புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» மகிழம்பூ முறுக்கு
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கேரட் அல்வா & உக்காரை
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» பேஸன் லாடு & லட்டு
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» சோடா ஊத்தலையா…!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» பூவிலே சிறந்த பூ
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» ஓட்டைப்பானை (கஸல் 09)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» உள் மூச்சு நீ ...(கஸல் 03)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:12 pm

» அடைகாக்கிறேன்.....!!! (கஸல் 202)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» பாவியாகிவிட்டேனா ..?(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» என் காதல் தீப்பெட்டி -நீ (கஸல் 203)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» காதல் தலையெழுத்து (கஸல் 02)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!! (Mano Red)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:05 pm

» 50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை எப்படி பிரயோசனமாய் வாழ்வது?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» தன்னம்பிக்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 4:58 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சிந்தனைக்கு...
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» windows 7 சின்ன டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_c10'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_m10'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_c10 
34 Posts - 45%
Dr.S.Soundarapandian

22 Posts - 29%
heezulia

16 Posts - 21%
M. Priya

2 Posts - 3%
Shivanya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_c10'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_m10'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_c10 
82 Posts - 38%

67 Posts - 31%

50 Posts - 23%
sugumaran
'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_c10'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_m10'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_c10 
5 Posts - 2%
T.N.Balasubramanian
'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_c10'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_m10'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' Poll_c10 
3 Posts - 1%
mohamed nizamudeen

2 Posts - 1%

1 Post - 0%
சுகவனேஷ்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 08, 2020 5:55 pm

வாஷிங்டன்:
'இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு சொந்தமான
நபரின் அனுமதி இன்றி, இணையதளங்களுக்கு துணை உரிமத்தை
வழங்க தங்களது சேவை விதிமுறைகள் அனுமதிக்கவில்லை
'என இன்ஸ்டாகிராம் தெளிவுப்படுத்தியுள்ளது.

பதிப்புரிமைக்கு உரிமை கோருவதை தவிர்க்க, நேரடியாக
புகைப்படங்களை வாங்காமல் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை
பயன்படுத்தி வந்த இணையதளங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை
அளித்துள்ளது

.'எங்கள் விதிமுறைகள் துணை உரிமத்தை வழங்க அனுமதிக்கும்
போது, எங்கள் உட்பொதிந்த ஏபிஐக்கு நாங்கள் அதை வழங்குவதில்லை'
என்று ஒரு பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்
ஆர்ஸ் டெக்னிகாவிடம் கூறினார்.

எளிமையாக சொல்வதென்றால், ஒரு இணையதளம், இன்ஸ்டாகிராமில்
பதிவிடப்பட்ட புகைப்படக் கலைஞர்களின் படத்தை தங்கள்
இணையதளத்தில் பயன்படுத்தி கொள்ள, புகைப்படக் கலைஞர்களிடம்
உரிய அனுமதி பெற வேண்டும்.

இல்லையெனில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம்.
இன்ஸ்டாகிராமின் சேவை விதிமுறைகளின் அடிப்படையில் புகைப்படக்
கலைஞரின் புகாரை பத்திரிகை தள்ளுபடி செய்ய முடியாது என்று தீர்ப்பு
வழங்கிய நியூயார்க் நீதிபதி , அமெரிக்காவை சேர்ந்த வார
பத்திரிகையான நியூஸ்வீக் மீது வழக்கு தொடர அனுமதியளித்தார்.

ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு டிஜிட்டல் ஊடகமான மாஷபில்
(Mashable) தொடர்புடைய ஒரு வித்தியாசமான வழக்கில்,
இன்ஸ்டாகிராம் தன்னுடைய தளத்தில் பதிவு செய்யப்படும் புகைப்
படங்களுக்கு துணை உரிமம் வழங்க முடியுமென மற்றொரு நீதிபதி
தீர்ப்பளித்தார்.

இரு வேறு தீர்ப்புகளால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், புகைப்பட
கலைஞர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராம் தனது முடிவை
தெளிவுப்படுத்தியுள்ளது. புகைப்பட கலைஞர்கள்
தங்களது படங்களை பயன்படுத்தும் இணையதளங்களுடன் பேச்சு
நடத்த எளிதாகும்.

பதிப்புரிமை குறித்த ஹெல்ப்.இன்ஸ்டாகிராம்.காம் தளத்தில் , உங்கள்
பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்த அனுமதி
வழங்குவதற்கும், அனுமதியின்றி உங்கள் படைப்புகளை பயன்
படுத்துவதை தடுக்கும் உரிமையும் உள்ளதென கூறப்பட்டுள்ளது.

மேலும் புகைப்பட கலைஞர்கள் தங்களது படைப்புகளை பல்வேறு
வகைகளில் கட்டுப்படுத்த முடியும் எனவும், புகைப்பட கலைஞர்கள்
தனிப்பட்ட (Private account) கணக்காக இருந்தால்,
அனுமதியின்றி பிறர் பயன்படுத்துவதை குறைக்குமென
இன்ஸ்டாகிராமின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
-
-----------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக