புதிய பதிவுகள்
» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Today at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Today at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Today at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Today at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Today at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Today at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Today at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Today at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Today at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Today at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Today at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Today at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Today at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Today at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Today at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Today at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Today at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Yesterday at 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Yesterday at 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Yesterday at 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Yesterday at 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm

» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:34 pm

» கன்னியாகுமரியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 8 பேர் கைது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:30 pm

» கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
109 Posts - 27%
ayyasamy ram
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
100 Posts - 24%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
91 Posts - 22%
TI Buhari
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
77 Posts - 19%
Rutu
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
9 Posts - 2%
sugumaran
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
6 Posts - 1%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
6 Posts - 1%
T.N.Balasubramanian
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
5 Posts - 1%
Lecy Antone.P
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
4 Posts - 1%
Shivanya
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
2 Posts - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
45 Posts - 35%
heezulia
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
42 Posts - 33%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
28 Posts - 22%
sugumaran
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
திரை விமர்சனம்: ஜோ Poll_c10திரை விமர்சனம்: ஜோ Poll_m10திரை விமர்சனம்: ஜோ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: ஜோ


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81382
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am


திரை விமர்சனம்: ஜோ F1c4041b51a93f1aa913d9dfb7fe6c6ce92f5fdc93c845e0e8b6b710e5c6ec42
கோயம்புத்தூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும்
ஜோ-வும் (ரியோ ராஜ்) சக மாணவிசுஜித்ராவும்
(மாளவிகா மனோஜ்) காதலிக்கிறார்கள்.

கல்லூரி முடிந்த பிறகு சொந்த ஊர்களுக்குத் திரும்பும்
இவர்களிடையே, சில ஊடல்களும் விரிசல்களும் ஏற்படுகின்றன.
ஆனாலும் காதல் வலுவாகத் தொடர்கிறது. சுஜித்ரா வீட்டில்
காதலை எதிர்ப்பதால், தோல்வியில் முடிகிறது.

அந்த மன உளைச்சலில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் ஜோ,
வீட்டில் பார்க்கும் ஷ்ருதியை (பாவ்யா த்ரிகா) திருமணம் செய்து
கொள்கிறார். பெற்றோர் வற்புறுத்தலுக்காகத் திருமணம் செய்து
கொள்ளும் ஷ்ருதி, ஜோவை ஒதுக்குகிறாள்.

பதின்பருவத்தில் தன் மனதைக் கவர்ந்தவனைத் தேடிக்
கொண்டிருக்கிறார். இச் சூழலில் இவர்கள் திருமண வாழ்க்கை
என்னவானது என்பது மீதிக்கதை.

கல்லூரி காதல், ஊடல், விருப்பமற்ற திருமணத்தில் இணைபவர்களின்
மனப்போராட்டம் ஆகியவற்றை வைத்து ரசனைக்குரிய திரைப்
படமாகக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஹரிஹரன் ராம் எஸ்.

முதல் பாதியின் பெரும்பகுதி கல்லூரி பருவ நட்பு, காதல் காட்சிகளால்
கலகலப்பாக நகர்ந்துவிடுகிறது. இடைவேளையை ஒட்டிய காட்சிகளும்
அதற்குப் பின் வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் உரிய
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிற்பகுதியில் விருப்பமில்லாத்
திருமணத்தில் இணைந்து வாழும் இணையர்களின் மனப் போராட்டம்
இருவரது உணர்வுகளுக்கும் நியாயங்களுக்கும் சமமான முக்கியம்
அளித்து முதிர்ச்சியுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாயகன் தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்த பிறகு அவன்
தந்தையும் தாயும் தனித்தனியே அவரிடம் பேசும் வசனங்கள்
தற்கொலை மனநிலைக்கு எதிரான, அழுத்தமான செய்தியாகப்
பதிவாகின்றன. படம் சீரியஸாக போய்க்கொண்டிருக்கும்போது
அவ்வப்போது வரும் இயல்பான நகைச்சுவை பார்வையாளர்களின்
மனநிலையை இலகுவாக்கிவிடுகிறது.

பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பும் அவர்களின் உணர்வுகளும்
கண்ணியமாகக் கையாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

இரண்டு பாதிகளிலும் ஒரு கட்டத்துக்கு மேல் திரைக்கதையில் தொய்வு
ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் திணிப்பாகத்
தெரிகின்றன. நாயகன் எந்த வேலைக்கும் செல்லாமல் பெரும்பாலான
காட்சிகளில் குடித்துக்கொண்டோ புகைத்துக்கொண்டோ இருப்பதைத்
தவிர்த்திருக்கலாம்.
இறுதியில் வரும் அந்த சின்ன 'ட்விஸ்ட்' ரசிக்க வைக்கிறது.

ரியோ ராஜ் பள்ளி மாணவர், கல்லூரி இளைஞர், திருமணமானவர் என
அனைத்து வயதுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறார். உணர்வுப்பூர்வமான
காட்சிகளில் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்.

மாளவிகா மனோஜ், பாவ்யா த்ரிகா இருவரும் கொடுத்த வேலையைச்
சரியாகச்செய்திருக்கிறார்கள். நாயகனின் தாயாகப் பிரவீணா, நாயகனின்
நண்பர்களாக வரும் அன்புதாசன் உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
கல்லூரியில் விளையாட்டு ஆசிரியர் கோச்சாரியாக வரும் நடிகர்,
இரண்டாம் பாதியில் சில கலகலப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்
தருகிறார்.

சித்து குமாரின் இசையில்பாடல்கள் இனிமை.
பின்னணி இசை கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது.

'ஆட்டோகிராப்', 'ராஜா ராணி' என பல திரைப்படங்களில் பார்த்த கதைதான்.
ஆனால் திரைக்கதையில் தேவையான கலகலப்பும் எமோஷனல்
தருணங்களும் புன்னகைக்க வைக்கும் சின்ன சின்ன ஐடியாக்களும்
நிரம்பியுள்ளன. அதுவே குறைகளை மறந்து ரசிக்க வைக்கின்றன.
-
நன்றி-இந்து தமிழ் திசை
Dailyhunt


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக