புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:19

» இவ்வளவுதாங்க வாழ்க்கை பயணம்!
by ayyasamy ram Today at 10:01

» ஒரு கப் பாலுக்காக- (இணையத்தில் ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:45

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 22:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:34

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:07

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:50

» கருத்துப்படம் 23/10/2024
by mohamed nizamudeen Yesterday at 18:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:31

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:28

» வணக்கம் உறவுகளே
by Anthony raj Tue 22 Oct 2024 - 18:21

» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 15:38

» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 5:05

» மாசற்ற உலகு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:43

» துளிப்பாக்கள்
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:40

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:33

» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 16:02

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 15:28

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun 20 Oct 2024 - 10:44

» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sun 20 Oct 2024 - 0:12

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat 19 Oct 2024 - 2:18

» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:04

» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:01

» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 21:54

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:51

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:47

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:44

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 12:49

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 23:03

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:52

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:41

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:56

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:44

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:44

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:43

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:42

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:41

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:40

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:38

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_m10கட்டுரைக் களஞ்சியம்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!  நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் ! Poll_c10 
27 Posts - 57%
heezulia

16 Posts - 34%
mohamed nizamudeen

2 Posts - 4%
Anthony raj

1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

228 Posts - 53%

163 Posts - 38%

21 Posts - 5%
prajai

4 Posts - 1%
rameshema12

dhilipdsp

T.N.Balasubramanian

3 Posts - 1%
வேல்முருகன் காசி

2 Posts - 0%
Guna.D

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu 16 Nov 2023 - 16:27

கட்டுரைக் களஞ்சியம்!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!

நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200
தொலைபேசி 044-24342810, 24310769.
மின்னஞ்சல் Vanathipathippakam@gmail.com

*****

கவிஞர் இரா.இரவி அவர்களின் 31-வது நூலான கட்டுரைக் களஞ்சியம் என்ற நூலைப் பார்த்ததுமே 206 பக்கங்களை படிப்பதற்காக நேரம் ஒதுக்க வேண்டுமென எண்ணியபடியே நூலை ஓரமாய் வைத்து விட்டு பணியை விரைவாய் முடிக்க எழுந்தேன். மின்விசிறியின் காற்று, நூலை தானாக விரித்துவிட, அதில் தெரிந்த கக்கன் ஜீ-யின் முகம் கண்டு ஒரு நொடி புரட்டினேன். பின்பு தான் தெரிந்தது ஒரு மணிநேரம் ஓடிப்போன விபரம். பணி அப்படியே இருந்தது, ஆனால் நூலைப் படித்து முடித்து விட்டேன்.

நூலில் 38 தலைப்புகளில் கட்டுரைகள் அரிய தகவல்களுடன் அமைந்துள்ளது. அதிலும் கவிஞர் அவர்கள், வள்ளுவருக்கே ஏழு தலைப்புகளை ஒதுக்கியிருக்கிறார். ஏழு சீர் கொண்டு சொன்ன வள்ளுவரையும் திருக்குறளையும் ஏழு தலைப்பு கொடுத்து பெருமைப்பட வைத்துள்ளார்.

நான் மேலூரில் வசிப்பதால் கக்கன் ஜீ-யைப் பற்றி வாசிக்கும்போது பெருமை எனக்குள் முகாமிட்டுக் கொண்டது. மு.வ. பற்றிய கட்டுரை மிக மிக அருமை. திரு.வி.க. அவர்கள் மு.வ. இல்லம் வந்தபோது துப்பிய விதையால் முளைத்த மாதுளம் மரத்தை நேசித்து மு.வ. பாதுகாத்து வந்த செய்தி வாசிப்போரை நெகிழ வைக்கிறது.

கு. ஞானசம்பந்தன் ஐயா, இரா.மோகன் ஐயா, மணிமொழியன் ஐயா அவர்களை நானும் நேரில் பார்த்து உரையாடி இருப்பதால் படிக்கும்போது மனம் மகிழ்ச்சியாய் இருந்தது.

பெருமைமிகு கலாம் பற்றியும், இறையன்பு ஐயா பற்றியும், கவிஞர் இரா.இரவி அவர்கள் எல்லா நூலிலும் எழுதி அவர்களுக்கு ‘எழுத்துமாலை’ அணிவிப்பது வழக்கம். அது இந்நூலிலும் தொடர்ந்துள்ளது மிகவும் பெருமை.

குன்றக்குடி அடிகளார், நர்த்தகி நட்ராஜ் போன்றவர்களோடு வானதி பதிப்பக வானதி இராமநாதன் அவர்களுக்கு நன்றி செலுத்தி கவிஞர் இரா. இரவி அவர்கள் தனது பண்பை உறுதிப்படுத்தி விட்டார்.

‘தமிழ்வளர்ச்சியில் குறும்பாக்களின் பங்கு’ என்ற கட்டுரையில் கவிஞர் நவதிலக் எழுதிய

தமிழ் இனிமை
அம்மா
இருப்பதால்!

என்ற கவிதை மிக எளிமையானதாக தோன்றினாலும், ஒவ்வொருவரின் மனதையும் விட்டு அழியாது.

புதுவை தமிழ்நெஞ்சன் அவர்களின் புதல்வி கு.அ. தமிழ்மொழி அவர்களின் கவிதையான

வரவேற்றது / தமிழனின் இல்லம் / வெல்கம்

என்ற வரிகள் ஒவ்வொரு தமிழனின் தவறையும் மிக அழகாக கண்டித்து இருக்கிறது.

இந்நூல் பள்ளி மாணவர்களுக்கு பயன்தரும் நூல் ; இல்லத்தரசிகளுக்கு எண்ணற்ற செய்திகளை சேர்க்கும் நூல் ; கவிஞர்களுக்கு மனதை அலங்கரிக்கும் நூல் ; கவிஞர் இரா. இரவிக்கோ இது முதல் கட்டுரை நூல்.

இந்நூலை
எல்லோரும் படிக்கலாம்!
எல்லா பயன்களையும் பெறலாம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக