புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
9 Posts - 64%
heezulia
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 21%
mruthun
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
77 Posts - 49%
ayyasamy ram
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_m10ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 17, 2023 6:20 am

ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! Kalkionline%2F2023-11%2F7c36eac3-84c0-451e-abb6-26f7920b23e5%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-

-
ஆண்ட்ராய்டு போன்களின் ஆதிக்கம் இந்த உலகையே மாற்றி
விட்டது எனலாம். இன்றைய காலகட்டத்தில் கையில்
ஸ்மார்ட்போன் இல்லை என்றால் நம்மை வித்தியாசமாக பார்க்கும்
மனநிலை வந்துவிட்டது.

அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு
அதிகரித்துள்ளது. அத்துடன் இதைப் பயன்படுத்தி இணையதள
சேவையைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்குப் பின்பே இணையத்தின்
பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்திய கணினி பாதுகாப்பு
அவசரநிலைக் குழு, ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஏற்பட்டுள்ள
பல முக்கிய குறைபாடுகளைக் கண்டறிந்து அதன் பயனர்களை
எச்சரித்துள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு வெர்ஷன் 11 முதல் 14 வரை பயன்படுத்தும்
ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில் இந்த குறை உள்ளதை அந்த குழு
கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த குறைபாட்டால் பயனர்களின் சாதனங்களில் உள்ள
தகவல்களைத் திருட முடியும் என்றும், ஒருவர் பயன்படுத்தும்
இணையதள சேவையை முற்றிலுமாக முடக்க முடியும் எனவும் இந்த
குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த குறைபாட்டால் எப்போது வேண்டுமானாலும் அந்த சாதனம்
சைபர் தாக்குதலுக்கு உட்படலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த எச்சரிக்கையை கூகுள் நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ள
நிலையில், இது தொடர்பாக கடந்த வாரம் கூகுளின் ஆண்ட்ராய்டு
பாதுகாப்பு அறிக்கையில், அவர்களது ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில்
ஏற்பட்டுள்ள குறைகளை சரி செய்வது தொடர்பான பாதுகாப்பு
அப்டேட்டை விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்குவோம்
என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுவரையில் ஆண்ட்ராய்டு பயனர்கள் உங்களது சாதனத்தை சற்று
பாதுகாப்புடன் பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தேவையில்லாத எந்த லிங்குகளையோ, மெசேஜ்களையோ,
அழைப்புகளையோ நம்பி உங்களின் தனிப்பட்ட விவரங்களை
பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பெரும்பாலான சைபர் குற்றங்கள் பணத்தாசை காட்டியே நடத்தப்
படுவதால், யாரையும் நம்பி எதிலும் முதலீடு செய்ய வேண்டாம் எனவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கிரி கணபதி
நன்றி- கல்கி


T.N.Balasubramanian and கல்யாணி இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக