புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓணம் ஸ்பெஷல்! I_vote_lcapஓணம் ஸ்பெஷல்! I_voting_barஓணம் ஸ்பெஷல்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓணம் ஸ்பெஷல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2022 12:57 pm

ஓணம் ஸ்பெஷல்! E_1662103326
-
ஓணம் ஸ்பெஷல்- நெய் பாயசம்!


தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை ஆழாக்கு,
பொடித்த வெல்லம் - இரண்டு டம்ளர்,
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தேவையான அளவு,
பல்லு பல்லாக கீறிய தேங்காய் துண்டுகள் சிறிதளவு,
நெய் - 100 கிராம்.

செய்முறை:
பச்சரிசியை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் வெல்லத்துடன் அரை டம்ளர் நீர்
சேர்த்து, பாகு காய்ச்சவும்.

வெல்லம் கரைந்ததும் வடிகட்டிய வெல்லக் கரைசலில்,
வடித்து வைத்த சாதத்தை கொட்டி கிளறி, நெய்யை சேர்த்து,
நன்கு கொதிக்க விடவும். பாயசம் கொஞ்சம் கெட்டியாக
திரண்டு வருகையில், நெய்யில் வறுத்து எடுத்த தேங்காய்
துண்டு, முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
நெய் பாயசம் தயார்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2022 12:59 pm



ஓணம் ஸ்பெஷல் -பாலடைப் பிரதமன்!


தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு ஆழாக்கு,
பால் - இரண்டு டம்ளர்,
சர்க்கரை - ஒன்றரை டம்ளர்,
கும்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை:

பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவி,
மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அந்த மாவை,
வாழை இலையில் அடை மாதிரி தடிமனாக தட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் இட்லி பானை வைத்து, இட்லி தட்டு மீது வாழை
இலை அடையை வைக்கவும். சில நிமிடங்களில் அடை நன்கு
வெந்ததும், இலையிலிருந்து எடுத்தால் கையோடு வந்துவிடும்.
இந்த அடையை, ஒரே அளவாக சின்னச் சின்ன
துண்டுகளாக்கவும்.

பாலை அடுப்பில் வைத்து பாதியாக சுண்டியதும், அடைத்
துண்டங்களை போட்டு மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க
விடவும். அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

அடைத் துண்டுகளில் பால் இறங்க இறங்க, அடை சற்று
பெரிதாகும். அப்போது சர்க்கரை சேர்த்து மீண்டும் கொதிக்க
விடவும். சர்க்கரை நன்கு கரைந்ததும், அடுப்பிலிருந்து
இறக்கி குங்குமப்பூ துாவவும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2022 1:00 pm



மஞ்சள் பூசணி எரிசேரி!


தேவையான பொருட்கள்:



மஞ்சள் பூசணிக்காய் - அரைக் கிலோ,
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி,
மிளகாய் துாள் - அரை தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - மூன்று,
தேங்காய் துருவல் - மூன்று கப்,
சீரகம் - ஒரு தேக்கரண்டி,
தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு
மற்றும் தண்ணீர் தேவைக்கு ஏற்ப.

செய்முறை:

மஞ்சள் பூசணிக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்.
அடி கனமான வாணலி அல்லது குக்கரில் போட்டு மஞ்சள் பொடி,
மிளகாய் துாள், உப்பு சேர்த்து வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
இரண்டு கப் தேங்காய் துருவலுடன், பச்சை மிளகாய், கொஞ்சம்
சீரகம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து, மீதமுள்ள ஒரு கப் தேங்காய் துருவலை
போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில்,
தேங்காய் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு தாளித்து, மசித்து
வைத்துள்ள பூசணிக்காயில் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு,
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் இறக்கி வைத்து,
கறிவேப்பிலை மற்றும் பொன்னிறமாக வறுத்த தேங்காய் துருவலைப்
போட்டு கலக்கவும்.

நன்றி: வாரமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக