புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
19 Posts - 3%
prajai
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 2:18 pm

First topic message reminder :

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 YmKjb69

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்


சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு சரியான காரணம் இல்லாமல் இருந்தாலும், உடல் பருமன் மற்றும் உடல் பயிற்சி இன்மை இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் என்ற அறிகுறியை சர்க்கரை நோய் தருகிறது.

இந்நிலையில் பொதுவாக சுகர் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் செய்யும் முக்கிய தவறுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது. இந்நிலையில் நாம் அதிக இனிப்பான உணவை சாப்பிடும்போது, அது நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். மேலும் இது இன்சுலினை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும்.

அதிகமான கார்போஹைட்ரேட் அல்லது அரோக்கியம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்வு செய்வது. மைதா பிரட், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ். இந்நிலையில் இந்த உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும்.

நார்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது. நார்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், அதிகம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் நார்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம்.

காலை உணவை தவிர்ப்பது, சிலர் சரியாக பசிக்கவில்லை என்று நாம் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவுதான் அன்றைய நாளின் சர்க்கரை அளவை சீராக தொடங்க உதவும். காலை உணவை நாம் தவிர்க்கும்போது இன்சுலின் செயல்பாடை பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது கொலஸ்ட்ரால் ஆக மாறலாம். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

குறிச்சொற்கள் #நீரிழிவு #சர்க்கரை_நோய் #diabetic #diabetes


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 05, 2023 8:29 pm

சர்க்கரை நோய் இல்லாத வாழ்க்கையை பெற


நாம் சாப்பிடும் அரிசி மற்றும் கோதுமையால் டைப் 2 சர்க்கரை நோய் வருகிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் எடுத்துக்கொண்டால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படலாம் என்றும் மருத்துவ துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

5 கண்டங்கள் மற்றும் 20 நாடுகளில் உள்ள 1, 35,000 மக்களிடம் செய்த ஆய்வில் பல்வேறு விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

15 வருடங்கள் தொடர்ந்து இவர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த ஆய்வில் முதலில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட வெள்ளை அரிசியை தொடர்ந்து சாப்பிட்ட பிறகு சர்க்கரை நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமானது. வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் ரைஸ் சாப்பிட்ட அதிக உடல் எடை உடையவர்கள் மற்றும் சர்க்கரை நோய் தாக்கம் உடையவர்களுக்கு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பிரவுன் ரைஸ், பருப்பு மற்றும் தாவரவகை புரத சத்து சர்க்க்ரை நோயை குறைக்க உதவுகிறது.

தீட்டப்படாத அரிசி


இந்நிலையில் தீட்டப்படாத அரிசியில் மூன்று பகுதிகள் உள்ளது. வெளியே இருக்கும் பகுதி அதிக நார்சத்து நிறைந்தது. இதன் நிறம்தான் அரிசியின் நிறத்தை முடிவு செய்கிறது. இந்த வெளிப்பகுதியை ஆங்கிலத்தில் பிரான் ( bran) என்று அழைக்கிறார்கள். இந்நிலையில் சத்துகள் நிறம்பிய பகுதியை ஜர்ம் ( germ) என்று அழைக்கிறோம். இந்த இரண்டு பகுதிகளிலும் புரத சத்து, நார்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் பி மற்றும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் இருக்கிறது.

இந்நிலையில் தீட்டப்படாத அரிசியில் இவ்வளவு சத்துக்களும், நாம் சாப்பிடும்போது உடலால் எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள லிக்னஸ் ( lignans ) ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் அதிக உடல் எடை உள்ளவர்கள் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

வெள்ளை அரிசி அல்லது தீட்டப்பட்ட அரிசி


இந்த அரிசியில், இதுபோன்ற எந்த சத்துக்கள் இருப்பதில்லை. குறிப்பாக சில புரத சத்து மட்டுமே இருக்கிறது. தீட்டபட்ட அரிசியை விட வெள்ளை அரிசி கிட்டதட்ட 5 வருடங்கள்வரை கெட்டுப்போகாமல் இருக்கும். மேலும் தீட்டப்படாத அரிசில் 6 மாதங்களுக்கு மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 12, 2023 5:21 pm

பழங்கள் நமது உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சத்தி அதிகம் உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்நிலையில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட பழங்களை சாப்பிட வேண்டும். இதனால் ரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது.

ஆரஞ்சு



இதில் வைட்டமின் சி உள்ளது. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம். இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 40. மேலும் ஆரஞ்சு பழங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

பேரிக்காய்



இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 38. இதில் இருக்கும் அதிக நார்சத்து உடல் எடையை குறைக்க உதவும். இதில் வைட்டமின் சி, கே, பொட்டாஷியம், காப்பர் உள்ளது. மேலும் இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உடல் ஆரோக்கியத்தை நீண்ட நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும்.

ஆப்பிள்



இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 40. இதில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. அதிக நார்சத்து மற்றும் நீர் சத்து கொண்டது. இதனால் அதிக பசியை குறைக்கும். மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கொய்யா



இதில் வைட்டமின் சி உள்ளது. மேலும் ஆண்டி ஆக்ஸிடண்ட், பொட்டாஷியம், நார்சத்து ஆகியவை உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழமாக உள்ளது. குறைந்த கலோரிகளை கொண்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஸ்ட்ராபெர்ரி



இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 41 ஆக உள்ளது. இதில் வைட்டமின் சி உள்ளது. குறைந்த கலோரிகள் கொண்டது. நார்சத்து கொண்டது மேலும் இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் போலேட், பாஸ்பரஸ், மான்கனிஸ் கொண்டது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 12, 2023 8:15 pm

நாவல் பழம் (நாகப்பழமும்) நல்லது என்பார்களே.

இந்த நாட்களில் சந்தையில் அதிகம் கிடைக்கிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 12, 2023 10:49 pm

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 20, 2023 8:15 pm

சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி மயக்கம் வருவது ஏன்?



சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தங்களுக்கு மயக்கம் வருகிறது என்று கூறுவதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் அவர்களுக்கு அடிக்கடி ஏன் மயக்கம் வருகிறது என்பதை பார்ப்போம்

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள் என்பதால் அதன் மூலம் அவர்களுக்கு நீர் சத்து குறைகிறது. இதனால் தலை சுற்றல் மயக்கம் ஏற்படலாம்.
அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது, ரத்த அழுத்தம் இதய துடிப்பு ஆகியவை காரணமாகவும் மயக்கம் வர அதிக வாய்ப்புள்ளது.

எனவே சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தலை சுற்றல் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 21, 2023 9:34 am

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 22, 2023 11:04 pm

சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடக்கூடாதா?


#இட்லி என்பது தென்னிந்தியாவின் பிரபலமான உணவு என்பதும் எளிதில் ஜீரணம் ஆகும் உணவு என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் இட்லியில் கலோரிகள் அதிகமாக இருப்பதாகவும் மாவு சத்து அதிகமாக இருப்பதாகவும் சர்க்கரை நோயாளிகள் அதிக இட்லிகளை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ரவா இட்லி, ராகி இட்லி போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இட்லிக்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி தக்காளி சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக இருக்கும்.



நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 23, 2023 10:11 am

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 02, 2023 6:11 pm

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா?



சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்காமல் இருந்தால் சில இணை நோய்கள் வரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா என்பதை தற்போது பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களை விட சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருவதற்கு மூன்று மடங்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இதய நோய் வரும் என்று கூறப்படுகிறது.

இதய நோய் வராமல் தடுப்பதற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிக உடல் எடை இருந்தால் உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் மூன்று மாத சர்க்கரையின் சராசரி அளவை குறைவாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது

மேலும் மன அழுத்தத்தை குறைத்து தினமும் உடற்பயிற்சி செய்தால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்



நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 06, 2023 10:12 pm

நீரிழிவுக்கும் நடைப்பயிற்சிக்கும் என்ன தொடர்பு? நீரிழிவு உள்ளவர்களை வாக்கிங் போகச் சொல்லி வலியுறுத்துவது ஏன்? அதன் விளைவாக நீரிழிவு கட்டுக்குள் வரும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன்

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும். நடக்கும்போது அந்தச் சர்க்கரையானது தசைகளுக்குள் சென்று, தசைகளால் அது பயன்படுத்தப்பட்டு விடும். அதனால் ரத்தச் சர்க்கரை அளவு குறையும். அதன் காரணமாகவே நீரிழிவு உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி முக்கியம் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தினமும் குறைந்தது 5 ஆயிரம் அடிகள் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வசதிகளின் காரணத்தால் எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதைக் கணக்கிடுவது மிகவும் சுலபம்.

உடல் பருமனாக இருப்பவர்கள் 5 ஆயிரம் அடிகளை நடக்க ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். அதுவே ஒல்லியான ஒருவர் அதை அரை மணி நேரத்தில் நடந்து முடித்துவிடுவார். எனவே 5 ஆயிரம் அடிகள் என்பது பொதுவாகச் சொல்லப்படுகிற அறிவுரை. அதைத் தாண்டி தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

நடைப்பயிற்சி என்றில்லை, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதுகூட நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்ல பயிற்சிதான். வாக்கிங்கோ, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதோ, மலையேற்றமோ.... நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு ஏதேனும் ஓர் உடற்பயிற்சி முக்கியம் என்பதுதான் இதன் அர்த்தம். வாய்ப்பு உள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் வொர்க் அவுட் செய்யலாம்.



நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக