புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் விடுதலை ஏது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
பெண் விடுதலை
என் நண்பர் ஒருவர் சொன்னார் பெண் விடுதலை என்பது பெண்கள் தனித்து நின்று முடிவுகளை எடுப்பது என்று. இது சரியா என்பது என் கேள்வி? ஏது விடுதலை? (எண்டு) என்று நமக்குள்ளே விடையை சிந்திப்போம். தனித்து சுயமாக சிந்தித்து செயல் படுவது விடுதலை (எண்டு) என்று எண்ணினால் நம்மை போல அடி முட்டாள் உலகிலே இல்லை எண்டு சொல்லுவேன்.
அக்காலத்திலும் சரி இக்காலதிலும் சரி நம் (பன்பாடு )(முத்தோர் ) நம் பண்பாடு மூத்தோர் சொற்படி நட (எண்டே) என்றே போதிக்கின்றது. அதன்படி (நாம்மில்) நம்மில் பலர் அதை பின் (பற்றுகிரோம்.) பற்றுகிறோம் பின் எப்படி ஆணோ பெண்ணோ தனித்து செயல்படுவது. இங்கு ஆணும் பெண்ணும் பல சுழ் நிலையில் ஒன்றாக தான் (நடாத) நடத்த படுகின்றார்கள். ஆண்களின் தேவைகள் குறைவாக இருந்ததாலும் அவர்களின் மேல் எந்த வகையான நிர்பந்தமும் இல்லாததால் அவர்கள் தனித்து இயங்க முயன்றனர். இன்று வெற்றியும் அடைந்துவிட்டனார்.
ஆனால் பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவதால், அதன் மூலம் இனம் பெருகுவதால். ஆண் தன் இனம் பெருக வேண்டும் என்று ஆசை கொண்டு பெண்கள் மீது பல நிர்பந்தங்களை சுமற்றியதால் பெண்கள் தனித்து இயங்க முடிவதில்லை. பெண் உடலாலும் பல அசொரியங்களை சந்திப்பத்தால் தன் தடைகளை களைந்து முன் செல்ல முடியவில்லை. (இதற்க்கு) இதற்கு என்னதான் வழி? (எண்டு) என்று என்றா (ற)வது சிந்தித்தது உண்டா?
நம்மில் பலர் ஆண்களிடம் (போறடுகிறோம்) போராடுகிறோம் பலன் தான் (பூசியம்.) பூஜ்யம்
பெண்களின் விடுதலை முதலில் நமக்குள்ளிருந்து வரவேண்டும். நம்மீது சமுதாயம் தினிக்கும் திணிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து வெளி வரவேண்டும். அதற்காக (சுய ஒலுக்கம் துளைக்க) சுய ஒழுக்கம் தொலைக்க கூறவில்லை. மனித குலத்திற்கான அடிப்படை இயல்பை மறக்காது பண்போடும் நெறியோடும் வாழ வேண்டும். உன்னை நீ (புணிதம்) புனிதம் என்று நம்பகூடாது. உடல் ஒரு கோயில் தான் அதற்கான அர்த்தம் குளிர்த்து அக கழிவை அகற்றி இருப்பதாகும். கற்பு என்ற ஒன்று பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை அதோடு அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனதாலும் பிறர் மீது ஆசையோ, (போராமையோ) பொறாமை அற்று வாழ்தல்.
நீ உன் பண்புகளை சரிவர வளர்த்தால், பிறரிடம் உன் மீதான நம்பிக்கையை வளர்த்தால், பிறர் பேசும் அவசொல்லை மனதில் பதிக்காமல், நேர்மையோடு வாழுதல் நமது விடுதலையின் முதல் படியாகும். உனக்கான அறிவை வளர்க்க தேவைபடும் கல்வியை மறுப்பவரிடம் இருந்து விடுதலை அடைவது பெண் விடுதலையின் அடுத்த படியாகும். வருமானம் (இட்டும்) ஈட்டும் போது நம்மிடம் வாங்கும் வேலைக்கு ஏற்(ற)றாற் போல் வருமானம் (பெருதல்) பெறுதல் மற்றோர் படியாகும்.
இவற்றை கடந்து நம் முன் நம் விடுதலையிற்கு இருக்கும் சவால் பிறர் எண்ணத்திற்கு தரும் மதிப்பு. பிறரின் நியாயமான ஆசையை உண்ர்வை மதிப்பது மனித இயல்பு. ஆனால் நீங்கள் பெண் என்பதால் அவ சொல்லால் வீழ்த்த நினைக்கும் ஆணோ பெண்ணோ முன் (வீ} விழாமல் இருக்க பழகுவதே பெண் விடுதலை. உங்களை மட்டம் தட்டும் ஆணோ பெண்ணின் முன்னே உங்கள் அறிவு குண்மும் மேண்மையாக இருக்க செய்வதே பெண் விடுதலை.
(நிச்சையம்)நிச்சயம் அது ஆண்களிடம் இருந்து பெற வேண்டியதில்லை. அது நமது (பழய கொற்பாடில்) பழைய கோட்பாட்டில் இருந்து பல துருபிடித்த கொள்கையை அகற்றும் செயலினால் விளைபவை. தெளிவான அறிவோடு நமக்கான விடுதலை மறுக்கபடும் போதும், மறுக்கபடும் இடத்திலும் மட்டுமே விடுதலை தேடுவோம். பெண்ணியம் புரிந்து பெண்ணியம் பேசுவோம்.
பிழை இருப்பின் திருத்தவும்
திருமதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவா, ஸ்ரீஜா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மற்றவர்க்கும் பயனுள்ள படி நடந்துகொள்வதும், தடைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தன் திறமையை வளர்த்து உயர்வதுமே பெண் விடுதலை ...
பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.
தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஸ்ரீஜா
சிவா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedஸ்ரீஜா wrote:தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மற்றவர்க்கும் பயனுள்ள படி நடந்துகொள்வதும், தடைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தன் திறமையை வளர்த்து உயர்வதுமே பெண் விடுதலை ...
பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.
தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....
சரியான கருத்து சகோதரி
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
மேற்கோள் செய்த பதிவு: undefinedதிருமதி.திவாகரன் wrote:மேற்கோள் செய்த பதிவு: undefinedஸ்ரீஜா wrote:தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மற்றவர்க்கும் பயனுள்ள படி நடந்துகொள்வதும், தடைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தன் திறமையை வளர்த்து உயர்வதுமே பெண் விடுதலை ...
பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.
தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....
சரியான கருத்து சகோதரி
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தடை கல்லை அறிந்து
தடைகளை தவிர்த்து
முன்னேறவேண்டும்
பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.
தடைகளை தவிர்த்து
முன்னேறவேண்டும்
பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
[url=https://eegarai.darkbb.com/t180252-topic#undefined]மேற்கோள் செய்த பதிவு: undefined[/T.N.Balasubramanian wrote:தடை கல்லை அறிந்து
தடைகளை தவிர்த்து
முன்னேறவேண்டும்
பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.
தங்களது கருத்து என்னை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது... ஐயா நன்றிகள் கோடி...
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
பெண்ணியம் பேசுவோர் தங்களிடமிருந்து முதலில் அகற்ற வேண்டியது - மூடநம்பிக்கை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedDr.S.Soundarapandian wrote:பெண்ணியம் பேசுவோர் தங்களிடமிருந்து முதலில் அகற்ற வேண்டியது - மூடநம்பிக்கை!
அய்யா எனக்கு இதில் சிறு கருத்து வேறுபாடு உண்டு.
மூடநம்பிக்கை என்பதை தவிர்த்து,
அவநம்பிக்கையை அகற்றவேண்டும் என்பது என்னளவில் பொருத்தமானது என்றே எண்ணுகிறேன்.
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Be valuable not available - பெண்களுக்கு ஆண்கள் கூறும் அறிவுரை இதுதான்.
கேவலமாக உடையணிந்து கொண்டு, உன் பார்வையில் தவறு உள்ளது, என் மீது தவறு இல்லை என்ற பெண்ணியம் எந்த ஆண்களாலும் மதிக்கப்படுவதில்லை.
சமுதாயம் பெண்கள் மீது இன்றைய நிலையில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையம் விதிக்கவில்லை.
எந்த ஆணும் தன காதலிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்யவில்லை.
இரண்டாவது காதலன் கிடைத்ததும் முதல் காதலனை நாடு ரோட்டில் நிர்வாணமாக்கி அடித்து நொறுக்கும் பெண்கள் வாழும் காலம் இது.
திருமணம் ஆனதும் கணவனை அடிமையாக்கும் பெண்கள் வாழும் காலத்தில் எழுத வேண்டிய தலைப்பு ஆண்கள் விடுதலை

கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்
இந்த பெண்ணுக்கு கணவனிடம் இருந்து விடுதலை வேண்டும், அதுதானே...

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2