புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
95 Posts - 66%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
5 Posts - 3%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
473 Posts - 52%
heezulia
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
20 Posts - 2%
i6appar
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
13 Posts - 1%
prajai
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_m10சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:46 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  JLNhEAd

நூறு வருட கோயிலை இடித்தேன்..

சரஸ்வதி லட்சுமி பார்வதி கோயிலை இடித்தேன்..

டி.ஆர்.பாலு ஒப்புதல்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 1:09 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  Wy8R0mi
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  XdbfvL5

ஊத்தி கொடுக்க பாராட்டு சான்றிதழ் கொடுப்பதே, அசிங்கம்.

கொடுத்த சான்றிதழை திரும்ப வாங்குவது, அதை விட அசிங்கம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 1:12 pm

முன்னாடி சாலமன் பாப்பையா
அப்பறம் Vijay டிவி கோபிநாத்
இப்ப அண்ணாமலை .

தினம் ஒரு கல்லூரி , தினம் ஒரு சொற்பொழிவு .

இன்னும் 14 மாதங்களில் தேர்தல் . கட்சிப்பணிகள் பிரமாதம் …. சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 3:21 pm

அதானியால் LIC க்கும் நஷ்டமாமே
LIC அவ்வளவு தானா...

என்ற வகையில் பலர் கேள்வி கேட்டு இருந்தார்கள்

சிரிக்க மட்டுமே உதவும் கேள்வி

ஆனாலும் நம் நண்பர்களுக்காக
ADANI TOTAL GAS என்ற ஒரு கம்பெனியை வைத்து
சின்ன விளக்கம்

2018 ATGL விலை 63 ரூபாய்

2018 டிசம்பர் முடிய LIC கையில் ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
19,57,05,645

2019 ATGL விலை 110

2019 டிசம்பர் முடிய LIC கையில்
ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
23,69,04,353

2020 ATGL விலை 370

2020 டிசம்பர் முடிய LIC கையில்
ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
22,87,62,317

அதாவது 2019 லேயே வாங்குவதை நிறுத்தி விட்டு
விற்க ஆரம்பித்து விட்டது

2021 ATGL விலை 1872

2021 டிசம்பர் முடிய LIC கையில் ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
20,95,27,194

2022 ATGL விலை 4000

2022 டிசம்பர் முடிய LIC கையில்
ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
19,75,26,194

இப்ப சின்னதா ஒரு கணக்கு போட்டு பாருங்க

கிட்டத்தட்ட 4 கோடி பங்குகளை விற்று இருக்காங்க

சராசரியா ஒரு பங்கு 2ஆயிரத்துக்கு விற்று இருந்தாலே

கிட்டத்தட்ட அவங்க மொத்த முதலீட்டை மூன்று மடங்காக எடுத்து விட்டார்கள்

இப்ப கையில் இருக்கும் பங்குகள் எல்லாம் 1ரூபாய் ஆனால் கூட நஷ்டம் இல்லை

இதுல காமெடி என்னனா

பத்து ஆயிரம் வச்சி பங்கு சந்தையில் இருக்கிறவங்க

ஆயிரத்தெட்டு டெக்னிக்கல் அனாலிசிஸ் பாத்து
அதானி குரூப் இப்ப வாங்க கூடாதுன்னு
கண்டுபிடிப்பாங்களாம்

LIC மாட்டிக்கிட்டு நஷ்டம் ஆகிடுமாம்

அ.சண்முகபொன்முருகன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 30, 2023 7:37 pm

கடந்த ஒரு வாரமாக வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதன் மறுபக்கம் யாருக்காக தெரியுமா.
இதன் சதி பின்னணி தெரியுமா
கடந்த மூன்று வருடங்களாக கம்யூனிஸ்டுகளுக்கு கரன்சி குறையவில்லை.
ஆனால் உண்டியல் குறைந்து விட்டது, தொண்டர் பலமும் குறைந்துவிட்டது.

காரணம் வட மாநில தொழிலாளர்கள்.
ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் ஆலை முதலாளிகளிடம் இருந்து மாதா மாதம் வரும் சந்தா குறையவில்லை.
தொழிலாளர் சந்தா குறைந்துவிட்டது.

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு
100 நாள் வேலைக்கு போகும்போது ஆலையில் வேலை செய்யாமல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கேட்டார்கள்.
கம்பெனி உரிமையாளர்கள் மறுத்தார்கள்.
இதுதான் முதலில் தொடங்கிய பிரச்சினை.

ஒரே சமயத்தில் 100 நாள் வேலையும் செய்ய வேண்டும், கம்பெனி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும்.
இது எந்த வகையில் நியாயம்.

கம்பெனி உரிமையா பார்த்தார்கள். வேறு வழி இல்லாமல் குறைந்த சம்பளத்திற்கு வட மாநில தொழிலாளர்களை பணி அமர்த்தினார்கள்.

அந்த தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டுகள் விடவில்லை. வட மாநில தொழிலாளர் சங்கம் அமைத்து தருவதாக கூறினார்கள்.
வட மாநில தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்படி சங்கம் அமைத்தால் மிகப்பெரிய பிரிவினையும் கலவரமும் வரும் என முன்கூட்டியே தெரிந்து கொண்ட வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு என்று எந்த சங்கத்தையும் அமைத்துக் கொள்ளவில்லை.
பிழைக்க வந்த இடத்தில் அவர்கள் யாரையும் பகைத்து கொள்ள விரும்பவில்லை.
கம்யூனிஸ்டுகளிடம் கைகோர்க்கவில்லை.

இது கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.

தனது தொழிற்சங்க நிர்வாகிகளை வைத்து ஒவ்வொரு மாதமும் கம்பெனி உரிமையாளர்களிடம் கல்லா கட்டினார்கள்.
அது இப்பொழுதும் நடக்கிறது.

ஆனால் நாளை உரிமையாளர்கள் கொடுப்பார்கள் என உறுதியாக கூற முடியாது.

ஏனெனில் இவர்களின் தொழிலாளர்கள் பலம் மிகவும் குறைந்துவிட்டது.

நமது தமிழக தொழிலாளர் தோழர்கள் அனைவரும் மதுவுக்கும் கஞ்சாவுக்கும் அடிமையாகி உடல் பலத்தை இழந்து விட்டனர்.

இவர்களை வைத்து கம்யூனிஸ்டுகளால் இனி கோயமுத்தூர் திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரசியல் செய்ய முடியாது.
இதன் எதிரொலியாக தான் வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினையை தூண்டி விடுகிறார்கள்.

இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். கூட்டணி கட்சிகள் என மென்மையான போக்கை கடைபிடித்தால் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:49 pm

மறைந்த திருமகன் ஈவேரா முதலில்  நாம் தமிழர் கட்சிக்கு தான் சேர வந்தார் -  சீமான்

ஒருத்தர் இறந்து இத்தனை நாளாச்சே எதும் கதை சொல்லலயேனு பாத்தேன் சொல்லிட்டான் 😂🤣

கல்ல கும்பிட்டா படிப்பு வருமான்னு கேட்டானுங்க ,

பேனா நட்டா தமிழ் வளருமா ?

வள்ளுவரை விட பெரியவரா கலைஞர் என்று பேனா சிலைக்கு எதிராக பாஜக மீனவர் அணி தலைவர் முனுசாமி பேசியுள்ளார்

சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை இடிச்சிட்டு அந்த இடத்துல சிலை வையிங்க. இல்ல வேளச்சேரி வீட்டை இடிச்சிட்டு வையிங்க ஸ்டாலின்

எதுக்கு மக்கள் வரிப்பணத்துல வைக்கிறீங்க ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2023 11:36 am

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  G5OFgnk
ஒரு உண்மைய சொல்லவா ...

நீங்க இங்க வாழனும்னா வாங்குற சோப்பு பேஸ்ட் பேனால இருந்து நீங்க வாங்குற அரிசி வரைக்கும் அஞ்சு பர்சண்டுல இருந்து இருபத்தி எட்டு பர்சன்ட் வரி கட்டிதான் வாங்கணும்...அதுல உனக்கு ரிட்டர்ன்ஸ் எல்லாம் வராது....உன் பேருல IT கட்டுன கணக்கும் கிடையாது...

உனக்கே தெரியாம உன்கிட்ட வரி வாங்கிட்டு ஏழு லட்சத்துக்கு மேல தான் உனக்கு வரின்னு சொல்லுவம்...

இதுல்லாம் உனக்கு புரியணும்னா

இல்ல புரியாது உடு...

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2023 11:44 am

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  6GeYiEu
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  W5Al3C6

85 கோடி செலவில் பேனா சிலை வைக்குறானுக.....

8 லட்சம் செலவு செய்து ஒரு தகர செட் போட வக்கில்லை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2023 12:13 pm

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  445M5Qv

தமிழ் தத்துவ ஞானிகள் - விளக்கம் மிக அருமை.

கூத்தாடிகள் அனைவரும் தமிழக மக்களுக்கு கருத்து கூறவே தாங்கள் அவதாரம் எடுத்தது போல் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை கூறி அவற்றை மக்களிடம் திணிக்க முயல்கிறார்கள்...

காரணம், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் நம் மக்கள் வைக்கவில்லை.

எதிர்வரும் இளைஞர்களாவது நல்வழியில் செல்வார்களா என்பதை காலம் தான் கூற வேண்டும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக