புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
5 Posts - 56%
Barushree
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
1 Post - 11%
kavithasankar
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
1 Post - 11%
prajai
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
2 Posts - 3%
prajai
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
2 Posts - 3%
Shivanya
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
1 Post - 1%
Barushree
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உலக ஹோமியோபதி தினம்  Poll_c10உலக ஹோமியோபதி தினம்  Poll_m10உலக ஹோமியோபதி தினம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக ஹோமியோபதி தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 10 Apr 2023 - 16:33

உலக ஹோமியோபதி தினம்  SxPUJhx

ஹோமியோபதியின் வரலாறு


ஹோமியோபதி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சையைப் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள், வெவ்வேறு அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் மற்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் மருத்துவர் மற்றும் வேதியியலாளர் சாமுவேல் ஹானிமன் (1755-1843) மேற்கொண்ட விரிவான முன்னோடிப் பணிக்குப் பிறகு ஹோமியோபதி முதன்முறையாக முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அதன் தோற்றம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது, 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போகிரட்டீஸ் தனது மருந்து மார்பில் ஹோமியோபதி வைத்தியத்தை அறிமுகப்படுத்தினார்.

தனித்துவமான மருத்துவம்


மாற்று மருத்துவ முறையில் ஒன்றான ஆயுஷ் துறையில் தனித்துவமான ஒரு மருத்துவ முறை ஓமியோபதி ஆகும். இதை ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹனிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆங்கில மருத்துவ முறைக்கு அடுத்த இடத்தில் மக்களால் பயன்படுத்தப்படும் மருத்துவம் ஹோமியோபதி ஆகும். சாமுவேல் அவர்களை ஹோமியோபதியின் தந்தை எனக் கூறுவர். அவருடைய பிறந்த தினமான ஏப்.10 உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படை தத்துவம் இயற்கையின் வழிக்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனும் உடல், மனம், உயிர் என்ற மூன்றின் கூட்டாக உருவாக்கப்பட்டவன். நமது கைரேகை எப்படி தனித்துவம் ஆனதோ அதேபோல் இம்மூன்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன். மனிதனின் நோயின் தன்மையும் அதன் வெளிப்பாடும் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றன, அவ்வேறுபாட்டின் அடிப்படையை சித்தாந்தமாக கொண்டு தான் ஹோமியோபதி நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

பக்க விளைவுகள் இல்லை


ஹோமியோபதி மருத்துவத்தில் அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். 'ஒத்தவை ஒத்தவற்றை குணப்படுத்தும்' என்ற அடிப்படையில் மருந்துகள் வழங்கப்படுவதால் நோயாளிகளுக்கு எவ்விதமான பக்க விளைவும் ஏற்படாமல் முழுமையாக குணப்படுத்துபடுகின்றன. ஹோமியோபதி மருந்துகளின் மூலக்கூறுகள் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மூலம் கிடைக்க கூடிய பொருட்கள், தாதுக்கள் , கனிமங்களிலிருந்து தயார் செய்யப்பட்டு அதனுடைய வீரியங்கள் மேம்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு விதிகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இன்றைய நவீன வளர்ச்சிக்கான நானோ டெக்னாலஜீ எங்களுடைய வீரிய படுத்தப்பட்ட மருந்துகளின் மூலப் பொருட்களை கண்டறிய பயன்படுவதால் ஹோமியோபதி மருத்துவம் இன்னும் அடுத்தபடி நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இத்தகைய அற்புதமான மருத்துவத்தை நமக்கு வழங்கிய ஹனிமன் ஐயா அவர்களை போற்றி இந்நாளில் நினைவு கூறுவோம்.

T.N.Balasubramanian and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 10 Apr 2023 - 17:57

ஹோமியோபதி மருந்துகளில் சிறிய தளவு ஆர்சனிக்

கலக்கப்பட்டு இருக்கும் என்பது உண்மையா?

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 10 Apr 2023 - 19:46

T.N.Balasubramanian wrote:ஹோமியோபதி மருந்துகளில் சிறிய தளவு ஆர்சனிக்

கலக்கப்பட்டு இருக்கும் என்பது உண்மையா?

@சிவா
மேற்கோள் செய்த பதிவு: undefined

உணமையைக் கூற வேண்டுமானால் உடலுக்கு நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஆர்சனிக் ஹோமியோபதி மருந்துகளில் உடலில் அந்த ந்ச்சுத்தன்மை பாதிக்காத வகையில், அளவில் கலக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 11 Apr 2023 - 3:31

ஹோமியோபதி மருத்துவம் எந்த நோய்களுக்கு சிறந்தது?


ஆங்கில மருத்துவ முறைக்கு அடுத்த இடத்தில் மக்களால் பயன்படுத்தப்படும் மருத்துவம் ஹோமியோபதி என்று கூறலாம். ஜெர்மன் மருத்துவர் மற்றும் வேதியியலாளர் சாமுவேல் ஹானிமானை ஹோமியோபதியின் தந்தை எனக் கூறுவர். அவருடைய பிறந்த தினத்தையே ஏப்ரல் 10ம் தேதி உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.

கடந்த காலத்தை காட்டிலும் தற்பொழுது ஹோமியோபதி மருத்துவம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் மக்களிடம் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தயக்கமில்லாமல், ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை முறையை எடுத்து கொள்வார்கள் என்று புதுச்சேரியை சேர்ந்த அரசு ஹோமியோபதி மருத்துவர் அருணாச்சலம் தெரிவித்தார்.

மேலும் இம்மருத்துவத்தை பற்றியும் இதன் சிறப்புகள் குறி்த்தும் நியூஸ் 18 உள்ளூர் செய்திக்கு அவர் கூறியதாவது, “ஹோமியோபதி மூலம் உடல் சோர்வு, மாதவிடாய் பிரச்சனை, ஒவ்வாமை, ஒற்றைத் தலைவலி, முடக்கு வாதம், மனச்சோர்வு, எரிச்சல் கொண்ட குடல் பிரச்சனை போன்ற பல நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி வைத்தியம் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.அதேபோல்ஹோமியோபதி மூலம்ஆஸ்துமா, பதட்ட உணர்வு, தோல் அழற்சி, கீல்வாதம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் குணப்படுத்தலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக