புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
124 Posts - 53%
heezulia
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
9 Posts - 4%
prajai
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 1%
Barushree
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
251 Posts - 54%
heezulia
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
18 Posts - 4%
prajai
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_m10“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

“காதுள்ளோர் கேட்கக் கடவர்”

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

“காதுள்ளோர் கேட்கக் கடவர்” Main-qimg-329fc8c6f752e688e243e683ccb3d056
-
பிரச்சனை தனித்தனியான மனிதரிடம் தான் இருக்கிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதுதான்
ஆன்மீகம் என்று அழைக்கப்படுகிறது.

எப்போதும் மதம் ஆன்மீகமாகாது. மதம் என்பது குழு மனப்பான்மை. ஆன்மீகம்
என்பது தன்னில் மூழ்குதல்.

தேசத்திற்காக ஒற்றுமையானவன், வர்த்தகத்திற்காக ஒருங்கிணைந்தவன், கடவுளுக்காக
குழுவானவன் எல்லோரும் ஒரே விதமான நிர்மூடர்களே. நான் யார் என்ற கேள்வி
இல்லாதவர்களே. அந்த உணர்வு அறுந்தவர்களே.

நான் யார் என்பதனுடைய வேறு ஒரு வடிவம்தான் எது நான். இந்த விஷயம் இன்னும்
செத்துப் போகவில்லை. எங்கோ சிறிய புல்தண்டாய், எங்கோ ஒரு சிறிய இளம் செடியாய்
வெவ்வேறு இடங்களில் கிளை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இது பெரும் மரமாகவோ, பெரும் காடாகவோ வளரவேயில்லை என்பதுதான் மிகப்
பெரிய வேதனை. ஏன் வளரவில்லை என்பதுதான் கேள்வி.

இதற்கு அசாத்தியமான ஒரு உண்மை தேவைப்படுகிறது. குழுவாக இருக்கிறபோது
இந்த உண்மை மறைக்கப்பட்டுவிடும். காது கேட்காமல் அடைக்கப்பட்டுவிடும்.

உண்மை அறிந்து கொள்ளப்படாததற்கு காரணம் மனிதருள் நேர்மை இல்லை.
ஒவ்வொரு தனி மனிதருள்ளும் நேர்மை இல்லை.

நேர்மையாக இருப்பது கடினமாக இருக்கிறது. உண்மையாக இருப்பது பெரும்
சுமையாக இருக்கிறது. அமைதியாக இருப்பது என்பது பிடிக்காத விஷயமாக இருக்கிறது.

எனவே, எந்த குழுவிலும் சேராமல், எந்த ஜாதி பெயரையும் சேர்த்துக் கொள்ளாமல் வெறுமே,
வெறுமே உள்ளே பார்த்துக் கிட. நல்ல குரு உள்ளே தள்ளிவிட்டு விடுவார்.

யார் நல்ல குரு. தவித்து தவித்து தண்ணீராய் உருகு. எனக்கு நல்ல குரு வேண்டுமே
என்று அலறு. அழு. உன் அலறலும், அழுகையும் நல்ல குருவை உனக்கு கொண்டுவந்து
சேர்க்கும்.

மற்றபடிக்கு கள்ளத்தனம் செய்பவரை கண்டு வெட்கி நகர்ந்துவிடுவாய்.
இப்படி இருக்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ளலாம்.

எனவே, உங்களை அவதானிப்பதற்குண்டான விஷயங்களை தெளிவாக தேர்ந்தெடுத்து
அவைகளை தனியாக கடைப்பிடிக்கும் போது தெளிவு அதிகமாகிறது.

குழுவாக கை சேர்க்கும் போது அவர் இழுத்த பக்கம் நீயும்,
நீ இழுத்த பக்கம் அவரும் ஆட வேண்டியிருக்கிறது.

தனியாகத் தானே பிறந்தாய். தனியாகத் தானே சாகப்போகிறாய். எனவே தனியாகவே
போராடு. எவரும் இல்லை என்பதை புரிந்துகொள். அது மிகப் பெரிய ஒரு உண்மை.

மனைவி, குழந்தை, தாய், தந்தை, சகோதரன், நண்பன் எல்லோரும் தற்காலிகமானவரே.
நீயே நிரந்தரம். உன்னுடைய சத்தியமே நிரந்தரம். உன்னுடைய ஆத்ம இருப்பே நிரந்தரம்.

அது பல ஜென்மங்கள் தாண்டி வந்ததப்பா. இன்னும் பல ஜென்மங்கள் தாண்டப்போகிறது.
ஏதோ ஒரு இடத்தில் அது கரைந்து காணாமல் போகும். இதையெல்லாம் எழுத்தாக்கிக்
கொண்டிருக்க முடியாது.

அந்த ஆள் நடிகரானதற்கும், அந்த ஆள் ஆஃபிஸரானதற்கும் இவர் ஓவியர் ஆனதற்கும்
இந்த ஆள் கூலித் தொழிலாளியாய் வாழ்வதற்கும் என்ன காரணம் இருக்க முடியும்.
எந்தக் காற்றோ தூக்கியது. எந்தக் காற்றோ அழுத்தியது. எந்தக் காற்றோ, எப்போது, எப்படி,
எதனால்.

தன்னை அறிவது மட்டுமே நோக்கமாக, எது உன் மனம், மனம் எங்கிருக்கிறது என்று
தேடுகின்ற வாழ்க்கையே நோக்கமாக இருப்பதுதான் உன்னை நல்ல கதிக்கு சேர்க்கும்.

இதை தெரிந்து கொண்டால் போதும். இதை புரிந்து கொண்டால் போதும். இதற்குப் பிறகு
கற்க வேண்டியது எதுவுமே இல்லை என்று அறிந்து கொண்டால் போதும். இது படித்தால்
போதும். இது போதும்.

எல்லாமும் இது தானே கொண்டுவந்து கொடுக்கும். எது கொடுத்தாலும்
அதை எந்தவித ஆவலும் இன்றி அனுபவிக்கத் தோன்றும்.

எங்கே எங்கே அலையாது வந்தவை வரவில் வைக்கப்படும். வராதவை பற்றி ஞாபகமே
இருக்காது. அடாடா அடாடா என்ன அமைதி இது. என்ன சந்தோஷம் இது. என்ன நிறைவு இது.

இது போதும் என்று இருப்பதற்கு என்ன வேண்டியிருக்கிறது. யார் தருவார்கள். உள்ளே கேட்கத்
துவங்குங்கள். உள்ளே பார்க்கத் துவங்குங்கள்.

ஒரு பாறையின் மீது நின்று உரக்க வெட்டவெளி பார்த்து கத்துவது போல என்னுடைய
விஷயத்தை சொல்லி முடித்து விட்டேன்.

“காதுள்ளோர் கேட்கக் கடவர்”

– எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக