புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
எந்தை, எம்மான், தகப்பன் - என் தந்தை.
தம்+அப்பன் = தமப்பன் → தகப்பன்
நுந்தை- உன் தந்தை.
கொப்பா, கொப்பர்- பிறர் ஒருவர் எனது தந்தையைக் குறிப்பிடுதல் .
ஆஞி - தந்தையை விளிக்கும் சொல்
அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள்
- அச்சன்
அண்ணல்
அண்ணா
அத்தன்
அப்பன்
அப்பு
அய்யா
அவிச்சன்
ஆ
ஆச்சாள்
ஆஞா
ஆஞான்
ஆஞன்
இறைவன்
ஈன்றவன்
எம்மான்
ஐ
ஐயன்
ஐயா
குரவன்
கோ
ஞாதி
சன்னியன்
தந்தை
தாதிரு
பெற்றவன்
போத்து
முதல்வன்
ஈரி
போய்
அம்மான்
எந்தை, எம்மான், தகப்பன் - என் தந்தை.
தம்+அப்பன் = தமப்பன் → தகப்பன்
நுந்தை- உன் தந்தை.
கொப்பா, கொப்பர்- பிறர் ஒருவர் எனது தந்தையைக் குறிப்பிடுதல் .
ஆஞி - தந்தையை விளிக்கும் சொல்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இப்போதுதான் தமிழ் பட இயக்குனர் கஜேந்திரன் மறைந்த செய்தி டிவியில் ஓடியது .
அவர் இயக்கிய சில படங்களை காண்பித்தார்கள்.
பம்மல் சம்பந்தம் என்ற படம் என்று நினைக்கிறேன் .
கமல சிவனாக ஒரு மாட்டின் மேல் உட்கார்ந்து இருப்பார் .
பக்கத்தில் பார்வதியாக சென்னை தமிழில் பேச்சு.
இயக்குனராக வந்த கஜேந்திரன் பொறுமை இழந்து
நீங்கள் பேசவே வேண்டாம் .வாயில் சுவிங்கம் சுவைத்து கொண்டு இருங்கள்.
நான் 'டப்பிங்' இல் சரி பண்ணிக்கொள்கிறேன் என்பார்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அருமை சிவா அவர்களே! பயனுள்ளது! #சொல்லாராய்ச்சி , திகட்டாத இன்பம் நல்குவது! அவசியமானது! #தமிழ்- #வடமொழிப் #பூசல் ஏற்பட்டதே ஒழுங்கான சொல்லாராய்ச்சி நடக்காததால்தன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அய்யா --
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:அய்யா --
அய்யா, ஆத்தா என் தலைமுறையுடன் அழிந்து போன சொல்.
எங்கள் பகுதியில் அய்யா ஆத்தா என்றுதான் அழைப்போம்.
இளம் தலைமையில் இந்த சொல் வழக்கொழிந்து விட்டது.
பிழையற தமிழை எழுதுவோம்
#கருப்பா_கறுப்பா? எதுசரி?
கறுப்பு என எழுதுவது தவறு. எந்தச் சொல்லையும் பிரித்து அதன் வேர்ச் சொல் எதுவெனப் பார்க்க வேண்டும். "கரிய" என்பதே கருப்பு என்று வருகிறது. எனவே கருமை, கருப்பு, கரும் பலகை, கருப்பு நிறம் _ என்றே எழுத வேண்டும்.
ஆனால் நாம் உச்சரிக்கும் போது இடையின "ரகரத்தை" வல்லின "றகரமாக" தவறாக உச்சரிக்கிறோம். எனவே தான் நமக்கு எழுதும்போதும், கருப்பா? கறுப்பா? என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது.
#ஒரு, #ஓர்
_இரண்டையும் எங்கே பயன்படுத்த வேண்டும் என்றால்
உயிரெழுத்துகளுக்கு முன்பு மட்டுமே "ஓர்" வரவேண்டும்.
#ஓர்_ஆடு, #ஓர்_இல்லம்
பிற இடங்களில் "ஒரு" வரவேண்டும். - ஒரு வீடு, ஒரு பெண்.
இனி #ந என்ற எழுத்து, எப்பொழுதும் த விற்குப் பக்கத்திலேயே வரும்.
உ.ம் - பந்து
இனி #ண_ எங்கே வரும் என்றால், "ட"எழுத்தின் அருகில் ண வரும்.
உ.ம் - மண்டபம்.
#ன என்ற எழுத்தோ ற அருகில் வரும்.
உ.ம் - மன்றம்.
இனி யாருக்கேனும் ஒரு பொருளைக் கொடுப்பதை, "அளிப்பது" என எழுதவேண்டும்.
"அழிப்பது" என்றால் சேதப்படுத்துவது எனப் பொருளாகும்.
இனி வல்லின றகரத்திற்குப் பிறகு மெய்யெழுத்து வரக்கூடாது.
உ.ம் - முயற்சி
முயற்ச்சி என எழுதினால் தவறு.
திருமண அழைப்பிதழ்களில் பெரும்பாலும் திருநிறைச்செல்வி எனப் போடுகின்றனர். இதில் #திருநிறை என்பதற்குப் பிறகு மெய்யெழுத்து வருவது தவறு.
இப்பொழுது ஊடகங்களில் கூட சிலவற்றை வேண்டுமென்றே தவறாக எழுதுகின்றனர். அதாவது அய்யா,
அய்யனார், அய்யப்பன் என எழுதுவது தவறு.
#ஐ என ஓர் உயிரெழுத்து தனியே இருக்க, "அய்" என எழுதுவது தமிழ்க் கொலை.
அதுமட்டுமின்றி
__அவ்__ எனவும் எழுதுவதும் தவறு.
அவ்வையார் என எழுதுவது தவறு.
இப்பொழுது #ஔவையார் மட்டும் வாழ்ந்திருந்தால் தனது எழுத்தாணியாலேயே, அவ்வாறு தவறாக எழுதுபவர்களைத் தண்டித்திருப்பார்.
#ஐ , #ஔ என்ற ஒலிகளுக்குத் தனியே உயிரெழுத்துக்கள் இருக்க, அவற்றை ஒதுக்குவது அதர்மம். நாளடைவில் தமிழ் உயிரெழுத்துக்களில் இவ்விரண்டும் அழிந்து போய்விடாதா?
அதுமட்டுமின்றி #ஐயா என்ற சொல்லைப் பிரித்தால் ஐ+யா என வரும்போது #ஐ என்றால் #தலைவன் எனப் பொருள்.
ஆனால் அய்யா என்பதைப் பிரித்தால் அய்+யா என வரும். இந்த *அய் என்பதற்கு எந்தப் பொருளும் கிடையாது.
எனவேதான் #தலைவன் என்ற பொருளில் #ஐயா என எழுதினர்.
ஆனால் இன்றோ #அய்யா என எழுதி தமிழைக் கொல்கின்றனர்.
ஆனால் இன்று வஞ்சகர்களால் #ஐ, #ஔ என்ற இரு உயிரெழுத்துக்களையும் சிதைக்கவே *அய், *அவ் என *ஐ, *ஔ எழுதப்படுகின்றன.
எனவே #ஐயா, #ஐயனார், #ஔவையார் என்றே எழுத வேண்டும். நாம் நம் தாய்மொழியை வளர்க்காவிட்டாலும், அதைத் தவறாக எழுதி அழிக்காதிருப்போம்.
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று
உண்பர் சைவர் என்கிறார் நாலடியார்.
ஆச்சரியம் உங்களுக்கு காக்கா கறி சமைச்சி கருவாடு உண்பவர்களா சைவர்கள்.?
இங்குதான் தமிழின்இனிமை மணம் வீசும்.
இதன் உட்பொருள் வியக்க வைக்கும்.
காக்கை = கால் கை அளவு
கறி சமைத்து = காய்கறி சமைத்து
கரு வாடுமென்று= கரு என்பதான
உயிர் வாடும் என்று உண்பர் சைவர் = உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்!
இன்னும் விளக்கி கூறவேண்டுமானால்..
சிவனை மட்டும் வழிபாடு செய்யும்
சைவ சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள்,
ஒரு கை அளவிலான காய் கறிகளை
எடுத்து அதில் நான்கில் ஒரு பாகத்தை மட்டுமே சமைத்து.
இந்த உடலில்உயிர் தங்கவேண்டும் என்பதற்காக வெறும்கால் வயிறு
மட்டுமே உண்டு காலத்தை ஓட்டுவார்கள்" என்றும் தெளிவுபடுத்தலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மனைவி "காக்கை கறி சமைத்ததை மதியம் உண்டேன்"
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
நாற்றம் எனும் சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.
அந்தக்காலத்தில் #நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.
'நாற்ற மிலாத மலரி னழகின்னா தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா'
கபிலர் எழுதிய, இன்னா நாற்பது பாடலில் வரும் இரண்டு வரிகள் இவை. மணமில்லாத பூவின் அழகானது துன்பமாகும். (இன்னா என்பது துன்பம்)
மனத் தெளிவு இல்லாதவன், ஒரு செயலை செய்யத் துணிவது துன்பமாகும், என்பது இதன் பொருள். மணம் என்பதை நாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார் கபிலர்.
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு
என்ற குறளிலும் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நாற்றம் - நறுமணம்
துர்நாற்றம் - கெட்ட வாசனை
பொள்ளாங்குழல் - புல்லாங்குழல்
மூங்கில் குழல், துளையிட்ட பின்பே இசைக் கருவியாகிறது.
துளையிடப்படுவதை "பொள்ளுதல்" என்பர்.
"பொள்ளுதல்" மருவி, "பொல்லுதல்" ஆனது.
சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை வாளா தொழும்புகந்து கடைபட் டேனை ஆண்டு கொண்ட கருணா லயனைக் கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப் புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே திருவாசகம்: புணர்ச்சிப்பத்து. |
திருவாசகம் புணர்ச்சிப்பத்துத் திருப்பதிகம் முழுவதும் என் "பொல்லா மணியைப் புணர்ந்தே" (பொள்ளா மணி - துளையிடப்படாத மணி - தூய வடிவம் ) - என்றே முடிவதால் புணர்ச்சிப்பத்து என்ற பெயரை அத்திருப்பதிகம் பெற்றது.
மாணிக்க மணிகள் துளையிடப்பட்டே மாலையாகக் கோர்க்கப்படுகிறது. மூங்கில் குழல் துளையிடப்பட்டே (பொள்ளப்பட்டே), இசைக்கருவியாகிறது. |
மூங்கில் குழலில் துளைகள் என்பவை இல்லை என்றால், புல்லாங்குழல் ஆகாது; வெறும் மூங்கில் குழல்தான்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2