புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:24 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
28 Posts - 51%
heezulia
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
15 Posts - 27%
Dr.S.Soundarapandian
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
8 Posts - 15%
Abiraj_26
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
283 Posts - 36%
ayyasamy ram
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
151 Posts - 19%
krishnaamma
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
24 Posts - 3%
sugumaran
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
3 Posts - 0%
prajai
மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_m10மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 03, 2022 6:01 am

மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம் 754717-13
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தனக்கு,
பிரதமர் மோடி கூறிய வாழ்த்துக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார்
மிதாலி ராஜ். இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் 'சாதனை சிகரம்'
மிதாலிராஜ் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
பெற்றார்.

மகளிருக்கான ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
குவித்தவரான 39 வயதான மிதாலிராஜ் 23 ஆண்டுகள் இந்திய
அணிக்காக விளையாடி இருக்கிறார். அவர் ஓய்வு பெற்றதும் அவரை
பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தை இப்போது மிதாலி வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர்
மோடி, 'சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுக்கு மேலாக மிகச்சிறந்த
பங்களிப்பு அளித்து, தேசத்தை பெருமைப்பட வைத்த உங்களுக்கு
(மிதாலி) கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து நானும்
வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது நீண்டகால விளையாட்டு வாழ்க்கையில் நிறைய
சாதனைகளை படைத்து இருக்கிறீர்கள். உங்களது கேப்டன்ஷிப் திறமை
அற்புதமானது. 2017-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில்
வெற்றியை நெருங்கி வந்ததை மறந்து விட முடியாது.

நெருக்கடியான அந்த தருணத்தை நீங்கள் அமைதியாகவும்,
பொறுமையாகவும் கையாண்ட விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
அடுத்து நீங்கள் எதை செய்தாலும் அது சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் இந்திய விளையாட்டுக்கு
தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு அளிப்பீர்கள் என்று
நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மிதாலி கூறுகையில், 'எனக்கு உள்பட பல கோடி மக்களின்
முன்னுதாரணமாக திகழும் பிரதமரே என்னை ஊக்கப்படுத்தி வாழ்த்து
தெரிவித்து கடிதம் எழுதி இருப்பது பெருமையாக இருக்கிறது.

இந்த கடிதம் வாழ்நாள் பொக்கிஷம். கிரிக்கெட்டுக்கு நான் அளித்த
பங்களிப்பு குறித்து அவர் உதிர்த்த பாராட்டு வார்த்தைகள் என்னை
திகைப்படைய செய்கிறது.' என்றார்.

தினத்தந்தி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 03, 2022 12:40 pm

அந்த பெருமையை அடைய தகுதியானவர்தான்

மிதாலி ராஜ். அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக