புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10 
61 Posts - 43%
ayyasamy ram
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10 
59 Posts - 42%
T.N.Balasubramanian
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10 
4 Posts - 3%
prajai
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Manimegala

Dr.S.Soundarapandian

Balaurushya

Karthikakulanthaivel

Saravananj
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10 
423 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

29 Posts - 3%
prajai
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 6 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 26, 2023 10:17 am

ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் சமூகத்தையும் சேர்ந்தவர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் திராவிட கும்பலுக்கு நீதிமன்றத்தின் இரண்டாண்டு சிறை தண்டனை தீர்ப்பு சரியான சவுக்கடி
.

இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக வைத்து இனி வரும் காலங்களில் இந்துக்களை திட்ட மிட்டு இழிவு படுத்தும் பிரச்னைகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்துக்கள் திருடர்கள் என்று இனி எந்த திராவிட திருட்டு பதராவது சொல்லி பார்க்கட்டும்...

ஒவ்வொரு இந்துவும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்,

இரண்டாண்டு சிறை, எட்டாண்டு தேர்தலில் நிற்க தடை....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 26, 2023 10:53 am

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மற்றும் 500 பேர் மீது வழக்கு...

500 பேருமா பேசினாங்க?

பேசினவன் மேலே கேஸ் போட்டா நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்பலாம்.

வேடிக்கை பார்த்தவன் 500 பேர் மேலேயும் கேஸ் போட்டா அந்த கேஸ் உருப்பட்ட மாதிரிதான்.🤦‍�

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 27, 2023 12:33 am

பஞ்சாபில் ஒரு பகுதி பஞ்சாப்தான் இந்தியாவிடம் உள்ளது, இன்னொரு பகுதி பாகிஸ்தானிடமேதான் உள்ளது

அயல்நாடுகளில் இந்திய தூதரகம் முன் கும்மியடிக்கும் பிரிவினைவாத சீக்கிய இயக்கம் பாகிஸ்தான் தூதரகம் முன் ஏன் ஆர்பாட்டமே செய்யவில்லை என்பதில்தான் இருக்கின்றது விஷயம்

மண்டையினை மறைத்தாலும் கொண்டையினை மறைக்க தெரியவில்லை என்பது இதுதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 27, 2023 4:05 pm

சீனா விமான பயிற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது, அதாவது அமெரிக்க விமானபடை தாக்க வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும் , எப்படி அமெரிக்க விமானத்தை வீழ்த்த வேண்டும் என்ற பயிற்சி அது

ஆனால் அவர்களிடம் அமெரிக்காவின் விமானம் ஏதுமில்லை, அமெரிக்கா தாக்க வந்தால் எப் 22 ராப்டர், மற்றும் எப் 35 போன்ற நவீன விமானங்கள் வரும் ஆனால் சீனாவிடம் அப்படி ஏதுமில்லை

ஆனால் இதற்கெல்லாம் கவலைபடும் நாடா சீனா?

அவர்கள் தங்கள் ஜே 20 விமானத்தை வைத்து, இதுதான் உலகின் தலைசிறந்த விமானம் இதையே அமெரிக்க விமானமாக கருதி பயிற்சி செய்யலாம் என கடும் பயிற்சியில் இருக்கின்றார்கள்

நிஜத்தில் எப் 35 விமானத்தின் அருகில் கூட சீனாவின் ஜே 20 விமானம் வரமுடியாது, ஆனால் தன் விமானம் அமெரிக்க விமானம் போல செயல்திறன் மிக்கது என சொல்லி அப்படி பயிற்சி செய்து இதோ அமெரிக்க விமானம் வீழ்ந்தது, வெற்றி வெற்றி என கைதட்டி கொண்டிருக்கின்றார்கள்

அதாவது அவர்கள் தயாரிப்பை அவர்களே அமெரிக்க தயாரிப்பாக கருதி வீழ்த்தி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்

உபிக்களும் இப்படித்தான் அய்யா ஸ்டாலினார் பெரு வெற்றி பெற்று பிரதமராக வந்துகொண்டிருக்கின்றார் என அவர்களாக ஒரு தேர்தலை அறிவாலய எல்லைக்குள் நடத்தி கைதட்டி கொண்டிருக்கின்றார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 28, 2023 1:26 pm

கட்சிபணியே செய்யாமல் அவனவன் கோவில் வாசலில் பொங்கல் உண்பது, நண்டு பிடிப்பது, தேன் எடுப்பது, கையில் அரிவாளுடன் ஆடு வெட்டுவது, கறிதோசை உண்பது அப்படியே இளையராஜா பாட்டு கேட்பது என பல தமாஷ் பேர்வழிகள் இருக்கும் கட்சி தமிழக பாஜக, துரதிருஷ்ட வசமாக இவர்கள் சிலர் கட்சி நிர்வாகிகளாகவும் இருக்கின்றார்கள்

இப்படிபட்டவர்கள் கட்சி கொடி ஏற்றுதல், கட்சி வளர்த்தல், போராட்டம் என எங்கும் பார்க்க முடியாது, கட்சி வளர்க்கும் முயற்சி எதிலும் அவர்களும் இருக்கமாட்டார்கள் அவர்கள் படமும் இராது

ஆனால் அக்கா வானதி, அண்ணன் பொன்னார் என பொங்குவார்கள்

ஏன் என்றால் இவர்கள் தங்கள் தொகுதியில் அதிமுவுடன் கூட்டணி வைத்தால்தான் தேர்தல் வேலை எல்லாம் அதிமுகவினர் பார்க்க இவர்கள் கெத்தாக டீ குடித்தபடி, நண்டு குடித்தபடி சுற்றி சுற்றி வரமுடியும்

தனித்து நின்றால் வேலை அதிகம், பெண்டு கழன்றுவிடும் என்பதால் தனித்து நிற்க அஞ்சுவார்கள் அதனால் அக்கா சொன்னது சரி, பெரியவர் சொன்னது சரி என அளந்துவிடுவார்கள்

இவர்களின் ஒரே நோக்கம் கட்சியினை வளர்க்காமல் கூட்டணியினர் பலத்தில் வலம் வந்து கறிதோசை உண்பது

இப்படிபட்டவர்கள் பாஜகவில் பெருகுவது ஆபத்து, ராமநாதபுர பாஜக மட்டுமல்ல்ல மொத்த தமிழக பாஜகவினையும் கலைத்துவிட்டு மீள உருவாக்குதல் நலம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 28, 2023 1:27 pm

அதிமுகவினை கைபற்றினார் பழனிச்சாமி , அதிமுகவினர் உற்சாகம்

பழனிச்சாமியாலே கட்சியினை கைபற்ற முடிந்திருக்கின்றது என்றால் கட்சியின் நிலை எப்படி இருக்கின்றது என சொல்லி தெரியவேண்டியதில்லை

கட்சியினை கைபற்றலாம் ஆனால் வாக்கு வங்கியினை எப்படி கைபற்றுவார்கள் என்பதுதான் தெரியவில்லை, நிலத்தை வாங்கலாம் மழையினை வாங்க முடியாது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 29, 2023 1:57 pm

எதையாவது உளறிவிட்டு பின் தலையில் கைவைப்பது அல்லது சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாது போன்ற விளையாடுக்கள் விளையாடுவது ராகுலாரின் வழமை

அப்படி பல விளையாட்டுக்களை அவரும் விளையாட பார்ப்போரும் அந்த விளையாட்டை உற்சாகபடுத்த எல்லாம் அமோகமாக சென்று கொண்டிருந்தது

இந்த கூடுதல் உற்சாகத்தில் தலைகால் புரியாமல் ராகுல் ஆட ஆரம்பித்து இப்பொழுது சிக்கி கொண்டிருக்கின்றார், அவரின் ஒரே ஜாதக சிக்கல் நாக்கில் சனி பங்களா கட்டி குடியிருப்பது

அப்படி நீதிமன்றத்திலும் தண்டனை பெற்றவர் பின்னும் அடங்காமல் "நான் மன்னிப்பு கேட்க சாவர்க்கரா?" என சொல்ல போக நிலமை மறுபடியும் வீரியமாகிவிட்டது

இனியும் தன் விளையாட்டை தேசம் ரசிக்கபோவதில்லை, மாறாக எரிச்சலடைய தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்தவர் தன் வார்த்தைகளை டிவிட்டரில் திரும்ப பெற்றுவிட்டு அமர்ந்திருக்கின்றார்

சாவர்க்கர் பற்றி இனி தப்பாக பேசமுடியாது இன்னும் பல உன்னத தியாகிகள் பற்றி அவதூறு பேசமுடியாது எனுமளவு தேசம் மாறியிருப்பது நல்ல விஷயம்

பிரிட்டிசாரின் பல விதைகள் மரமாகியிருந்தன அவை அகற்ற்படுகின்றன‌

ராகுலை பார்க்கும் பொழுது ஒரு விஷயம் புரிகின்றது, அவருக்கு அவர் தந்தையார் போலவே அரசியல் புரியவில்லை அல்லது வராது

முன்பு அரசியல் ஆசை மற்றும் அறிவு இல்லாத ராஜிவினை ஒரு கும்பல் அரசியலுக்கு அழைத்துவந்து வசமாக பல இடங்களில் சிக்கவைத்து ஒழித்தும் போட்டது

ராகுலும் அப்படி இழுத்துவந்து இயக்கபடுகின்றார், இவருக்கான பாதுகாப்பினை பாஜக அரசு சரியாக செய்யவேண்டும், காரணம் முன்பு நடந்த மிக கசப்பான விஷயங்களின் அடிப்படையில் பார்க்கும் போது மிக தவறாக வழிநடத்தபடும் இந்த அப்பாவி தலைவருக்கு கடுமையான காவல் மிக அவசியம் என்பது மட்டும் புரிகின்றது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 6:25 pm

'எங்கள்தாய்மொழியை தள்ளி வைக்கச் சொல்கிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதை கேளுங்கள்... மக்களின் உணர்வுகளை மதியுங்கள்; ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்.குழந்தையை கிள்ளிவிட்டு சீண்டி பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும்வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னால் தொலைந்து விடுவீர்கள்' என, மத்திய பா.ஜ., அரசை எச்சரிக்கும் விதமாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார், முதல்வர் ஸ்டாலின்.

'ஆவின் நிறுவனம் விற்பனைக்கு அனுப்பும் தயிர் பாக்கெட்டுகளில், 'தஹி' என, ஹிந்தியில் அச்சிட்டு இருக்க வேண்டும்' என, தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதற்காகவே ஸ்டாலின் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அதன்பின், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அந்த உத்தரவை வாபஸ் பெற்று விட்டது.

இருப்பினும், சில விஷயங்களை சொல்ல வேண்டியுள்ளது...

அதாவது, 'துாண்டில்காரனுக்கு தக்கையிலேயே கண்' என்பர். அதுபோல, வியாபாரிகளுக்கு வியாபாரத்தின் மீது தான் கண் இருக்குமே அன்றி, மொழியின் மீது இருக்காது. தமிழகத்தில் அடகு கடைகளை நடத்துவோர் குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள்; அவர்களது தாய்மொழி ஹிந்தி மற்றும் குஜராத்தி. அந்த அடகு கடைகளில், அவர்களின்பெயர்களை சின்ன எழுத்துக்களில் எழுதி வைத்து, 'அடகு கடை' என்பதை மட்டும் கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்திருப்பர்.

அந்தப் பெயர் பெரிதாக இருந்தால் தான், அடகு வைக்க வருபவர்கள் கடையை தேடி வருவர். அதேபோல, மார்வாடிகளும், வட மாநிலத்தவரும் வசிக்கும் சென்னை சவுகார்பேட்டை போன்ற பகுதிகளில், தேர்தல் நேரத்தில் கழகத்தினர், 100 சதவீதம் ஹிந்தியாலான, 'போஸ்டர்'களை ஒட்டித் தான் ஓட்டு கேட்பது வழக்கமாக உள்ளது; இதை, யாராலும் மறுக்க முடியாது. இப்போது என்னமோ, மொழித் திணிப்பு என்று பூச்சாண்டி காட்டியுள்ளார் ஸ்டாலின்.

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அவர்கள், தமிழக அரசு விற்கும் தயிரை வாங்கி பயன்படுத்தட்டும் என்ற உயர்ந்த நோக்கில், தயிர் பாக்கெட்டுகளில், 'தஹி' என்று அச்சிட சொன்னதை, மொழித் திணிப்பு, வெங்காயத் திணிப்பு என்று வேடிக்கை காட்டி விட்டனர், கழக ஆட்சியாளர்கள். ஏன் ஆவின் விற்பனைக்கு அனுப்பும் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளில், ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சிட்டு அனுப்புகிறீர்கள்?

உண்மையான தமிழ்ப் பற்று உங்களுக்கு ஊனோடும், உதிரத்தோடும், உயிரோடும், உணர்வோடும் கலந்து இருந்தால், எந்த மொழியிலும் பெயர் பொறிக்காமல், வெறுமனே சிவப்பு, ஆரஞ்சு, நீலம், பச்சை நிறங்களில் மட்டுமே ஆவின் பால் கவரையும், இன்ன பிற தயாரிப்புகளையும் அச்சிட்டு விற்பனைக்கு அனுப்பலாமே... செய்வீர்களா?

ஆக மொத்தத்தில், ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்தும் முனைப்புடன், முழுவீச்சுடன் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் செயல்படுவது தெளிவாக
தெரிகிறது. நடத்துங்கள்... நடத்துங்கள்... ஆவினை தகப்பன் துவக்கி வைத்தார்; தனயன் மூடி வைப்பார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 9:03 pm

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் வந்தவர்ளால் அண்ணாமலையுடன் ஒத்து போக முடியவில்லை என்பது போன்ற தோற்றம் தமிழக பாஜக வில் உருவாக்கபட்டு கொண்டே வருகிறது.

பெரும்பாலும் நமக்கு தெரிந்ததெல்லாம் ஆர்எஸ்எஸ், பாஜக. என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே. பாஜக தலைவர்கள் ஆர்எஸ்எஸ் வளர்ப்பு, என்ற அளவில் மட்டுமே பெரும்பாலானவர்களின் புரிதல் உள்ளது.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஆர்எஸ்எஸ் என்பதும் பாஜக என்பதும் வேறு வேறு அல்ல

சங் பரிவார் என்ற வார்த்தை சிலரால் எப்போதாவது உச்சரிக்கப் படுமே அந்த சங் பரிவாரின் தலைமை அதாவது தாய் போன்றதுதான் ஆர்எஸ்எஸ்.

அதன் கீழ் ஹிந்து முன்னணி, முஸ்லிம் மோர்ச்சா, சேவா பாரதி, மகிளா மோர்ச்சா என மொத்தம்
60 அமைப்புகள் செயல்பட்டு கொண்டு வருகிறது.

இவர்கள் முக்கிய பணியே நம் பண்டைய பாரதத்தை ஆன்மீகம், பண்பாடு, கலாச்சாரம், அறிவியல் விளையாட்டு என எல்லாவற்றிலும் மீட்டெடுப்பது.

இந்த 60 அமைப்புகளில் ஒன்றுதான் பாஜகவும். நாட்டின் அரியணையில் மக்கள் ஆதரவுடன் அமர்ந்து நிர்வாக ரீதியாக நாட்டை பலப்படுத்துவதுதான் அவர்களுக்கு இடப்படும் பணி.

இரு வேறு ஸ்வயம்சேவக்குகளில் ஒருவருக்கு களப்பணியும் ஒருவருக்கு நாட்டை ஆளும் ஆட்சி அதிகார பணியும் வழங்கப்படும் நேர்வில் இருவரும் ஒரே மாதிரியான மனநிலையில் தங்கள் பொறுப்புகளை மேற்கொள்வார்கள். அப்படித்தான் அவர்கள் வளர்க்கப்படுவார்கள்.

இதில் சீனியர் ஜூனியர் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அதுதான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் சமரசம் என்பதற்கு இடமே கிடையாது.

எந்த பிரிவை எந்த பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதை தலைமை முடிவு செய்துவிட்டால் அதில் எவ்விதமான மறுப்பும் யாரிடமிருந்தும் இருக்காது.

RSS ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 98 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால்
இந்த 98 வருஷத்துல ஒரே ஒரு தடவை கூட தலைமைக்கு சண்டை நடந்ததே இல்லை.

4 பேர் இருக்கும் கட்சிகள் கூட நாலே நாளுல 40 துண்டுகளா உடைஞ்சி கிடக்கும்போது இன்று வரையிலும் எவ்வித பிளவும் இன்றி ஆலமரமாய் பறந்து விரிந்து நிற்பதேசொல்லும் இதன் கட்டுகோப்பை.

அத்வானி என்றாலே ரதயாத்திரை. அந்த சமயத்தில் அத்வானியின் உயிருக்கு அச்சுறுதல் என்று உளவுத்துறை அறிக்கை கொடுக்க அன்றைய அரசு மேற்படி அறிக்கையை சுட்டிக்காட்டி ரதயாத்திரையை கைவிட கோருகிறது. மனுஷன் கேக்கலியே.

இப்பவும் நல்லா நியாபகம் இருக்கு, எங்க பகுதி ரதயாத்திரை போகும்போது பயங்கர போலீஸ் பாதுகாப்பு.

நாகர்கோயில் மீட்டிங்கில் அவரை போட்டுத்தள்ள திட்டம் என்பதே உளவுத்துறை. ஆனால் நாகர்கோயில் கூட்டத்தை ரத்து செய்யாமல் தன் உயிரை பணயம் வைத்து மிகப்பெரிய பிரமாண்ட கூட்டத்தை கூட்டி அதில் உரையாற்றினார். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக உத்வேகம் பெற அந்த கூட்டம் தான் அடிநாதம்.

அவருக்கென்று ஒரு பெரும் கூட்டம் உருவானது உண்மை. இன்று மோடிஜி போல அன்று கண்ணசைவுக்கு பல
கோடி பேர் ஆட தயாரா இருந்தார்கள்.

அவர் வளர்ப்பில் ஒருவர் தான் மோடிஜியும். ஆனால் சங்கம் பிரதமர் பதவிக்கு அத்வானியை விட மோடி சிறப்பு என்று முடிவு எடுக்கிறது.

அத்வானிசின்ன எதிர்ப்பு கூட காட்டவில்லை அவர் நினைத்தால் அவர் ஆதரவாளர்களை உசுப்பேத்திவிட்டிருக்க முடியாதா?

ஏன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் உண்மையான ஆர்எஸ்எஸ் சிந்தாந்தவாதி. அமைதியா ஒதுங்கிட்டாரு.

பத்திரிகைகளும், எதிர்கட்சியினரும் பலமாதிரியாக சிண்டு முடிய முயற்சித்தும் "தேசமே பிரதானம்"னு சிம்பிளா முடிச்சிட்டார்.

நாளை மோடிக்கு பதிலாக இன்னொருவர் அந்த பதவிக்கு அமர்த்தப்பட்டால் அவரும் சத்தம் இல்லாமல் நடையை கட்டி விடுவார்.

சங்க வளர்ப்பு அப்படி.அதுதான் ஆர்எஸ்எஸ் வளர்ப்பில் வந்த உண்மையான பாஜகவினரின் குணமாக இருக்க முடியும்.

இன்று தமிழக பாஜகவில் ஆர்எஸ்எஸ் வளர்ப்பில் வந்தவர்கள் என்று சுட்டிகாட்டப்படுபவர்களின் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களின் வாதம் அண்ணாமலையின் அதிரடி அரசியல் ஆர்எஸ்எஸ் சிந்தாந்ததிற்கு ஏற்புடையது அல்ல என்பது.

இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலையும் ஆர்எஸ்எஸ் வளர்ப்பு என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அவரே கூட ஒருமுறை சொல்லி இருந்தாரே, எந்த நொடி என் பதவி திரும்ப பெறப்பட்டாலும் தொண்டர்களோடு தொண்டனாக களப்பணி செய்வேன் என்று. அது இந்த சித்தாந்தம் தான்.

எனவே தயவு செய்து இவர்கள் பேராசைக்கும் சுய தேவைகளுக்கும் ஆர்எஸ்எஸ்யையும் அதன் சித்தாந்தங்களையும் இழிவு செய்யவேண்டாம் ப்ளீஸ்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 04, 2023 4:03 am

சென்னை லிட் ஃபெஸ்ட்டில் அண்ணாமலை வந்திருந்து பேசிவிட்டு, பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பை (ஒரு மணி நேரத்துக்கும் மேலே!) முடித்துவிட்டுப் போனதை நேரில் பார்த்ததால் சொல்கிறேன்.

இங்கே ஒரு முதலமைச்சர் உருவாகிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் எதிர்காலப் பிரதமர் உருவாகிக் கொண்டிருக்கிறார்.

பாஜக மீது இருக்கும் சித்தாந்தச் சாய்வால் நான் இதைச் சொல்வதாக நினைப்பவர்கள் நகைத்துவிட்டுப் போகலாம். ஆனால், இதுவரை எத்தனை பாஜக தலைவரை நான் இந்த அளவுக்குச் சொல்லி இருக்கிறேன் என்று யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதில் உள்ள சீரியஸ்நெஸ் ஒருவேளை உங்களுக்குப் புரியலாம்.

அதிமுக மற்றும் திமுகவில் + அறிவுஜீவி எழுத்தாளர்களில் பாதி பேருக்கு இது தெரியும். ஆனால் அமைதியாக இருந்துகொண்டு கிண்டல் செய்துவிட்டுத் தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள். மீதி பேருக்கு இது தெரியாது. எனவே அவர்கள் வழக்கம்போல் கிண்டல் செய்து மகிழ்ந்து போகிறார்கள்.

அண்ணாமலை முதலமைச்சராவார் என்று கணிக்கத் தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன். இப்படித்தான் மோடி பிரதமரே ஆக முடியாது என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்கள்!

கடவுளும் இயற்கையும் எந்த ஒரு நாட்டுக்கும் ஒரு தலைமையை எப்போதாவது தருவார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால், காந்தி, நேரு (விமர்சனங்கள் இருந்தாலும்), பின்னர் கடவுள் மோடியைத் தந்தார். இவர்கள் எல்லாம் இனி நிகழவே முடியாத அதிசயங்கள். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை. இதுவரை தமிழ்நாடு காணாத ஒரு முதலமைச்சராக அவர் இருப்பார்.

Sponsored content

PostSponsored content

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக