புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
44 Posts - 46%
heezulia
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
4 Posts - 4%
Raji@123
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 24, 2023 9:46 am

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா என கேட்கபட்ட கேள்விக்கு மிக சாதுர்யமான பதிலை அளித்துள்ளார் அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்

அவர் தன் உரையில் #பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் தீவிரவாதத்தை வளர்த்த நாடு என அடையாளபடுத்தி அந்நாட்டுக்கு உதவ வேண்டுமா இல்லையா என்பதை தேசத்து மக்களே முடிவெடுப்பார்கள் என பதிலளித்தார்

அதன் பொருள் பாகிஸ்தான் இந்தியாவில் ஏற்படுத்திய சேதம் அதிகம், இழப்பு மிக அதிகம் அதனால் எம்மக்கள் அந்நாட்டுக்கு உதவ விரும்பமாட்டார்கள் மக்கள் விருப்பத்தை மீறி இந்த அரசு ஏதும் செய்ய முடியாது என்பதே

பாகிஸ்தான் உருவான காலத்திலே திவாலாக வேண்டிய நாடு, அப்பொழுது 50 கோடி கொடுத்து அது நிலைக்க காரணமானவர் மகாத்மா காந்தியார், பாகிஸ்தான் உருவாக காரணமும் அவரே

அப்படி காந்தியால் உருவாகி வளர்ந்த பாகிஸ்தான் நேருவும் அவரின் வழிவந்த காங்கிரசும் செய்த அத்தனை குழப்பத்தாலும் தன்னை நிலை நிறுத்திகொண்டது, இந்திராகாந்தியும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை அடக்க தயங்கித்தான் நின்றார்

இப்படி பல வகையிலும் பழைய காங்கிரசால் பாதுகாக்கபட்ட பாகிஸ்தான் எங்கள் ஆட்சியில் பாதுகாக்கபடாது என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார் ஜெய்சங்கர், அவரின் ராஜதந்திரமான பதில் அதைத்தான் சொல்கின்றது

இந்துக்களோடு வாழமாட்டோம் அவர்கள் மதவெறியர்கள் சாதிகொடுமை கொண்டவர்கள் என என்னவெல்லாமோ சொல்லி தனிநாடு வாங்கினார் ஜின்னா, உலகின் முதல்நிலை இஸ்லாமிய நாடாக அதனை உருவாக்கி இந்தியாவினை விட பன்மடங்கு மேலான தேசமாக அதை நிறுவுவேன் என்றெல்லாம் சூளுரைத்தார்

காலம் ஜின்னா சொன்னதெல்லாம் சரியல்ல என்பதை காட்டிவிட்டது

மதசார்பு என போலிபெயர் சூட்டபட்டு ஒடுக்கபட்ட இந்தியா, இன்று மோடி தலமையில் பெரும்பான்மை இந்துக்களுடன் இப்படி சிலிர்த்து நிற்கும் இந்த இந்தியா, சுத்தமான இந்து இந்தியாக இருந்தால் உலகின் மாபெரும் சக்திமிக்க முதல்நிலை தேசமாக நிச்சயம் மாறும் என்பதுதான் உலக கணிப்பு

காரணம் இந்தியாவின் அடையாளமே அந்த இந்துமதம், மனிதனின் மனம் சமூகம் வாழ்வு பிரபஞ்சம் என எல்லாமும் போதிக்கும் அந்த ஞானமதம் எல்லோரையும் வாழவைக்குமே தவிர யாரையும் தாழ்த்தாது

அப்படித்தான் ஒரு காலத்தில் இந்தியா செல்வமிக்க நாடாக திகழ்ந்தது, இப்பொழுது அதனை மீட்டெடுத்து கொண்டும் இருக்கின்றது

இந்தியா ஏன் இந்துநாடாக அறிவிக்கபட வேண்டும் எனும் அவசியத்தை காந்தியும், நேருவும் மறைத்திருக்கலாம் ஆனால் காலம் தன் கடமைபடி பாகிஸ்தானை கைகாட்டி உண்மையினை உலகுக்கு சொல்லிகொண்டிருக்கின்றது

இந்தியா எனும் இந்து ஆன்மீக நாட்டை குழப்பவும் தொல்லைகொடுக்கவும் உருவாக்கபட்ட பாகிஸ்தான் இன்று இந்தியாவின் பெருமையினை கூறும் அடையாளமாக மாறிவிட்டதெல்லாம் தர்மத்தின் வெற்றி

இந்தியா இப்பொழுதும் பாகிஸ்தானுக்கு கைகொடுக்க காத்துத்தான் இருக்கின்றது, இது பகைவனையும் "இன்று போய் நாளைவா" என சொன்ன ராமனும், எவ்வளவு கொடுமை செய்தாலும் என் உறவுகளுடனா எனக்கு போர் அதை செய்யமாட்டேன் என தன் ரத்தபாசத்தில் வில்லை கைவிட்ட அர்ஜூனனும் வாழ்ந்த நாடு

அந்நியரான பிரிட்டிசார் அடக்கி ஆண்ட காலங்களிலும் அவர்கள் நாட்டில் ஏற்பட்ட கொள்ளை நோய்க்கும் பல இழப்புகளுக்கும் மனமுருகி "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே" என பாடிய பாரதி வாழ்ந்த பூமி இது

இது யாரும் துன்பபடுவதை சகிக்காத தர்மம் கொண்ட பூமி, இப்பொழுதும் சில உத்திரவாதங்களை கொடுத்தால் பாகிஸ்தானுக்கு உதவ தேசம் நிச்சயம் தயார், ஆனால் அதனை பாகிஸ்தான் செய்யுமா என்பது கேள்விகுறி

தர்மம் வெல்ல கடைசிவரை அதர்மத்திலே நிலைக்க வேண்டும் என்பது துரியோதனனின் கர்மா என்றால் அங்கு கண்ணன் என்ன செய்திருக்க முடியும்?

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 24, 2023 7:39 pm

பாகிஸ்தானுக்கு இந்தியா கோதுமை அனுப்ப வேண்டும்: ஆர்எஸ்எஸ்

புதுடெல்லி: கோதுமை பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 20 லட்சம் டன் முதல் 25 லட்சம் டன் வரையிலான கோதுமையை இந்தியா அனுப்பிவைக்க வேண்டும் என்று #ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், ''பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமை ரூ.250-க்கு விற்கப்படுவதாகக் கேள்விப்படுகிறோம். இது மிகவும் கொடுமையானது. பாகிஸ்தானுக்கு இந்தியா 20-25 லட்சம் டன் கோதுமையை அனுப்பிவைக்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மோடு இருந்தவர்கள்தான் அவர்கள்.

நம்மை தொடர்ந்து தாக்கும் நாடு; 1948, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் நம்மீது போர் தொடுத்த நாடு என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும், அந்த நாட்டுக்கு கோதுமையை கொடுத்து இந்தியா உதவ வேண்டும் என்றுதான் இந்தியர்கள் எண்ணுகிறார்கள். ஏனெனில், எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான் நமது கலாச்சாரம். எனவே, மதங்களுக்கு அப்பாற்பட்டு நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானியர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்'' என தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (பிப். 24) பேட்டி அளித்த கிருஷ்ண கோபால், ''நேற்றைய நிகழ்ச்சியில் பேசும்போது எனது உணர்வை வெளிப்படுத்தினேன். ஆனால், பாகிஸ்தானுக்கு கோதுமை அனுப்புவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் மட்டுமல்லாது வறட்சி காரணமாகவும் அந்நாட்டில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஏற்ற பொருளாதாரமும் இல்லாததால் அந்நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அந்நாட்டுக்கு ஈரானும், சீனாவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக