புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Today at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
3 Posts - 10%
heezulia
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
2 Posts - 7%
Raji@123
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
8 Posts - 2%
prajai
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_m10சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 04, 2023 1:14 pm

சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று 9Zi8uSX

வெந்தே போகினும்
நொந்தே சாகினும்
வந்தே மாதரம் என்போம்”

என்று உரக்க முழங்கிய, சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா பிறந்த தினம் இன்று.

அவரது நினைவை போற்றி வணங்குவோம்.!

சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 04, 2023 1:18 pm

விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான ‘வீரமுரசு’ சுப்பிரமணிய சிவா (Subramaniya Siva) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் (1884) ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தார். 12 வயது வரை மதுரையிலும், பிறகு கோவையில் ஓராண்டும் பயின்றார். இலவச உணவு கிடைக் கும் என்பதால் திருவனந்தபுரம் சென்று மேற்படிப்பு படித்தார்.

* கொட்டாரக்கரையில் சதானந்த சுவாமிகளை சந்தித்து ராஜயோகம் பயின்றார். பிறகு தமிழகம் திரும்பியவர், சிவகாசியில் காவல் துறை எழுத்தராகச் சேர்ந்து, மறுநாளே விலகினார்.

* தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக எழுதக்கூடியவர். கவிதை புனைவதில் வல்லவர். சிறந்த சொற்பொழிவாளர். திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார்.

* தூத்துக்குடி சென்று வ.உ.சிதம்பரனாரை சந்தித்தார். இருவருக்கும் நட்பு மலர்ந்தது. பாரதியார் தனது சுதேசி கீதங்களால் இவர்களது சுதேச உணர்வை மேலும் தூண்டினார். பாரதியும் சிவாவும் மேடைதோறும் விடுதலைப் போராட்ட முழக்கமிட்டனர்.

* சென்னை, கல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலியில் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தினார். ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 1908-ல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கடும் சித்ரவதைக்கு ஆளானார். 1912-ல் விடுதலையாகி, சென்னையில் குடியேறினார்.

* ‘ஞானபானு’ என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் பின்னர் ‘ஞானபானு’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.

* துறவிபோல காவி உடை அணிந்தார். பெயரை ‘ஸ்வதந்திரானந்தர்’ என்று மாற்றிக்கொண்டார். தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். விடுதலையானதும், சென்னைக்கு வந்தார். உடல்நிலை தேறியதும் கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்றார்.

* நண்பர்கள் உதவியுடன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலம் வாங்கி ஆசிரமம் நிறுவினார். அதற்கு ‘பாரதபுரம்’ எனப் பெயர் சூட்டினார். சர்வ மதத்தினரும் வழிபடும் வகையில் அங்கு பாரதமாதா கோயில் கட்ட முடிவு செய்தார். ‘தேசபந்து’ சித்தரஞ்சன்தாஸை அழைத்துவந்து அடிக்கல் நாட்டினார்.

* தொழுநோயின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல், ஊர் ஊராகச் சென்று கோயிலுக்கு நிதி திரட்டினார். நோயைக் காரணம் காட்டி, பேருந்து, ரயில்களில் ஏற ஆங்கில அரசு தடை விதித்தது. உடல் முழுவதும் புண்ணாக இருந்தபோதிலும், துணியால் மூடிக்கொண்டு நடந்தும், கட்டை வண்டியிலும் பல ஊர்களுக்குச் சென்றார். சொற்பொழிவாற்றி, நிதி திரட்டினார்.

* தொடர் பயணத்தால் உடல்நலம் குன்றியது. பாப்பாரப்பட்டி திரும்பி யதும், உடல்நிலை பாதிக்கப்பட்டு 41-வது வயதில் (1925) மறைந் தார். ‘வீரமுரசு’ என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா நினைவாக பாப்பாரப்பட்டியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக