புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 2:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கருத்துப்படம் 12/04/2024
by mohamed nizamudeen Today at 10:56 am

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by ayyasamy ram Today at 10:32 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Today at 8:33 am

» இணைய தள கலாட்டா
by ayyasamy ram Today at 8:32 am

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by ayyasamy ram Today at 7:24 am

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by ayyasamy ram Today at 7:19 am

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by ayyasamy ram Today at 7:17 am

» கட்டுக்கடங்காத கூட்டம்..! அபுதாபி இந்து கோவிலில் முன்பதிவு முறை அறிமுகம்..!
by ayyasamy ram Today at 7:10 am

» ’கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by ayyasamy ram Today at 7:06 am

» மும்பை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
by ayyasamy ram Today at 7:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» இதுதான் சின்னச்சின்ன ஆசையா?
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:06 pm

» கட்டில் ரொம்ப சிம்பிளா இருக்கணும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:11 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 9:10 am

» புருசன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்தா...
by ayyasamy ram Wed Apr 10, 2024 6:38 pm

» வீழ்ந்த இடத்தில் தேடிப்பார்! – வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:14 pm

» சுய சமாதானம்!- வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:13 pm

» புருஷன் பொண்டாட்டி ஜோடியா செக் அப்- 20% தள்ளுபடி – வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:12 pm

» பதில்கள் இருவகை! – வலையில் வசீகரித்தவை
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:11 pm

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:09 pm

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:08 pm

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:08 pm

» சின்ன சப்ஜா விதைகளில் பெரிய நன்மைகள்!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:06 pm

» மாலை நடைப் பயிற்சியின் 6 அற்புத நன்மைகள்!
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:05 pm

» எலுமிச்சை சாறு – சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:03 pm

» கேரட் சாறு…(சின்னச் சின்ன கை வைத்தியம்)
by ayyasamy ram Wed Apr 10, 2024 5:02 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Tue Apr 09, 2024 9:41 pm

» என்ன இப்புடிபொசுக்குனு கேட்டுட்டீங்க?
by ayyasamy ram Tue Apr 09, 2024 8:38 pm

» வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா?...உதவுங்கள் உறவுகளே...
by tamilan_prabha Tue Apr 09, 2024 8:34 pm

» அவ்வளவு வெயிலா அடிக்குது..?
by ayyasamy ram Tue Apr 09, 2024 8:32 pm

» வெயிலும் கடந்து போகும்..!!
by ayyasamy ram Tue Apr 09, 2024 8:14 pm

» மக்களவைத் தேர்தல் 2024- -தொடர் பதிவு
by ayyasamy ram Tue Apr 09, 2024 8:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Apr 09, 2024 7:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Apr 09, 2024 5:09 pm

» முக்கிய காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு!
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:55 pm

» எதிர்மறை விமர்சனங்களால் டல்லடிக்கும் விஜய் தேவரகொண்டாவின் பேமிலி ஸ்டார்!
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:54 pm

» ராமாயணம் படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு இத்தனை கோடி சம்பளமா?
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:53 pm

» நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் "வானரன்"
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:52 pm

» மூத்த அரசியல்வாதி ஆர்.எம் வீரப்பன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!!
by ayyasamy ram Tue Apr 09, 2024 4:50 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by ayyasamy ram Tue Apr 09, 2024 2:47 pm

» வெள்ளிக்கிழமை செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Apr 09, 2024 2:43 pm

» தொல்காப்பியம் பதிப்பித்த # ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை
by Dr.S.Soundarapandian Tue Apr 09, 2024 1:15 pm

» என் மனைவியை விட எனக்குத்தான் பவர் அதிகம்..!!
by Dr.S.Soundarapandian Tue Apr 09, 2024 1:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
50 Posts - 42%
heezulia
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
44 Posts - 37%
Dr.S.Soundarapandian
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
15 Posts - 13%
mohamed nizamudeen
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 3%
sugumaran
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 3%
Shivanya
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
Kavithas

prajai

tamilan_prabha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
163 Posts - 45%

111 Posts - 31%

52 Posts - 14%

16 Posts - 4%

11 Posts - 3%

2 Posts - 1%
cordiac

T.N.Balasubramanian

King rafi
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 30, 2023 6:16 pm

சென்னை: செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் வழங்கி உள்ளார். இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதோடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. 

 ஸ்மார்ட் போன் என்பது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து தற்போது அத்தியாவசிய பொருள் என்ற நிலையை அடைந்துவிட்டது. 

  பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. பள்ளிக்கல்வித்துறை ஆர்டர்! ஸ்மார்ட் போன் அனைத்து தட்டுகளை சேர்ந்த மக்களும் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். இதனால் சிம் கார்ட் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும் நிலவி வருகின்றன. முக்கியமாக பல்வேறு குற்றச்செயல்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சிக்கல் ஆகி உள்ளது. மேலும் சில 18 வயது நிரம்பாத நபர்கள் கூட தங்களுக்கு என்று சிம் கார்ட் வாங்கி போன் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளிகளில் படிக்கும் பலர் வீட்டிற்கும் தெரிந்தோ, தெரியாமலோ போன் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்தான் செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் முக்கியமான வழங்கி உள்ளார். 

என்ன சொன்னார்? 

அதன்படி தவறான அடையாள அட்டையை கொடுத்து சிம் கார்டு வாங்கி இருந்தால் அந்த போன் எண் நீக்கப்படும் என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தெரிவித்த அவர், பலரும் நாடு முழுக்க தவறான ஆதாரங்களை கொடுத்து சிம் கார்ட் வாங்கி உள்ளனர். பலர் கொடுத்த ஆதாரங்கள், அடையாள அட்டைகள் பொய்யானது. அது வெரிஃபிகேஷன் செய்யப்படாதது, ஆதார் வரும் முன் நம்பர் வாங்கிய பலர் பொய்யான அடையாள அட்டைகளை கொடுத்துள்ளனர். இதை எல்லாம் கண்டுபிடித்து வருகிறோம்.

 நீக்கம் 

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 15 லட்சம் போன் எண்களை பிளாக் செய்துள்ளோம். அந்த எண்கள் செயல்படாது. சில மாதங்கள் கழித்து அந்த எண்கள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டு விடும். பொய்யான போன் பயன்பாட்டை தடுக்கும் விதமாக இந்த பணியை செய்து வருகிறோம். தீவிரவாத செயல்கள், மோசடிகள், குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி போன் எண்களை பிளாக் செய்து வருகிறோம். இதுவரை 15 லட்சம் எண்கள் ;பிளாக் செய்யப்பட்டு உள்ளன. வரும் நாட்களில் மேலும் எண்கள் பிளாக் செய்யப்படும், என்று கூறியுள்ளார். 

 கல்லூரி பொதுவாக கல்லூரி படிக்கும் மாணவர்கள் பலரின் எண்கள் பிளாக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . அவர்கள்தான் பொய்யான ப்ரூப் கொடுத்து அல்லது அதிக காசு கொடுத்து ப்ரூப் இன்றி போன் எண்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதுபோன்ற நபர்களை டிரேஸ் செய்வது கடினம். பொய்யான ஆதாரம் கொடுத்து நம்பர் வாங்கிவிட்டு அந்த சிம் கார்டை வைத்து ஏதாவது தவறு செய்தால் கூட குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. எனவேதான் தவறான அடையாள அட்டையை கொடுத்து சிம் கார்டு வாங்கி இருந்தால் அந்த போன் எண் நீக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதுவரை 15 லட்சம் எண்கள் நீக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் பல லட்சம் எண்கள் வரும் நாட்களில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தட்ஸ்தமிழ். இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 30, 2023 9:14 pm

தவறான அடையாள அட்டையை கொடுத்து சிம் கார்டு வாங்கி இருந்தால் அந்த போன் எண் நீக்கப்படும்

மிகவும் அவசியமான நடவடிக்கை. இதனால் பெருமளவு குற்றச் செயல்கள் குறையும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக