புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்ஸ்டாகிராம் மூலம் -வரவழைத்துக் கொண்ட வினை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த புகைப்படமே அவருக்கு வினையாக மாறியுள்ளது. இந்த புகைப்படத்தால் அவரை தேர்தல் பணியில் இருந்தே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தூக்கியுள்ளது.
மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை அவரை எந்த மாநில தேர்தல் பணிகளுக்கும் நியமிக்கக் கூடாது எனவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அப்படி என்ன புகைப்படத்தை போட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் கோபத்துக்கு அந்த ஐஏஎஸ் ஆளானார். வாங்க பார்க்கலாம். 'இன்ஸ்டா' அதிகாரிகள்.. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அரசு உயர் பதவிகளை வகிக்கும் பலர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டீவாக இருப்பதை பார்த்திருப்போம். மக்களின் பிரச்சினைகளை உடனே அறிந்து கொள்வதற்கும், மக்களுடன் மக்களாக இருப்பதற்கும் இது நல்ல வழிதான். ஆனால் அது ஒரு எல்லையுடன் நின்றுகொள்ள வேண்டும். சில அதிகாரிகள் சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களுக்கு வரும் லைக்ஸ்களுக்கு அடிமையாகி விடுவதும் உண்டு. இதனால் தினமும் விதவிதமான புகைப்படங்களை அவர் பதிவிடுவதையே வாடிக்கையாக வைத்திருப்பர். அப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரி செய்த செயலைதான் இங்கு பார்க்கப் போகிறோம். ரகசியம் காப்பது முக்கியம்.. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங். குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அகமதாபாத், அஸர்வா ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்தது. பொதுவாக, அரசு உயரதிகாரிகளுக்கு இதுபோன்று வழங்கப்படும் பொறுப்புகள் குறித்து பொதுவெளியில் சொல்லக் கூடாது என்பது ஒரு விதிமுறை. அதிலும், தேர்தல் சம்பந்தப்பட்டவை குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம். தெறிக்கவிட்ட ஃபோட்டோஸ்.. ஆனால், சமூக வலைதளங்களில் ஓவர் ஆக்டீவாக இருக்கும் நமது ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங், இன்ஸ்டாவில் தனக்கு வரும் லைக்ஸ்களை பார்த்து சற்று மயங்கி விட்டார். தினமும், தான் பணிக்கு செல்ல புறப்படுவது; கெத்தாக காரில் அமர்வது போன்றவற்றை எல்லாம் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாவில் போட்டு லைக்ஸ்களை அள்ளிக் குவித்திருக்கிறார் மனிதர். சாதாரணமாகவே இன்ஸ்டாவில் ஃபோட்டோக்களை தெறிக்கவிடும் அபிஷேக் சிங், தனக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டதும் சும்மா இருப்பாரா? ஃபோட்டாக்களால் இன்ஸ்டாவையே நிரப்பிவிட்டார். தனக்கு வழங்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் காரின் முன்பு நின்று ஒரு ஃபோட்டோ, தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள், ஆயுதமேந்திய போலீஸாருடன் ஒரு ஃபோட்டோ என பிரித்து மேய்ந்துவிட்டார். தூக்கிய தேர்தல் ஆணையம்.. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங்கின் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோக்களுக்கு லைக்ஸ்கள் குவியவே, இந்த தகவல், இந்திய தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கும் சென்றுள்ளது. அவ்வளவுதான். அடுத்த நிமிடமே உத்தரவு பறந்தது. அதில், "அபிஷேக் சிங் தனக்கு தேர்தல் பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டதை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க பப்ளிசிட்டிக்காக அவர் செய்திருக்கிறார். எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் பணிகளில் இருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். மேலும், மறு உத்தரவு வரும் வரை அபிஷேக் சிங்கை எந்த தேர்தல் பணிகளுக்கும் நியமிக்கக் கூடாது" என இந்திய தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» செய்த வினை… செய்யப்பட்ட வினை.. செய்கின்ற வினை…
» ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
» 'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது'
» சிவபெருமான் கையில் மதுபானம்: சர்ச்சை ஸ்டிக்கரால் இன்ஸ்டாகிராம் மீது வழக்கு
» மலட்டுத் தன்மையை வரவழைத்துக் கொள்ளும் ஆண்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|