புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» மகிழம்பூ முறுக்கு
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கேரட் அல்வா & உக்காரை
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» பேஸன் லாடு & லட்டு
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» சோடா ஊத்தலையா…!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» பூவிலே சிறந்த பூ
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» ஓட்டைப்பானை (கஸல் 09)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» உள் மூச்சு நீ ...(கஸல் 03)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:12 pm

» அடைகாக்கிறேன்.....!!! (கஸல் 202)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» பாவியாகிவிட்டேனா ..?(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» என் காதல் தீப்பெட்டி -நீ (கஸல் 203)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» காதல் தலையெழுத்து (கஸல் 02)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!! (Mano Red)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:05 pm

» 50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை எப்படி பிரயோசனமாய் வாழ்வது?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» தன்னம்பிக்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 4:58 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சிந்தனைக்கு...
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» windows 7 சின்ன டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
34 Posts - 45%
Dr.S.Soundarapandian
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
22 Posts - 29%
heezulia
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
16 Posts - 21%
M. Priya
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
2 Posts - 3%
Shivanya
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
82 Posts - 38%
heezulia
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
50 Posts - 23%
sugumaran
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
5 Posts - 2%
T.N.Balasubramanian
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
3 Posts - 1%
mohamed nizamudeen

2 Posts - 1%
Shivanya
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
1 Post - 0%
சுகவனேஷ்
பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_m10பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34944
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm

பூமியின் மையப்பகுதி என்று அழைக்கப்படும் Core இப்போது பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு நேர் எதிராக சுற்ற தொடங்கியுள்ளதாக பீக்கிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பூமியில் வாழும் நமக்கெல்லாம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு சுற்றுவதை நிறுத்திய இந்த Core இப்போது தலைகீழாக சுற்ற தொடங்கியுள்ளதாக தெரிகிறது.பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி Earth-core-97299022

ஹைலைட்ஸ்:

 • இந்த பூமியின் மையப்பகுதி 35 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பாதையை மாற்றும்.
 • இந்த மாற்றம் காரணமாக பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்களுக்கு என்ன ஏற்படும் என்பது பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நமக்கு பூமியின் மேல் பகுதியில் என்ன நடக்கிறது என்பது மட்டுமே தெரியும். ஆனால் பூமிக்கு உள்ளே ஒரு தனி உலகம் இருப்பது தெரியுமா? இதனை கடந்த 1935 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதற்கு பெயர் Core அதாவது மையப்பகுதி என்று பெயர் வைத்தனர். இதுகுறித்து பல கற்பனையான Journey to the center of the earth போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் வெளியாகின.நம்முடைய பூமியில் ஏற்படும் இயற்கை பேரிடர்களுக்கும் இந்த Core பகுதிக்கும் பெரும் சம்பந்தம் உள்ளது என்றால் பலர் நம்பமாட்டார்கள். குறிப்பாக எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் போன்றவை ஏற்படுவது இந்த Core பகுதி காரணமாகவே ஆகும்.
NASA விஞ்ஞானிகள் இதுபற்றி கண்டிபிடிக்கும்போது பூமியை மூன்றாக பிரித்தார்கள். முதல் பகுதியான நாம் வாழும் பகுதி Crust என்றும் இரண்டாவது Mantle என்றும் மூன்றாவது மையப்பகுதி Core என்றும் அழைக்கிறார்கள்.

இந்த Core பகுதி தற்போது பூமியின் சுற்றுப்பாதைக்கு நேர் எதிராக சுற்றுவதாக கண்டுபிடித்துள்ளனர். இது 35 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் என்றும் கடைசியாக 1970 ஆம் ஆண்டு இவ்வாறு நடந்ததாகவும் கூறுகிறார்கள். மீண்டும் இந்த Core மாற்றம் 2040களின் மத்தியில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதனால் என்ன நடக்கும்?
இந்த Core பகுதி சுமார் 5000 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இதை சுற்றி திரவ வடிவில் இரும்பு உள்ளது. இந்த பகுதி மற்ற பகுதிகளான Mantle மற்றும் Crust பகுதிகளை விட 1 டிகிரி கூடுதல் வேகத்தில் சுற்றும்.

இந்த மாற்றம் காரணமாக இனி நமது தினசரி நாட்களின் நேரம் சிறிதளவு மாறலாம். இதனால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை பற்றி இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இதன் பிறகு இதுகுறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய ஆராய்ச்சிகள் தொடங்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.நன்றி சமயம்  இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக