புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
2 Posts - 2%
prajai
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
420 Posts - 48%
heezulia
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
28 Posts - 3%
prajai
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காதல் காதல் காதல் ..! Poll_c10காதல் காதல் காதல் ..! Poll_m10காதல் காதல் காதல் ..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் காதல் காதல் ..!

கவிஞர் கவியரசன்
கவிஞர் கவியரசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 12/02/2023

Postகவிஞர் கவியரசன் Sun Feb 12, 2023 9:00 pm

காதல் காதல் காதல் ..!

தொடங்கியவர்க்கு நன்றி சொல் தொடரட்டும் காதல்

புலர்ந்த பூகோளம் எங்கிலும் மலர்ந்து கிடக்கிறது காதல் ...

வானை வளைத்துப் போட்டுச் சேனைநடத்தும்
நிலவுமேல் யாருக்கு இல்லாமல் போகிறது காதல் ...

வெள்ளைஉடை உடுத்திக்கூட விரசத்தை விதைக்கும் மல்லிகை
மேலும் சொல்லிக் கொள்ளாமல் வந்து விடுகிறது காதல் ...

கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு முன்னமே
வேகம் காட்டி வேள்வி எழுப்புகிறது காதல் ...

கட்டம்போட்டு கணித்ததைகூட திட்டம் போடாமலேயே
திசை திருப்பி விடுகிறது காதல் ...

ஏற்றத்தாழ்வுகளை எரிதனலில் தள்ளி கீற்றுகளில் கூட
கிளை அமைத்துக் கொள்கிறது காதல் ...

ஊர்பேர் தெரியாத போதும் உறவாக்கிக் கொள்ள
உயிர் தியாகம் செய்கிறது காதல் ...

காரி துப்பியவளுக்காகவும் காத்திருந்து
கரம் பிடிக்க உரம் ஏற்றி விடுகிறது காதல் ...

சாதிகளை தவிடு பொடி யாக்கி
நீதிபேசி நிமிர்ந்து நிற்கிறது காதல் ...

மதம்கொண்ட மதங்களைக்கூட மண்ணாக்கி
மாலை தொடுத்து விடுகிறது காதல் ...

கற்காலம் என்றாலும் கலிகாலம் என்றாலும்
மாறாமல் மணம் வீசிக் கொண்டே இருக்கிறது காதல் ...

வாய்பேசா மவுனங்களைகூட விழி பேசி
விழாஎடுத்துக் கொள்கிறது காதல் ...

தேடித்தேடி அலையாத போதும் நாடிவந்து
நர்த்தனமிடுகிறது காதல் ...

வாழ்க்கை பரிணாமங்களை வக்கனையாய்
வளைத்து காட்டி விடுகிறது காதல் ...

பாகுபாடு பார்க்காமல் பௌர்ணமியாய்
பவனி வருகிறது காதல் ...

இளமைப்பருவத்தை குத்தகை எடுத்துக் கொண்ட காதல்
முதுமையிலும் முகம் காட்டும் மறுப்பதில்லை அந்த காதல் ...

காதல் பெருமை கொள்ளும் காதல்
இது தான் என்று அந்த காதல் உணரும்படி காதல் கொள் ...

காதல் அதுஒரு மாமருந்து உண்டு கொண்டே
இரு உயிர்களற்றுப் போகாமல் உழன்று கொண்டிருக்கட்டும் பூமி...

மீண்டும் சொல்கிறேன் தொடங்கி வைத்தவர்க்கு நன்றி சொல்
தொடரும் காதலுக்காய் ..!!

கவிஞர் கவியரசன்
காதல் காதல் காதல் ..! Kaviya10

சிவா, Dr.S.Soundarapandian and கவிஞர் கவியரசன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2023 10:01 pm

பதிவு சொந்தக் கவிதைகள் பகுதிக்கு மாற்றப்படுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2023 10:03 pm

காதல் கவிதை மிகவும் அருமை திரு கவியரசன்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 13, 2023 10:56 am

காதல் காதல் காதல் ..! 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2023 5:23 pm

காதல் மிகக்கொண்டு 
காதல் கவிதையுடன்  
ஈகரையில் நுழைந்த 
கவியரசனே !
வருக வருக.!அன்பு மலர் அன்பு மலர்

தொடர்ந்தே இருப்பீர்,
மனம் மகிழ் கவிதைதனை  
தினம் தினம் அளித்தே.!
கவிஞரே!
கவியரசே!!

@கவிஞர் கவியரசன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Nov 11, 2023 12:48 am

கவிதை நன்று  மகிழ்ச்சி

காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை  காதல் காதல் காதல் ..! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 11, 2023 6:47 pm

Anthony raj wrote:கவிதை நன்று  மகிழ்ச்சி

காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை  காதல் காதல் காதல் ..! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: undefined

காதலில் ஏன் இந்த வெறுப்பு.?
காதல் என்பதற்கு அன்பு என்ற அர்த்தம் உண்டே!

@Anthony raj

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Nov 12, 2023 11:13 pm

வெறுப்பு இல்லை அய்யா, 

கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 13, 2023 5:08 pm

Anthony raj wrote:வெறுப்பு இல்லை அய்யா, 

கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
மேற்கோள் செய்த பதிவு: undefined

அப்பிடியா ??????????
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Tue Nov 14, 2023 12:01 am

வணக்கம் தோழர் கவிதையின் நடை அழகு நீங்கள் காதல் என்ற அடைமொழி அல்லாமல் அன்பு என்று சேர்த்திருந்தால் கவிதையின் அழகு பன்மடங்கு உயர்திருக்கம் தோழர் இது எண்ணுடைய கருத்து தோழர் தவறிருந்தால் மண்ணிக்கவும் தோழரே காதல் குறிப்பிட்ட வட்டம் அன்பு பரந்து விரிந்த வாணம் காதல் பிடித்தவர்களை மட்டும் ஆதரிக்கும் அன்பு அனைவரையும் ஆதரிக்கும்

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக