புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
11 Posts - 4%
prajai
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_m10சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 03, 2022 10:03 pm

சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Kalkionline%2F2022-11%2F194a4541-3f20-4314-bc44-bf7772d2bc6c%2FKalki_group_2.jpg?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1
நம் உடல் சரியாக இயங்க போதிய ஊட்டச்சத்துகள் தேவை.
இன்றைய காலக்கட்டத்தில், மாறுபட்ட உணவு பழக்கம்
காரணமாக சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது
குறைந்துவிட்டது.

இப்போது பெரும்பாலானோர், சத்துகளுக்கு மாறாக, நாவின்
சுவைக்காக மட்டுமே உணவை உட்கொள்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு, உடலுக்குத் தேவையான சத்துக்கள்
எங்கிருந்து கிடைக்கும்?

முதுமை அல்லது பரம்பரை போன்ற பல்வேறு காரணிகளால்
ஒருவரது உடலில் ஏற்படும் குறை பாடுகளை ஈடுசெய்ய
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள் உதவுகின்றன.

சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்வதைப் பற்றி நீங்கள் யோசித்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதற்கு முன்னதாக நீங்கள்
தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

இவை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எந்த வயதில்
சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம், எந்தெந்த சப்ளிமென்ட்ஸ்
எடுத்துக்கொள்ளலாம் என்று ஆராய்ச்சிகள் மூலம்
பரிந்துரைக்கப்பட்டது பற்றி சற்று விரிவாக தெரிந்துகொள்வோம்...

அவரவர் வயது, உடல் வாகு, அதற்கேற்ப என்னென்ன
சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவரின்
வழிகாட்டல்படி இருக்க வேண்டும் என்பது அவசியம்.

20 வயதிற்கான சப்ளிமென்ட்ஸ்:
ஒரு நாளைக்கு உங்களது உடலுக்குத் தேவையான புரத
சத்தின் தேவையில் பாதி அளவைப் பூர்த்தி செய்திட ஒரு
ஸ்கூப் புரோட்டீன் சப்ளிமென்ட் சரியாக இருக்கும்.

புரோட்டீன் நிறைந்த உணவுகள் தசைக் கட்டமைப்பை
ஊக்குவிப் பதோடு, சில மணிநேரங்களுக்கு உங்களைத்
திருப்திப்படுத்திடும்.

போதுமான அளவு கால்சியம் எடுத்துக்கொள்வது,
ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பல் ஆரோக்கியத்தை
மேம்படுத்த உதவிடும்.

வைட்டமின் டி3 சப்ளிமென்ட்ஸ் உடலின் ஹார்மோனல்
ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவை
மேம்படுத்த உதவிடும்.

இரும்புச்சத்துக்கள், பெண்களுக்குக் குறிப்பாக ரத்தச்
சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகள் ஏற்படாமல்
பாதுகாத்திட உதவும்.

30 வயதிற்கான சப்ளிமென்ட்ஸ் சராசரியாக ஒருவருக்கு
எப்போது 30 வயதாகிறதோ அவர்களின் உடலில் வளர்சிதை
மாற்றம் மற்றும் உணவுகள் மூலம் சத்துகள் உறிஞ்சப்படுவது
குறையத் தொடங்கும்.

30 வயதில், வைட்டமின் டி, ஒமேகா 3, வைட்டமின் சி,
கொலாஜன், புரோட்டீன் சப்ளிமென்ட்ஸ், வைட்டமின் ஈ
மற்றும் மக்னீசியம், ஜிங்க் மற்றும் கால்சியம் கொண்ட
சப்ளிமென்ட் ஆகியவை பொதுவானவை.
அதிலும், பாதுகாப்பான வைட்டமின்கள் பெரும்பாலும்
உணவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி சேர்ப்பது வயதான
காலத்தில் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும்,
மேம்படுத்தவும் உதவுகிறது.

கற்றாழை, முருங்கை இலைகள், ஸ்பைருலினா, கோதுமை
க்ராஸ், ஹெம்ப் அல்லது இயற்கையான புரோபயாடிக்குகளும்
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 03, 2022 10:07 pm

சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! Kalkionline%2F2022-11%2F7752068c-98e1-4c6b-8fca-c2596c019477%2FKalki_group_1.jpg?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1
-
40 வயதிற்கான சப்ளிமென்ட்ஸ்
உங்களுக்கு 40 வயதாகும்போது உடல் முதுமையின்
அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். இந்த நேரத்தில் நீங்கள்
சரியான சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்த
வேண்டியது முக்கியம்.

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, சிறந்த
ஆக்ஸிஜனேற்றிகளாக அறியப்படுகின்றன. எனவே, இவை
உங்கள் சருமம், முடி ஆகியவற்றைப் பாதுகாக்கவும், உடலின்
நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் உதவிடும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை எலும்பு அடர்த்தி
குறைவதன் விளைவுகளை எதிர்கொள்ள உதவுகின்றன.
பெரும்பாலானவர்கள், அவர்களது 40 வயதுக்கு மேற்பட்ட
காலத்தில் எலும்பு தேய்மானப் பிரச்னைகளைச் சந்திக்கத்
தொடங்குகிறார்கள்.

இதனைத் தடுக்க கால்சியம், வைட்டமின் டி சப்ளி மென்ட்ஸ்
எடுத்துக்கொள்வது சிறந்தது.வைட்டமின் பி 12 சப்ளிமென்ட்ஸ்
எடுத்துக்கொள்வதன் மூலம், நீங்கள் உட்கொள்ளும்
உணவுகளிலிருந்து உடலுக்குத் தேவையான வைட்டமின்
உறிஞ்சப்படாமல் இருப்பதைத் தடுக்க உதவுகிறது.

துத்தநாகம், அதாவது ஜிங்க் மற்றும் செலினியம் சப்ளிமென்ட்ஸ்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், தைராய்டு
செயல்பாடுகளைப் பராமரிக்கவும் உதவுகிறது. மெக்னீசியம்
மற்றும் பி-காம்ப்ளக்ஸ் சப்ளிமென்ட்ஸ் உங்கள் ஒட்டுமொத்த
உடலின் ஆற்றலுக்கு உதவுகின்றன.

சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்! >auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1

50 வயது மேற்பட்டவர்களுக்கான சப்ளிமென்ட்ஸ்
உங்களுக்கு 50 வயது எட்டியவுடன், உங்கள் உடல், வயதாவது
தொடர்பான சில பிரச்னைகளைச் சந்திக்கத் தொடங்குவீர்கள்.
வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்ஸ் எலும்புகளின்
ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உங்கள் மூளை
மற்றும் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாத்திடும்.
ஜிங்க் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு
சக்தியின் அளவைப் பராமரித்திடும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற
அளவைப் பராமரிக்க உதவுவதோடு, உடலுக்குத் தேவையான
ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சிடச் செய்யும்.

ஒமேகா 3 மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு சப்ளிமென்ட்டுகள்
கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வயதாவது
தொடர்பான பிற கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைக்கவும்,
தாமதப்படுத்தவும் உதவுகின்றன.
-
கவிதா பாலாஜிகணேஷ்
நன்றி: மங்கையர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக