புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
15 Posts - 83%
Barushree
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
1 Post - 6%
kavithasankar
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
1 Post - 1%
Barushree
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_m10 மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

சமீபத்தில் ஒரு சகோதரி என்னிடம் கேட்டார்,
"அண்ணா வீட்டில் போன் வந்தாலே எடுக்க பயமாக இருக்கு
யாருக்கும் எதாவது ஆகியிருக்குமோ, ஆக்சிடெண்ட்
ஆகிருக்குமோ என பதட்டமாக இருக்கு” என்றார்.

நான் கேட்டேன், எல்லா சீரியல்களையும் விடாமல்
பார்க்கின்றீர்களா என்று, அவருக்கு ஆச்சரியம், ஆமாண்ணே
எப்படி சரியா சொல்றீங்க..?”

கொஞ்ச நாளைக்கு சீரியல்களை பார்க்காமல் நல்ல புத்தகங்களை
வாங்கி படியுங்கள், அன்பானவர்களுடன் உரையாடுங்கள் -
இந்த பிரச்சினை சரியா போகும் என்றேன்.

ஒரு இனத்திற்கு அடையாளம் - கலாச்சாரம். அந்த கலாசாரத்தை
சிதைத்தாலே இனத்தின் அடையாளம் சிதைந்து போகும்.

விருந்தோம்பல், பண்பாடு, வாழ்வியல் முறை, குடும்ப அமைப்பு
இதுதான் தமிழர்களின் பண்பாடு இதை மற்ற நாட்டினர்
ஆச்சரியமாக பார்க்கின்றனர் ஆனால்..,

டிவி சீரியல்களின் கதை காழ்ப்புணர்ச்சி, எதிர்மறை சிந்தனை,
அடுத்தவரை கெடுப்பது எப்படி? கடைசிவரை கெட்டவரே வெற்றி
பெறுவது, குடும்பத்தில் கலகம் செய்வது எப்படி?, நல்லவர் கடைசி
வரை பெரும்பாடு படுதல் இதுதான் பெரும்பாலான சீரியல்களின்
மூலக்கரு.

ஒரு இல்லத்தில் மகிழ்ச்சியின் ஆதிக்கம் இருக்க மழலைகளின்
ஒலிகள், இனிமையான பாடல்கள், நல்ல சொல் இடம் பெறுதல்,
மகிழ்ச்சியான வாழ்வியல் முறை - இது இருக்கவேண்டும் என
முன்னோர்கள் சொல்கிறார்கள். ஆனால்..,

நாள் முழுவதும் பார்க்கப்படும் சீரியல்களில் ஒரே அழுகுரல்,
அபசகுனமான சொற்கள், மோசமான ஒலிகள், தீய சிந்தனைகளை
உருவாக்கும் கதைகள் இப்படியான தாக்கங்கள் ஒரு இல்லத்தில்
இருந்தால் அந்த குடும்பம் நிம்மதி இழக்கும், இல்லத்தினருக்கு
மனச்சிதைவு ஏற்படும்.

பொழுதுபோக்கு அம்சம் என்பது நம்மை மகிழ்ச்சி படுத்த வேண்டும்,
மன அழுத்தத்தை குறைக்கவேண்டும், நம் ஓய்வை பயனுள்ளதாக
ஆக்க வேண்டும் அப்படியா இருக்கிறது இப்போது உள்ள சீரியல்கள்...??

ஒரு குடும்பம் சந்தோசமாக இருக்கவேண்டும் என்றால் அந்த
இல்லத்தில் இருக்கும் பெண்கள் சந்தோசமாக இருக்கவேண்டும்
அப்போதுதான் குடும்பம் தழைக்கும்.

நல்ல பாடல்கள் கேட்டல், நல்ல புத்தகங்கள் படித்தல், கூடை பின்னுதல்,
ஓவியம் வரைதல், வீட்டை அழகுபடுத்துதல், விருந்தினர்களை
உபசரித்தல்- இதை இல்லத்தரசிகள் செய்தாலே போதும் எப்போதும்
உங்கள் இல்லத்தில் சந்தோஷம் பெருகும். அன்பு தழைக்கும்.

.....படித்ததில் பிடித்தது...

-வாட்ஸப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக