புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
70 Posts - 53%
heezulia
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_m10உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தற்கொலை தடுப்பு நாள் 2022:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 10, 2022 9:54 pm

உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: Suicide--16627768863x2
-
உலக தற்கொலை தடுப்பு தினம் என்பது மக்கள் தற்கொலை
செய்து கொள்வதைத் தடுப்பதற்கான பல்வேறு வழிகள் மற்றும்
விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

தற்கொலை

:

இன்றைய சமூகம் எந்த சூழலையும் சமாளித்து போராடி அந்த
பிரச்சனையில் இருந்து வெளியே வர துணிவதில்லை.
பிரச்சனையில் இருந்து ஓட ஒரு வழியாக தற்கொலையை
தேர்தெடுகின்றனர்.

தேர்வு பயம் என்றாலும் தற்கொலை, தேர்வில் எண்ணிய
மதிப்பெண் கிடைவில்லை என்றாலும் தற்கொலை. கடன் வாங்கி
கட்ட முடியவில்லை என்றாலும் தற்கொலை. குழந்தைகள்,
தினக்கூலிகள், விவசாயிகளின் தற்கொலை விகிதம் என்பது
சமீப காலத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும்
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து
கொள்கின்றனர். இந்த மரணங்கள் அவர்களது நண்பர்கள் மற்றும்
குடும்பத்தினர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இதன் விளைவாக, கடுமையான துக்கத்தை அனுபவிப்பவர்களின்
எண்ணிக்கை லட்சக்கணக்கில் வருகிறது.


வரலாறு



உலக தற்கொலை தடுப்பு தினம் 2003 இல் முதலில் தொடங்கப்பட்டது.
WHO உடன் இணைந்து தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம்
நிறுவப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்
10 ஆம் தேதி, உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும் இதுகுறித்த விழிப்புணர்வை தனியார் அமைப்புகள், அரசு மற்றும்
பொதுமக்கள் இணைந்து ஏற்படுத்துகின்றனர்


முக்கியத்துவம்



உலக தற்கொலை தடுப்பு தினத்தின் ஒட்டுமொத்த நோக்கம்,
தற்கொலையைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் நடவடிக்கைகளில்
கவனம் செலுத்துவது. மனிதனுக்கு தேவையான மனநலம் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

ஒவ்வொரு நபரும், ஒரு பெற்றோர், ஒரு குழந்தை, ஒரு உடன்பிறப்பு,
ஒரு நண்பர் அல்லது ஒரு சக ஊழியர் போன்ற பாத்திரங்களை
கையாள்கின்றனர். அப்படி இருக்கும் சூழலில் ஒவ்வொருவரும்
தற்கொலை எண்ணம் தோன்றும் சக மனிதனின் எண்ணத்தை
மாற்றி வாழ வைக்கும் முயற்சியை எடுக்க வேண்டும்.
அதை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.

பொது சுகாதாரப் பிரிவில் தற்கொலைத் தடுப்பு முன்னுரிமை
கொடுப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது.
பங்களிப்பின் அளவு எதுவாக இருந்தாலும், ஒருவருடைய
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும் என்ற
இயக்கத்தைக் குறிக்கும் நாள்.


உலக தற்கொலை தடுப்பு தினம் 2022: தீம்



உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் 2021 முதல்
2023 வரை பொருந்தக்கூடிய ஒரு மூன்று ஆண்டு தீம் ஆகும்.
"செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" என்ற நோக்கத்தோடு
செயல்பட்டு வருகிறது.

எல்லாவற்றையும் மீறி தற்கொலை எண்ணம் தோன்றினால் தேசிய
தற்கொலை தடுப்பு மையம் 988 என்ற டோல் பிரீ எண்ணிற்கு
அழைத்து பேசுங்கள். தற்கொலை எதற்கு முடிவல்ல.

நியூஸ் 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக