புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_m10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10 
48 Posts - 51%
heezulia
இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_m10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_m10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_m10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_m10இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 08, 2023 7:48 pm

இன்சுலின் செயல்திறனை எப்படி அதிகரிக்கலாம் என்பதை கீழே கூறப்பட்டுள்ளதை முயற்சிக்கலாம்.

1. அதிகமாக தூங்குங்கள்

தூக்கமின்மையும், குறைவான இன்சுலின் செயல்திறனும் ஒன்றுக்கொண்று தொடர்புள்ளதாக உள்ளது.

எடுத்துக்காட்டாக, 9 ஆரோக்கியமான தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வில், இரவில் 8 1/2 மணிநேர தூங்கியவர்களுடன் ஒப்பிடும்போது, வெறும் 4 மணிநேர தூங்கியவர்களின் இன்சுலின் செயல்திறன் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறன் குறைவாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2. அதிகமாக உடற்பயிற்சி செய்யுங்கள்

வழக்கமான உடற்பயிற்சி இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

உடற்பயிற்சி செய்வதால் ரத்த சர்க்கரையை தசைகளுக்குள் சேமித்து வைக்க உதவுகிறது மற்றும் இன்சுலின் செயல்திறனை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது.

உடற்பயிற்சி செய்வதால் நீரிழிவு நோய் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்சுலின் செயல்திறன் அதிகரித்துள்ளதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

3. எடையை குறையுங்கள்

அதிக உடல் எடை மற்றும் தொப்பைப் பகுதியில் உள்ள கொழுப்பு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிப்பதாக உள்ளது.

அதிக அளவு தொப்பை கொழுப்புக்கும், குறைந்த இன்சுலின் செயல்திறனுக்கும் ஒன்றுக்கொண்று தொடர்புள்ளதாகவுள்ளது. எடையை குறைப்பது மற்றும் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைப்பதால் இன்சுலின் செயல்திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. கரையக்கூடிய நார்ச்சத்து உணவை அதிகம் சாப்பிடுங்கள்

நார்ச்சத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கரையக்கூடியது மற்றும் கரையாதது.

பல ஆய்வுகள் அதிக கரையக்கூடிய நார்ச்சத்து உட்கொள்ளல் மற்றும் அதிக இன்சுலின் செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கண்டறிந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் பருப்பு வகைகள், ஓட்ஸ், ஆளிவிதைகள் ஆரஞ்சு போன்றவைகள் அடங்கும்.

5. கார்போஹைட்ரேட் உணவை குறைக்கவும்

ரத்தத்தில் இன்சுலின் அளவை கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் உயர்த்துகின்றன. குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது நல்லது.

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) கார்போஹைட்ரேட்டுகள் சிறந்தவையாகும். ஏனெனில் அவை ரத்த சர்க்கரையின் வெளியீட்டை மெதுவாக்குகின்றன.

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) உணவை தேர்ந்தெடுப்பது இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க சிறந்த வழியாகும்.

6. நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்

வெந்தயம், மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்ட மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் இன்சுலின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இலவங்கப்பட்டையில் ரத்த சர்க்கரையை குறைக்கும் மற்றும் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கும் திறன் உள்ளதாக அறியப்படுகிறது.

7. க்ரீன் டீ அதிகம் குடிக்கவும்

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் க்ரீன் டீ குடிப்பது ஒரு சிறந்த தேர்வாகும். பல ஆய்வுகள் கிரீன் டீ குடிப்பதால் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கலாம் மற்றும் ரத்த சர்க்கரையை குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சுலின் செயல்திறனை திறனை அதிகரிக்கவும், நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் மேற்கண்டவற்றை மருத்துவரின் ஆலோசனையை கொண்டு முயற்சிக்கலாம்.

தினமணி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 09, 2023 12:02 pm

இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? 1571444738 இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி? 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 09, 2023 7:18 pm

Code:
வெந்தயம், மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்ட மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் இன்சுலின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இலவங்கப்பட்டையில் ரத்த சர்க்கரையை குறைக்கும் மற்றும் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கும் திறன் உள்ளதாக அறியப்படுகிறது.

இலவங்கப்பட்டையை போடி செய்து வைத்துக்கொண்டு 
தேநீர் தயாரிக்கையில் கலந்துகொண்டால் 
உடலுக்கும் நல்லது.வாசனையாகவும் இருக்கும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக