புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:57 pm

» மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்:
by ayyasamy ram Today at 9:51 pm

» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
by ayyasamy ram Today at 9:44 pm

» வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா...!
by ayyasamy ram Today at 9:35 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:31 pm

» உறங்கும் திசை…
by ayyasamy ram Today at 7:08 pm

» இந்தியாவின் நைட்டிங்கேர்ள்…
by ayyasamy ram Today at 7:07 pm

» மாரடைப்பு அறிகுறிகள்
by ayyasamy ram Today at 7:06 pm

» வறட்டு இருமலுக்கு…
by ayyasamy ram Today at 7:05 pm

» சாத்தனூர் அணை…
by ayyasamy ram Today at 7:04 pm

» தினம் ஒரு கீரை…
by ayyasamy ram Today at 7:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:58 pm

» பொன் மொழிகள் - 3
by Dr.S.Soundarapandian Today at 2:14 pm

» 30 பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 2:07 pm

» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:57 pm

» பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» நகைச்சுவைக்கு மட்டும் யாரையும் புண்படுத்த அல்ல
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm

» படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» நான் படித்ததில் அதிர்ந்தது இதை படித்து விட்டு பகிரவும்
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» அதிர்ந்தது ஆடம்பர உலகம்.......
by Dr.S.Soundarapandian Today at 1:35 pm

» கருத்துப்படம் 23/02/2024
by Dr.S.Soundarapandian Today at 1:33 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:15 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:50 am

» சனிக்கிழமையில் செய்யக்கூடாதவை
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !
by krishnaamma Yesterday at 9:25 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
by krishnaamma Yesterday at 8:39 pm

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by krishnaamma Yesterday at 8:01 pm

» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by krishnaamma Yesterday at 7:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm

» வெள்ளைப்பூசணி மோர் கூட்டு & மரவள்ளிக்கிழங்கு புளிக்கூட்டு
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» பட்டாம்பூச்சி சிறகு….
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:49 pm

» சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» வேண்டும் முயற்சி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ஜிலேபி மீன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஈகை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எண்ணம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
96 Posts - 40%
Dr.S.Soundarapandian
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
55 Posts - 23%
heezulia
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
39 Posts - 16%
krishnaamma
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
31 Posts - 13%
mohamed nizamudeen
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
4 Posts - 2%
Tamilselvan.D
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
3 Posts - 1%
Shivanya
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
3 Posts - 1%
Rajimani
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
302 Posts - 29%
ayyasamy ram
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
241 Posts - 23%
Dr.S.Soundarapandian
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
234 Posts - 22%
heezulia
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
131 Posts - 13%
krishnaamma
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
60 Posts - 6%
Anthony raj
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
26 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
13 Posts - 1%
Pampu
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
9 Posts - 1%
nagastra
இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_m10இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81270
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 15, 2023 1:21 am

இந்தியர்களுக்கு சூரியன் மறைவதில்லை! 17
-
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள்
வாழ்வதால் இந்தத் தலைப்பு!

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி மற்ற
நாடுகளுக்கு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையில்
இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.

2022ம் ஆண்டுவரை சுமார் 1 கோடியே 80 லட்சம்
இந்தியர்கள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர்.
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முக்கிய
காரணமாக கல்வி இருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 5.9 லட்சம் இந்திய
மாணவர்கள் கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்கு
சென்றுள்ளனர். 2021ம் ஆண்டில் 4.4 லட்சம்
மாணவர்களும், 2022 ஜூன் மாதம் வரை 2.5 லட்சம்
மாணவர்களும் வெளிநாடுகளுக்கு படிப்பதற்காக
சென்றுள்ளனர்.

கல்வியைப் போலவே வேலையைத் தேடியும் லட்சக்
கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
2020ம் ஆண்டில் 7.2 லட்சம் பேரும், 2021ம் ஆண்டில்
8.3 லட்சம் பேரும், 2022ம் ஆண்டில் 13 லட்சம் பேரும்
வேலைதேடி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இப்படி வேலைக்கு சென்றவர்கள் அனுப்பும் பணத்தின்
எண்ணிக்கையிலும் மற்ற நாடுகளைவிட இந்தியாவே
முன்னணியில் உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் நாட்டுக்கு
89 பில்லியன் டாலர்கள் வருவாய் கிடைத்துள்ளது.
பல்வேறு வேலைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து
செட்டிலான இந்தியர்களில் 16 லட்சம் பேர் இந்திய
குடியுரிமையை துறந்துள்ளனர்.

இதில் கடந்த ஆண்டில் மட்டும் 1.8 லட்சம் பேர் இந்திய
குடியுரிமையை துறந்துள்ளனர். இந்தியர்கள் வெளி
நாடுகளில் சாதிப்பது பெருமைக்குரியதாக பார்க்கப்
பட்டாலும் இத்தனை லட்சம் பேர் வருடா வருடம் நாட்டை
விட்டு வெளியேறுவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
---------
என்.ஆனந்தி
-குங்குமம்




சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக