புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia

130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Aug 24, 2014 8:10 pm

‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
*****
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769.
மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224
விலை ரூபாய் 150.
நிறைகளே நிரம்பி வழியும் நூல்!
*****
இரக்கத்திற்கு-தன்
இதயத்தை
இருப்பிடமாயக் கொடுத்த கவிஞர்
இரா. இரவி அவர்களின் 13-வது நூலான புத்தகம் போற்றுதும்!
என்ற இந்த நூலைப் படித்து, கற்று, உணர்ந்து, வியந்தேன். இதற்கு முன் “ஹைக்கூ ஆற்றுப்படை” என்ற விமர்சன நூலையும் நான் படித்திருக்கிறேன். ஆனால் அதைவிட பலமடங்கு இந்நூல் அழகு பெற்றுள்ளது.
எழுத்து
நாமே வாசித்தால் விழி வழியேயும்
பிறர் வாசிக்கக் கேட்டால் செவி வழியேயும்
உள்ளத்திற்குள் பயணிக்கும்
உயரிய சக்தி!
அதனைக் கையாளும் விதத்தில் தான் உள்ளத்திற்குள் சென்ற எழுத்து தங்கிக் கொள்வதும், வெளியேறி விடுவதும் நிகழ்கின்றது. கவிஞர் இரா. இரவியின் எழுத்துக்கள் உள்ளத்தில் தங்கிக் கொள்ளும் தகுதி பெற்றிருப்பதை இந்திய எல்லை கடந்து இலண்டன் கவிஞர் ‘புதுயுகன்’ அவர்கள் அளித்திருக்கும் அணிந்துரை சான்றளித்திருக்கின்றது.
மலர்கள் இலக்கியம் பேசுவது போல் வதனம் கொண்ட பேராசிரியர் இரா. மோகன் ஐயா அவர்களின் அணிந்துரை இந்நூலுக்கு முதல் விமர்சனமாகவும் இருப்பது அருமை! இரா. மோகன் ஐயா அவர்கள் 100 நூலை எழுதி வெளியிட்டிருப்பது வியப்பின் உச்சம்!
இந்த நூலில் விமர்சனத்திற்கு உட்பட்ட 50 நூலும் படிக்கப் படிக்க திகட்டவேயில்லை. மேலும் நூலாசிரியர்கள் அனைவருமே நாடறிந்த நல்லவர்கள் என்பதால், என்னைப் போன்று நான்கு சுவற்றுக்குள் வாழும் பெண்களுக்கு இந்த விமர்சன் நூலான புத்தகம் போற்றுதும்! ஒரு வரப்பிரசாதம்.
கவிஞர் இரா. இரவி அவர்கள் வழக்கம் போல அட்டைப்படம் துவங்கி அச்சு வரை விமர்சித்து அசத்தியிருக்கிறார். மேலும், கூடுதலாக நூல் வெளியீட்டு விழாவைப் பற்றியும் அழகாக வர்ணித்து இருக்கிறார். இது படிக்கும் வாசகர்களை அவ்விழா நடுவே கவிஞர்களோடு பேசிக் கொண்டிருக்கும் மனநிலையை ஏற்படுத்தி இருப்பது இந்நூலுக்கும் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கும் வெற்றி என்றே கூற வேண்டும்.
இந்நூலை வாசிக்கும் வாசகர்களில் இருபது சதவீத வாசகர்களாவது படைப்பாளியாக தங்களைத் தரம் உயர்த்திக் கொள்வர் என்பது உறுதி! ஒவ்வொரு புத்தகமும் அருமை என்பதால் எதையாவது சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதவும் மனம் இடமளிக்கவில்லை.
பல இடங்களில் கவிஞர்களின் உள்ளார்ந்த கவிதை வரிகளுக்கு கவிஞர் இரா. இரவி அவர்களின் விளக்கம் அவ்வரிகளை புரிந்து கொள்வதற்கு மிகவும் துணையாக இருக்கின்றது.
கவிதைக் களஞ்சியம்! என்ற நூலில் பேராசிரியர் இரா. மோகன் ஐயா அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் கவிஞர்கள் கவிதை எழுதும் போது பார்க்காத பார்வையிலும், விமர்சகர்கள் பார்ப்பார்கள் என்ற வரிகள் நூறு சதவீத உண்மை!
‘நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை’ என்ற நூலின் ஆசிரியர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் மருமகன் என்ற தகவல் மிகச்சிறப்பு.
பெண்ணிய நோக்கில் கம்பர் – முனைவர் எம்.எஸ். ஸ்ரீலெஷ்மி அவர்களைப் பற்றிய குறிப்புகளே வியப்புகளைக் குவிக்கிறது. அதிலே இந்நூல் பெண்ணியம் என்ற கண்ணாடி அணிந்து கம்பரை விமர்சிக்கும் விதமாக வந்துள்ளது என்ற வரிகள் மிக அருமை!
நினைவாற்றல் மேம்பட வழி என்ற நூலில் டாக்டர். பெரு மதியழகன் அவர்களைப் பாராட்டியதுடன் “தன்னம்பிக்கை” என்ற நூலில் ‘விலை’ என்பதற்குப் பதிலாக மூலதனம் என்று இருக்கும் என்ற செய்தியை உற்றுநோக்கி அதனை வாசகர்களுக்கும் தெரியப்படுத்தியிருப்பது நல்ல செய்தி!
வரலாற்றில் இன்று! பொறியாளர் கே. முத்துராஜீ அவர்கள் நூலை தனது தாயார் மட்டுமின்றி மாமியாருக்கும் காணிக்கையாக்கி இருப்பது வியப்பை இரட்டிப்பாக்கியது.
வலி தாங்கும் மூங்கிலில் பாவைப் பதிப்பகத்தாருக்கு ஒரு பக்கம் உள்ள எழுத்துக்கள் அடுத்த பக்கம் தெரியாதவாறு அச்சிடுங்கள் என்ற வேண்டுகோள் விடுத்திருப்பதும் சிறப்பு தான்!
பல நேரங்களில்,
“நவகோள்களும் செய்யாத பணியைக் கூட
வேண்டுகோள்கள் செய்து விடும் வலிமை படைத்தவை”
எனவே அதனை நன்கு அறிந்தே கவிஞர் இரா. இரவி அவர்கள் சொற்களைக் கையாளுகிறார் என்பது அருமை! உண்மை! மகிழ்ச்சி!
கவிஞர் இரா. இரவி அவர்களின் பெருமைமிகு நூலான ஆயிரம் ஹைக்கூ என்ற நூல் பற்றிய விமர்சனத்தில் பலரும் எழுதிய விமர்சனம் நடுவே எனது விமர்சனமும் இருப்பதைக் கண்டு இதயம் மகிழ்ச்சியை அருவியாக்கியது! கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் மதிப்புரை மகுடம்! இந்த மதிப்புரை இன்னும் சில பக்கங்கள்முன்னுக்குத் தள்ளியிருக்கலாம் என்பது எனது பணிவான கருத்து.
தினமலர் “வாசிக்க புதுசு” கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
காயப்படுத்தாமல் – தன்
கருத்தை வலியுறுத்தும் திறமை
கதிரவக் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு
கை வந்த கலை!
தங்களின் விமர்சன நூலில் எண்ணிக்கை முந்தைய 26லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த 50 நூல் 5000 ஆக உயர்ந்து அத்தனைக் கவிஞர்களுக்கும் விமர்சனம் எழுதிய பெருமையை தாங்கள் பெற வேண்டும்
என்ற வாழ்த்துக்களோடு....

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக