புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 pm

» நம்பிக்கையோடு செயல்படு!
by ayyasamy ram Today at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 27
by ayyasamy ram Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:59 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 11:23 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:58 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:52 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:44 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:42 am

» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_m10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10 
106 Posts - 62%
heezulia

44 Posts - 26%
Dr.S.Soundarapandian

6 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Safiya

1 Post - 1%
Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_m10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10 
484 Posts - 52%

318 Posts - 34%
Dr.S.Soundarapandian
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_m10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10 
30 Posts - 3%

26 Posts - 3%

20 Posts - 2%
i6appar
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_m10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_m10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10 
13 Posts - 1%

12 Posts - 1%
kavithasankar
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_m10'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2022 12:11 pm

கோவை மாவட்டத்தில் பட்டா பெயர் மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு, 'கூகுள் பே'யில் லஞ்சம் வாங்கும் அளவுக்கு, வருவாய்த்துறை டிஜிட்டல் மயமாகியுள்ளது.
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Tamil_News_large_3070176

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொழில் வளர்ச்சி காரணமாக, மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதால், கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடந்து வருகிறது. இதனால் நிலத்தின் தேவையும், மதிப்பும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நிலம் வாங்குவது, விற்பது, பட்டா பெயர் மாற்றுவது போன்ற பணிகளுக்காக, பொது மக்கள் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அலுவலகங்களை நாடுவதும் அதிகரித்துள்ளது. இந்த அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான் என்றாலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பட்டா கொடுப்பதற்கும், பெயர் மாற்றுவதற்கும் மிகத்துணிச்சலாக லஞ்சம் வாங்கப்படுகிறது.

எந்த அலுவலகத்திலும், மக்களிடம் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கீழ் நிலையிலுள்ள அலுவலர்கள் யாரும் லஞ்சம் வாங்க பயப்படுவதேயில்லை. இதன் உச்சமாக,லஞ்சத்தை 'கூகுள் பே' மூலம் அனுப்பச் சொல்லும் அளவுக்கு, கோவை மாவட்ட வருவாய்த்துறை டிஜிட்டல்மயமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஆதாரங்கள் கொடுக்கப்பட்டாலும், எந்த அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றுவதிலேயே, பெரிய அதிகாரிகள் குறியாகவுள்ளனர்.

நன்றி தினமலர்.
தொடருகிறது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2022 12:13 pm

--------2--------
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை! Gallerye_08441221_3070176

கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிங்காநல்லுார் உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் தண்டல்காரராகப் பணியாற்றும் அருளானந்தம் என்பவர், பட்டா பெயர் மாற்றித்தருவதாகவும், பத்திர நகல்களை எடுத்துத்தருவதாகவும் கூறி, பலரிடம் பணம் பெற்ற தகவல் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு எந்த வேலையையும் அவர் செய்து கொடுக்கவில்லை.இதில் நிர்மலா என்ற பெண்ணிடம் வாங்கிய, 10 ஆயிரம் ரூபாயை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். மீனாட்சி என்ற பெண்ணிடம், மூவாயிரம் ரூபாய் ஒரு முறையும், 20 ஆயிரம் ரூபாய் ஒரு முறையும் என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை 'கூகுள் பே' மூலமாக வாங்கியுள்ளார்.

இதுபற்றி அருளானந்தத்திடம் கேட்டதற்கு, ''அந்தப் பெண்ணுக்கு நாளை பத்திர நகல் வந்து விடும். அல்லது பணம் திருப்பிக் கொடுக்கப்படும்,'' என்றார்.தெற்கு தாலுகாவுக்குட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்தில், 'கூகுள் பே' மூலமாக லஞ்சம் வாங்கப்படுவது பற்றி, கோவை தெற்கு தாசில்தார் சரண்யாவிடம் கேட்டதற்கு, ''மக்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. இப்படி யாராவது பணம் கேட்பதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கிறோம். உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அருளானந்தம் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

==========

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2022 12:15 pm

மக்களும் என்னமா யோசிக்கிறாங்க !!!

ரூம் போட்டு யோசிப்பார்களோ!!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 06, 2022 7:18 pm

“அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான்”-
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2022 7:38 pm

Dr.S.Soundarapandian wrote: “அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான்”-
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1364731

GST --கவர்ன்மென்ட் சர்வீஸ் டேக்ஸ் என்று போட்டுவிடலாம்!
அதிகம் GST வசூலிப்பவர்களுக்கு மெடல் கொடுக்கலாம்.( அதாவது மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் சேகரிக்கும் பணம்.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக