புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10 
366 Posts - 49%
heezulia
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10 
25 Posts - 3%
prajai
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_m10சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்

Page 19 of 19 Previous  1 ... 11 ... 17, 18, 19

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 7:00 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொடங்கினார் கமலஹாசன் : செய்தி

ஆக கோவை தொகுதி மக்களே இவரை நீங்கள் எம்பியாக்கினால் வருடம் மூன்றுமாதம் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பார், மீதி நேரம் படபிடிப்பில் இருப்பார் என்பதை இப்போதே மனதில் வைத்துகொண்டால் நல்லது.

சும்மாவே உங்களுக்கு ஆயிரம் பிரச்சினை, அந்நிலையில் இவரை தேடி அலையும் அடுத்த பிரச்சினையும் வந்துவிட கூடாது.

பகுதி நேர அரசியல்வாதிகளை விட பொழுதுபோக்கு அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள்.

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 04, 2023 12:35 pm

நிர்மலா சீத்தாராமன் கூட்டத்தில் தனக்கு வங்கிகடன் கிடைக்கவில்லை என ஒருவன் களபேரம் செய்திருக்கின்றான், கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பது அவன் திட்டமாய் இருந்திருக்கின்றது

நிர்மலா அம்மையார் அவனை மேடைக்கே அழைத்து கேள்வி கேட்டு விசாரணை சென்றதில் அவன் பரோடா வங்கியில் கடன்பெற்று மீள கட்டாமல் கருப்பு பட்டியல் இடபட்டவன் என்பது தெரிந்திருக்கின்றது

கொஞ்ச நாளாக அவனை தேடிகொண்டிருந்த பரோடா வங்கியும் ஆள் கிடைத்துவிட்டான் என அமுக்கி சென்றுவிட்டது

இப்படியான ஆட்களை யார் ஏவி விட்டிருப்பார்கள், அதுவும் வங்கிகடன் கட்டாமல் தலைமறைவான ஒருவனை நிர்மலா கூட்டத்த்தில் குழப்பம் விளைவிக்க அரைகுறை திட்டத்தோடு யார் இப்படி குழந்தை தனமாக அனுப்பியிருப்பார்கள்

அது ஒன்றும் ஊகிக்க கடினமல்ல‌

ஆக பல காலமாக விஜய் மல்லையா பாணியில் மறைந்திருந்தவனை வங்கிக்கு பிடித்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் நிர்மலா அம்மையார், சிறந்த நிதிஅமைச்சர் என்றால் சும்மாவா என்ன?

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 05, 2023 2:38 pm

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை நடப்பதை அடுத்து வழக்கம் போல் களத்துக்கு வந்துவிட்டார் அய்யா ஸ்டாலினார்.

இம்முறை கவனமாக இது தேசிய அரசின் (அவர் பாணியில் ஒன்றிய அரசு) அதிகார துஷ்பிரயோகம் எனும் வகையில் அதாவது தவறாக சில துறைகளை பயன்படுத்துகின்றார்கள் என சொல்லியிருக்கின்றார்.

அத்தோடு முடித்தால் சுவாரஸ்யமில்லை என்பதால் இதெல்லாம் எதிர்கட்சிகளின் ஒற்றுமையினை கண்டு பாஜக அரசு செய்யும் காரியம் இப்படித்தான் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்மேலும் சோதனை நடந்திருக்கின்றது என ஒரே போடாக போட்டுவிட்டார்.

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் இண்டியா கூட்டணி 10% பேட்டரியில் இருகின்றதா இல்லை சோலி முடிந்துவிட்டதா என்பது
அதுவும் பஞ்சாபில் தனித்துபோட்டி என ஆம் ஆத்மி அறிவித்தபின், மம்தா பழனிச்சாமிக்கு அழைத்துவிடுத்த பின் இண்டியா கூட்டணியே சைலன்ட் மோடுக்கு போய்விட்டது.

அப்படியே காவேரி விவகாரத்தால் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் பெரும் உரசல் நடக்கின்றது.

நிலமை இப்படி இருக்க எதிரகட்சிகள் ஒற்றுமையினை பார்த்து மோடி அஞ்சுகின்றார் என்பதெல்லாம் கடும் துயரில் இருக்கும் தமிழக மக்களை சிரிக்கவைக்கும் விஷயம், கொஞ்சம் அவர்களும் சிரிக்கட்டும் என நினைத்த அந்த நல்ல மனம் வாழட்டும் மக்கள் இன்னும் சிரிக்கட்டும்

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 06, 2023 3:42 pm

எதிர்பார்த்த படியே மோடி தமிழக அரசின் இந்து அறநிலைத்துறை நிர்வாகத்தினை பற்றி பேசியதற்கு சில நாட்கள் கழித்து பதிலளித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்....

ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து மற்றொரு மாநிலத்தில் பிரதமர் பேசுவது சரியா? , பிரதமரின் குற்றசாட்டை நான் மறுக்கிறேன் நாங்கள் இந்து ஆலயங்களுக்கு அப்படி செய்தோம், இப்படி செய்தோம் என பலமாக பேசியுள்ளார் ஸ்டாலின்...

இது இனி பாஜகவும், இந்து அமைப்புக்களும் அடித்து ஆடகூடிய நேரம்...

1) இதுநாள்வரை கடத்தபட்ட சிலைகள் எவ்வளவு?
2) தங்கத்தின் முதலீடு எவ்வளவு, என்னாயிற்று?
3) கோவில் நிலங்கள் மொத்த கணக்கென்ன, எவ்வளவு ஆக்கிரமிக்கபட்டுள்ளது?
4) ஆண்டுக்கு கோவில் வருமானங்கள் எவ்வளவு, அவை கோவிலுக்கு செலவழித்த கணக்கு எங்கே?
5) இந்து ஆலயங்களில் இந்து அல்லாதவர்க்கு எப்படி பணி வழங்கலாம் என பாஜக அடுத்தடுத்து அஸ்திரங்களை வீசினால் திமுக நிலை சிக்கலாகும்...

இந்து ஆலயங்கள் நிர்வாகத்திலும் இன்னும் கொள்கை ரீதியாகவும் திமுக தரப்பு பலவீனமாகவே உள்ளது, அதிகம் வேண்டாம் திமுக தலைவர் திருநீறு பூசமாட்டார் தெரியுமா? தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட இந்துபண்டிகைக்கு வாழ்த்து சொல்லமாட்டார் தெரியுமா? என பாஜக தொடங்கினாலே வீரியம் பெரிதாகும்...

அவ்வளவுக்கு இந்த விஷயத்தில் திமுகவின் பலவீனம் அதிகம், அதை யாரும் மறுக்க முடியாது

தெலுங்காணா கூட்டத்தில் மோடி சொன்ன குற்றசாட்டு இப்படி இந்துகோவிகளை ஆக்கிரமித்திருக்கும் தமிழக அரசின் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது என்பது
இப்போது ஸ்டாலினார் பதில் சொல்ல போய் இந்த கயிற்றை பிடித்து அட்டகாசமாக ஏறிவருவார்கள், இது காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு பாதிப்பாக அமையும், வட இந்தியாவில் காங்கிரசுக்கு நெருக்கடிதான் கொடுக்கும்.

மெல்ல மெல்ல பாஜக விரித்த வலையில் திமுக வசமாக சிக்குகின்றது, *புள்ளி ராஜா* கூட்டணியில் இருந்து திமுகவினை விலக்கும் ஒரு வியூகத்தில் பாஜக வெற்றியினை நெருங்கிகொண்டிருக்கின்றது..!!

*MC முருகேசன்*,பாஜக, மாவட்ட செயலாளர், கிருஷ்ணகிரி கிழக்கு.🙏🚩🚩🚩

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 06, 2023 4:24 pm

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 5IPq8CU

முதல்வருக்கு சவால்...

தமிழகத்தில் கோவில் சொத்துகளை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது என்ற பிரதமர் மோடி பேசியது முற்றிலும் உண்மை. இது தவறு என்று நிரூபிக்க முதல்வர் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா

திருப்பூரில் முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பேட்டி.

முதல்வர் விவாதம் செய்வாரா?

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 9:00 pm

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 UjRZtUw

ஷோசியல் மீடியான்னு சொல்றாங்களே.. நாமலும் உள்ளே போய் நாளுபேர்கிட்ட பழகி நல்லது கெட்டது பழகிகொள்ள முடியுமேன்னு உள்ளே போனா !100/10 பேர்தான் நாட்டை பற்றியும்.நாட்டு மக்களின் நிலையை பற்றியும் பேசுறாங்க,,

மீதி பயபுள்ளைக..இதுகுள்ள வந்துதான்..காதலனை தேடுது.

கள்ளபுருஷனை தேடுது,

காதலியை தேடுது.

கள்ள பொண்டாட்டியை தேடுது..

ஊருகுள்ள இல்லாததை உலக முழுவதும் தேடுற விஷயமா இது..,

தேடிகிட்டு போய்.அனாதை பிணமாக அடக்கம் பன்ன., ரீஜார்ச் செய்து ஆப்பு வச்சுகுதுகளே ..

காலம் கலிகாலமோ !

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 10, 2023 7:44 pm

சூடான அக்னி பூக்குழியில் இறங்குவதாக நினைத்து கொண்டு நெருப்பு சிதையில் இறங்கி கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து, சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறையில் இருக்கும் குற்றவாளிகளில் இந்து என்ன இஸ்லாமியர் என்ன? குற்றவாளிகளில் என்ன வேறுபாடு?

யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே, குற்றவாளி குற்றவாளியே. இதில் ஒரு மதத்தை சேர்ந்தவர்களை மட்டும் விடுவிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

அவர்கள் பாவம், அவர்கள் குடும்பம் பாவம் என்றால் அந்த குண்டு வெடிப்பில் பாதிப்படைந்து இன்று வரையிலும் மீள முடியாமல் நிர்க்கதியாய் நிற்கும் இந்து குடும்பங்கள் பாவம் இல்லையா?

உணர்ச்சி பெருக்கில் ஒரு கொலை செய்துவிட்டார்கள் என்றால் கூட மன்னித்து விடலாம். இது பல நாட்களாக திட்டமிடப்பட்டு, இத்தனை பேரை கொல்லவேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்பட்ட தீவிரவாத செயல்.

இதில் பாவ புண்ணியம் பார்க்க என்ன உள்ளது?

இன்று இவ்வளவு அக்கறை கொள்ளும் இவர் இதற்கு முன்பு இவர்தானே ஆட்சியில் இருந்தார் அப்போது விடுவித்திருக்கலாமே? இப்போது ஏன் இந்த திடீர் அக்கறை?

அவர் என்ன காரணத்திற்காக செய்கிறார் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து இஸ்லாமியர்கள் ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற மட்டமான மலிவு அரசியல்.

இனி தேர்தல் முடியும் வரையிலும் இந்த ஓட்டு பொறுக்கிகள் இப்படித்தான் கத்தி கதறி ஓட்டு பிச்சை எடுப்பார்கள்.

இனி விவசாயிகளுக்காக நீலிகண்ணீர் வடிப்பார், மத்திய அரசுக்கும், திமுக அரசுக்கும் நெருக்கடி கொடுப்பதாக நினைத்து கொண்டு காவிரி போராட்டம் நடத்துவார்...

ஆனால் எக்காரணம் கொண்டும் ஊழல் பற்றி பேசவும் மாட்டார், போராடவும் மாட்டார்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்துக்கள் ஓர் அணியில் ஒற்றுமையாக நின்று இது போன்ற பச்சோந்திகளுக்கு பாடம் புகட்டுவது மட்டுமே...

சீமான் - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 19 of 19 Previous  1 ... 11 ... 17, 18, 19

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக