புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது  Poll_c10 பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது  Poll_m10 பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது  Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram

57 Posts - 39%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Manimegala

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது  Poll_c10 பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது  Poll_m10 பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது  Poll_c10 
423 Posts - 48%

297 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Dec 29, 2012 10:21 am

அகமதாபாத், டிச. 28-

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில், பெங்களூரில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2-வது போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பொறுப்புடன் ஆடிய துவக்க வீரர்கள் காம்பிர் 21 ரன்களிலும், ரகானே 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களின் விக்கெட்டுகளை உமர் குல் கைப்பற்றினார். 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்த கோலி, எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 88.

 பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது  B83269c7-d24b-4624-8f47-ee0372424ef0_S_secvpf

4-வது விக்கெட்டுக்கு இணைந்த யுவராஜ்-டோனி ஜோடி, பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. 29 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரை சதம் கடந்த யுவராஜ், பந்துகளை சிக்சர்களாக விளாசினார். 19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரிலும் தனது பாணியில் சிக்சர் அடிக்க முயன்று, எல்லையில் நின்ற மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். யுவராஜ் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் குவித்தார்.

மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த கேப்டன் டோனி 33 ரன்களில் உமர் குல் பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. ரெய்னா ஒரு ரன்னுடனும், ரோகித் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, துவக்க வீரர்கள் உத்வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நசீர் ஜாம்ஷெட் 32 பந்துகளில் 41 ரன்களும், அகமது ஷேஜாத் 29 பந்துகளில் 31 ரன்களும் சேர்த்தனர். அடித்து ஆடி வேண்டிய நெருக்கடியில், அவர்கள் விட்ட பணியைத் தொடர்ந்த உமர் அக்மல் விறுவிறுவென 24 ரன்களை தன் பங்கிற்கு சேர்த்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாகித் அப்ரிடியை 11 ரன்களில் புவனேஸ்குமார் பெவிலியனுக்கு அனுப்பினார்.

ரன்ரேட்டை நெருங்குவதற்காக போராடிய கேப்டன் முகமது ஹபீஸ், இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். விரைவில் அரை சதம் கடந்த அவர், 26 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அவரது விக்கெட்டை திண்டா கைப்பற்றியதையடுத்து, ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. அவர்களையடுத்து வந்த கம்ரான் அக்மல் 5 ரன்னில் வெளியேறினார்.

கடைசி ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அந்த ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில், 8 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் அரை சதம் அடித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீசுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sat Dec 29, 2012 10:26 am

மேலும் மேலும் இந்திய அணி பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன் :suspect:

 பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 29, 2012 11:06 am

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Dec 29, 2012 12:42 pm

சூப்பருங்க வாழ்த்துக்கள் சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 29, 2012 4:56 pm

யுவராஜின் ஆட்டம் ஆச்சரியமாக உள்ளது , எவ்வளவு மனஉறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் இது போல ஒரு வியாதி வந்த பிறகும் ஒரு மனிதன் இது போல எழுச்சி பெற முடியும் .... வாழ்த்துக்கள் யுவராஜ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக