புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 22:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:45

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 21:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 21:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:53

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 20:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 20:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 19:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:30

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 18:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:07

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 18:06

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 18:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 16:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 15:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 15:11

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 14:53

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:06

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 11:05

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 1:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:26

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:02

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 22:33

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 18:14

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 10:22

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 9:55

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 9:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:21

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:13

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed 21 Aug 2024 - 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed 21 Aug 2024 - 16:51

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:07

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
69 Posts - 48%
heezulia
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
61 Posts - 43%
mohamed nizamudeen
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
4 Posts - 3%
vista
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
2 Posts - 1%
balki1949
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
1 Post - 1%
mini
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
1 Post - 1%
prajai
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
426 Posts - 57%
heezulia
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
261 Posts - 35%
mohamed nizamudeen
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
22 Posts - 3%
prajai
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
9 Posts - 1%
Abiraj_26
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
5 Posts - 1%
T.N.Balasubramanian
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
5 Posts - 1%
mini
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
3 Posts - 0%
Saravananj
மரவள்ளிக்கிழங்கு I_vote_lcapமரவள்ளிக்கிழங்கு I_voting_barமரவள்ளிக்கிழங்கு I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரவள்ளிக்கிழங்கு

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed 27 Jan 2010 - 14:40

தேவையானப் பொருட்கள்

மரவள்ளிக்கிழங்கு - ஒன்று

வாழைப்பழம் - ஒன்று

அரிசி மாவு - அரை கப்

  • சீனி - அரை கப்
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • பிரட் கிரம்ஸ் - கால் கப்
  • ஏலக்காய் - 2
  • எண்ணெய் - பொரிப்பதற்கு

கிழங்கின் தோலை நீக்கி விட்டு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்

வேக வைத்த கிழங்குடன் வாழைப்பழத்தையும் சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் அரிசி மாவு, சீனி, ப்ரெட் கிரம்ஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் போடவும்
தீயை மிதமான வைத்து பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும்.
சுவையான கிழங்கு போண்டா தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed 27 Jan 2010 - 14:43

மரவள்ளிக்கிழங்கு Ani_flight
சுப்பர் அக்கா நான் இப்போ வந்திட்டேன்...

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed 27 Jan 2010 - 14:45

முபா மட்டும் எப்படிதான் தெரயுமோ? கரெக்டா வந்துட்டார்

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed 27 Jan 2010 - 14:47

yamuna wrote:முபா மட்டும் எப்படிதான் தெரயுமோ? கரெக்டா வந்துட்டார்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed 27 Jan 2010 - 14:49

ஓகே நான் luchukku போயிட்டு வரேன்

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed 27 Jan 2010 - 14:51

மரவள்ளிக்கிழங்கு Wall_paper_3_420x315

என்னை கூப்பிடவில்லையே யமுனா...?

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed 27 Jan 2010 - 14:53

yamuna wrote:ஓகே நான் luchukku போயிட்டு வரேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 27 Jan 2010 - 14:56

மரவள்ளிக்கிழங்கு 5761-44

உங்க குழந்தையா யமுனா .....?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed 27 Jan 2010 - 15:00

மரவள்ளிக்கிழங்கு 5761-44 அழகாய் இருக்கிறதே... மரவள்ளிக்கிழங்கு 154550

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக