புதிய பதிவுகள்
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
12 Posts - 55%
heezulia
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
7 Posts - 32%
mohamed nizamudeen
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
435 Posts - 73%
heezulia
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
8 Posts - 1%
prajai
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
kaysudha
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
sram_1977
சிரித்து வாழ வேண்டும்! Poll_c10சிரித்து வாழ வேண்டும்! Poll_m10சிரித்து வாழ வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84950
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 26, 2023 2:45 pm

சிரித்து வாழ வேண்டும்! Main-qimg-8a8df91009a577b42989b5dca0a69f92
-
மே முதல் ஞாயிறு-உலக சிரிப்பு தினம்!

”சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம் வெளியேறிவிடுகிறது..!”
என்பது கவியரசர் வைரமுத்துவின் கவிதை வரிகள்.

”உன் மனம் நோகும் போது சிரி… பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை…!”

உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த
டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) 1998 – ம் ஆண்டு உருவாக்கினர்.
இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும்
‘லாப்டர் யோகா’ இயக்கத்தை (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.

மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக
கொண்டாடப்படுகிறது.முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில்
20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.

இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம் ஆண்டில்
அனுசரிக்கப்பட்டது.உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு
இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில்
6000-க்கும் மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.

இத்தினத்தில் இந்தியாவில் லாப்டர் கிளப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக போய்
கொண்டாடுகிறார்கள்.அப்போது, ‘சிரிப்பு மூலம் உலக அமைதி’, வாழ்க்கைக்காக
சிரிப்பு, அன்பும் சிரிப்பும், சிரிப்புக்கு மொழி இல்லை,

சிரிப்பு ஒரு உலக மொழி,ஹோ ஹோ ஹா ஹா, சிரிப்பு & ஒரு பாசிடிவ் சக்தி,
போன்ற பேனர்களுடன் செல்கிறார்கள். சிறப்பாக சிரிக்கும் சிறுவர்-

சிறுமிகள்,பெண்கள்,வயதானவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84950
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 26, 2023 2:48 pm

ஏன் சிரிப்புத் தினம்?
-
சிரித்து வாழ வேண்டும்! 02-laughter300

இன்றைய தேதியில் உலகம் முழுவதும் பயங்கர வாதம் பரவி அதன்
மூலம் அச்சுறுத்தலான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இதுதவிர, ஓய்வு ஒளிச்சல் இல்லாமல் பணிபுரிவதால் அதிக மன
அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும் போது,
இன்றைக்கு மன அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.
இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை உருவாக்கி விடுகிறது.மேலும்,
அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள் உருவாக அதுவே
காரணமாக இருக்கிறது.

அதுவும் குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு
காரணமாக இருக்கிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து
மந்தமாக்கிறது.இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு மாமருந்தாக
இருக்கிறது.

நன்றாக வாய் விட்டு சிரிக்கும் மனிதன் ஆரோக்கியமானவனாகவும்
இருக்கிறான்.அவனை விட்டு எதிர் மறை எண்ணங்கள் பறந்து போய்
விடுகின்றன.

‘லாப்டர் யோகா’ மனிதனின் உள்ளம், உடல் இரண்டையும்
வலிமையானதாக மாற்றுகிறது. இதன் பலன் நன்றாக இருப்பதால்
பல உடற்பயிற்சி மையங்களில் இந்த லாப்டர் யோகாவை சேர்த்து
வருகிறார்கள்.

இது அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத தொழில் வல்லுனர்கள்
மற்றும் வணிகர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. வழக்கமாக ஒரு மணி
நேரம் செய்யும் உடற்பயிற்சியின் பலனை இந்த லாப்டர் யோகாவை
20 நிமிடங்கள் செய்வது மூலம் பெற முடியும் என்று ஸ்டேன்ஃபோர்ட்
பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வில்லியம் ஃப்ரே கண்டு
பிடித்துள்ளார்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84950
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
-
சிரித்து வாழ வேண்டும்! Laughter_1649838660716_1649838680565
-
ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்று
கண்டறிந்திருக்கிறார்கள்.

சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது.
நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது.உமிழ்நீரில் கிருமிகளை
எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க
செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும்
சுரக்கச் செய்கிறது.

சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக
300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென
சிரிக்கின்றன.ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக
சுருங்கி விடுகிறது.

கை, கால்கள் இதர உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும்,
வலிமையானதாகவும் இருக்க ஜாக்கிங் போகிறோம் அல்லவா
அது போல சிரிப்பு மூலம் உள் உறுப்புகளை வலிமையாக
வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு
பிடித்துள்ளனர்.

தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு
காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும்,அவற்றின்
மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி
இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது.

வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..!

-சேனா சரவணன் (விகடன்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக