புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
14 Posts - 70%
heezulia
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
8 Posts - 2%
prajai
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_m10அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்லன் ஷா ஹாக்கி இந்தியா சாம்பியன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 13, 2009 10:34 pm

ஈப்போ, ஏப். 13: சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்திய இந்தியா 13 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வென்று அசத்தியது.

இந்தியா, மலேசியா. நியூசிலாந்து, பாகிஸ்தான், எகிப்து ஆகிய 5 நாடுகள் பங்கேற்ற இப்போட்டி மலேசியாவில் (ஏப்.6&12) நடந்தது. லீக் முறையில் போட்டிகள் நடந்தன.

தொடக்க ஆட்டத்தில் எகிப்துடன் டிரா செய்து ஏமாற்றம் அளித்த இந்தியா, 2வது போட்டியில் மலேசியாவை வீழ்த்தி அசத்தியது. நியூசிலாந்துக்கு எதிராக கடைசி வரை முன்னிலை வகித்தும் போட்டி டிராவில் முடிந்தது.

கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், களம் இறங்கிய இந்தியா 2&1 என்ற கணக்கில் வென்று சாதித்தது.

லீக் சுற்று முடிவில் 2வது இடத்தைப் பிடித்த மலேசியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா, மலேசியா அணிகள் மோதிய இறுதிப் போட்டி நேற்று நடந்தது. தொடக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் தொடர் தாக்குதலை நடத்தினர்.

பிரப்ஜோத் சிங், ஷிவேந்தர் சிங் இருவரும் தலா 1 கோல் போட்டு அசத்தினர். இதற்கு பதிலடியாக மலேசிய வீரர் அஸ்லான் மிஸ்ரன் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் 2&1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள், ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தனர். ஆட்ட முடிவில் அர்ஜூன் ஹாலப்பா போட்ட கோலால் இந்தியா 3&1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

தொடர்ந்து 18வது ஆண்டாக நடக்கும் இப்போட்டியில் இதுவரை 4 முறை மட்டுமே இந்தியா கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய கேப்டன் சந்தீப் சிங் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பெய்ஜிங்கில் கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாததால் ரசிகர்களிடம் அதிருப்தியை சம்பாதித்த இந்திய அணி, அஸ்லன் ஷா கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

பாராட்டு: அஸ்லன் ஷா கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக