புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_c10செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_m10செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_c10 
30 Posts - 86%
heezulia
செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_c10செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_m10செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_c10செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_m10செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_c10செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_m10செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 18, 2023 3:24 pm

செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்! Vande-bharath-16740059293x2
-
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை
பலரும் ஆர்வமுடம் பார்த்துச் செல்கின்றனர். அதனுடன்
புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் செய்கின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ராஜ மகேந்திரவரம் ரயில்
நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகளை படம்
எடுப்பதற்காக நடுத்தர வயதுள்ள ஒரு நபர் ஏறினார்.
ரயிலில் ஏறிய சில நொடிகளில் கதவு அடைக்கப்பட்டு ரயில்
புறப்பட்டு விட்டது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர்
ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று கதவை திறந்து
தன்னை இறக்கி விடுங்கள் என்று கேட்டார்.

ஆனால் இந்த ரயிலில் அதுபோல் செய்ய இயலாது,
அது தானியங்கி கதவுகள்.. ரயில் அடுத்து எந்த நிலையத்தில்
நிற்கிறதோ அங்குதான் இறங்க வேண்டும் என்று கைவிரித்து
விட்டார். ரயில் அடுத்து விஜயவாடாவில்தான் நிற்கும்,
பயணச் சீட்டு இல்லாமல் ரயில் ஏறிய காரணத்திற்காக நீங்கள்
டிக்கெட் தொகையுடன் அபராதத்தையும் செலுத்த வேண்டும்
என்று கண்டிப்புடன் கூறியுள்ளார் மற்றொரு ரயில்வே ஊழியர்.

இதனால் அதிர்ச்சிடைந்த அந்த நபர் டிக்கெட் பரிசோதகரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவரோ கறாராக
ரயில்வே சட்டப்படி உங்கள் வாக்குவாதம் எடுபடாது. எனவே
நீங்கள் விஜயவாடா வரை பயணம் செய்தே ஆக வேண்டும்.
இடையில் ரயில் நிற்காதும், கதவையும் நான் திறக்க இயலாது.
கதவின் முழுக் கட்டுப்பாடு அனைத்தும் ரயில் டிரைவரிடம்
இருக்கும் என்று கூறிவிட்டார்.

செய்வதறியாது தவித்த அந்த நபர் வேறு வழியில்லாமல்
விஜயவாடா வரை சுமார் 159 கி.மீ பயணம் செய்தார்.
தெரியாமல் நடந்த அந்த தவறுக்காக அந்த நபரை ரயில்வே
அதிகாரிகள் எச்சரித்து ரயிலில் இருந்து இறங்கி செல்ல
அனுமதித்தனர்.

-நியூஸ் 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக