புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’
1 . 1934இல் ‘மணிக்கொடி’ இதழில் புதுமைப்பித்தன் எழுதியது இக் கதை.
மணிக்கொடி (1933- 1939) - இதைப்பற்றிச் சிறிது அறிந்துகொள்ளவேண்டும்.
கு.சீனிவாசன் அவர்களின் தொடக்க முயற்சியால் உருவானது மணிக்கொடி இதழ்; ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது; ‘தேசிய வாரப் பத்திரிகை’ முதல் பக்கத்தில் போட்டுள்ளனர்; கு.சீனிவாசன் , காங்கிரஸ்காரராகப் பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காங்கிரசின் ‘சுயராஜ்யா’ நாளிதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் குழுவிற்குப் பொறுப்பு வகித்தவர் கு.சீனிவாசன் ; இந்த நாளிதழ் 1924இல், சென்னை பிராட்வேயில் இருந்து வெளியானது.
2 . நாலுநாயக்கன் பட்டி ஆரோக்ய மாதா தெருவைச் சொல்லிக் கதையைத் தொடங்குகிறார்:
பெயரில்தான் ‘ஆரோக்யம்’ இருக்கிறதே தெருவில் இல்லை என்ற சாடலுடன் தொடங்குகிறது கதை ! அன்றும் சரி, இன்றும் சரி! எந்தத் தெருதான் சுத்தமாக உள்ளது? அவ்வழியாக வெளிநாட்டுப் பிரதமர் போனால், தெருவையே ‘வெற்றிகரமாக’ வெள்ளைத்துணியால் இழுத்து மறைத்துவிடும் காரியமல்லவா நடக்கிறது இங்கே!
ஆரோக்ய மாதா தெருவைக்காட்டி, கதையின் மண்வாசனையை நம் மூக்கில் விடுகிறார் புதுமைப்பித்தன்; இது ஒரு சிறுகதை உத்தி.
3 . நாலுநாயக்கன் பட்டி ஏழைப் பெண்கள் அக்கம் பக்கத்தில் ஆலைகளுக்கு வேலைக்குப் போகிறார்களாம் ; ஆனல் அதுபற்றி அறிய ‘நமக்கு நேரமில்லை’ என்கிறார்!:
அன்றும் இன்றும், எல்லா ஊர்களிலும் இதுதான் நிலை! நாயினும் கேடாகப் பாடுபடும் பெண்களைப் பற்றி யாருமே அக்கறைப் படுவதில்லை! இன்றும் சென்னையில், காலை ஆறு மணி அளவில் சில இடங்களில் ஒரே கும்பலாகப் பெண்கள் நிற்கிறார்கள்; என்ன என்று கேட்டால், “ஏஜண்டு வேன் வரும்; அதில் ஏற்றி நாங்கள் வேலை பார்க்கவேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் இறக்கிவிடுவார்கள்; வேலை முடிந்ததும் காசைக்கொடுத்து அனுப்பி விடுவார்கள்” என்கிறார்கள்! ஒரு கேள்வி இல்லை, கேட்பாடு இல்லை!
‘நமக்கு நேரமில்லை’ என்பது, சமுதாயத்திற்குப் புதுமைப்பித்தன் கொடுக்கும் அடி!
4 . அடுத்து ஒரு கிறித்தவப் பணக்காரரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்:
கர்த்தர் திருப்பணியைச் சுவாமிதாஸ் மேற்கொள்வதே பொருளற்றது என்கிறார் ஆசிரியர்! இயேசு இதுபற்றிக் கூறியுள்ளது பற்றியெல்லாம் இவருக்குக் கவலையில்லை எனக் காட்டுகிறார்! மதத்திற்குள் ஒளிந்துகொண்டு , தங்கள் ‘சாம்ராஜ்யத்தை’ நடத்தும் போக்கு அன்றும் இருந்தது! இன்றும் இருக்கிறது! இதைக் கண்டு பொங்கியவர் புதுமைப் பித்தன் என மதிப்பிட வேண்டும்!
வசதியான சுவாமிதாஸ், உதிர்ந்து விழும் கொடுக்காப்புளிப் பழங்களை, மற்றவர்கள் எடுத்து உண்ணட்டும் என நினைக்காமல், ஒரு கூறு ஒருபைசா என அதை விற்கும் சவரியாயி என்ற மூதாட்டிக்கு மொத்தக் குத்தகைக்கு விட்டுப் பணம் பண்ணுவதாகக் காட்டுகிறார் ஆசிரியர்! ‘இயேசுநாதரின் தத்துவங்களை நன்கு புரிந்துகொண்டவர்’ சுவாமிதாஸ்! புதுமைப் பித்தன் வரிகள் :
‘சுவாமிதாஸ் ஐயர்’ என்பதைப் பார்த்து இவரைப் பிராமணர் என நினைக்கவேண்டாம்! G.U.Pope ஐப், ‘போப்பையர்’ என எழுதுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.
நம் கதைத் தலைப்பில் வந்துள்ள ‘கொடுக்காப்புளி மரம்’ சுவாமிதாஸ் வீட்டின் முகப்பில்தான் உள்ளது!
5 . அடுத்துப், பெர்னாண்டஸ் என்ற பிச்சைக்காரரை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.:
பிச்சைக்காரரை ‘நல்லவர்’ என்று காட்டுகிறார் ஆசிரியர்; ஏனன்றால் இதே பிச்சைக்காரர்தான் பின்னே சுவாமிதாஸைக் கொல்பவர்; அப்போது கதைக்கு ‘இரக்கச் சுவை’ வருவதற்காக இந்த உத்தி!
பிச்சைக்காரரின் மகளைப் பாருங்கள்! வருத்தம் எதுவும் இல்லாமல் சிரித்துக்கொண்டு அவர் பின்னால் வருகிறாள் ! அந்த வயதில் பிச்சை என்றால் என்ன என்பது அச் சிறுமிக்குத் தெரியாது! இந்தச் சிறுமையைத்தான் சுவாமிதாஸ் பின்னே கொல்கிறார்! அப்போது அவலச் சுவை மிகுவதற்காக இப்போதே சிறுமையை ஏதுமறியாப் பெண்ணாகப் படைப்பது ஒரு சிறுகதை உத்திதான்!
ஆனால் ஆசிரியரின் இந்த இரு உத்திளிலும் கற்பனை ஏதுமில்லை!
நம் வீடுகளில் இன்றும் காணலாம்; வீட்டில் ஒருவர் இறந்துகிடப்பார்; பலரும் அழுதுகொண்டிருப்பர்; ஆனால் இதை உணராது, அவ்வீட்டுச் சிறார்கள் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருப்பர்; பார்த்திருக்கிறீர்களா?
6. இப்போதுதான் கதையின் உச்சம் (climax) !
பிச்சைக்காரரின் ஏதுமறியா மகள், சுவாமிதாஸ் வீட்டுக் கொடுக்காப்புளிப் பழங்களைப் பாவாடையில் அள்ளிக்கொள்கிறாள்! மீதி நடந்ததைப் படியுங்கள்:
தன் அன்பு மகள் கொல்லப்படவே, வெகுண்ட பிச்சைக்காரர் என்ன செய்தார்? பார்ப்போம்!:
சுவாமிதாஸ் காலி!
இங்கு கதையின் திருப்பமும் உச்சமும் ஒன்றாக இருக்கும் சிறுகதை அமைப்பைக் (structure of short story) காண்பீர்!
7 . பிறகு என்ன நடந்தது?
சுவாமிதாஸுக்கு ஒன்றுமில்லை !அவர் சிறுமியைக் கொன்றது தற்செயல்! ஆனால் பெர்னாண்டஸ் செய்தது கொலை! இதுதான் நீதிமன்றத் தீர்ப்பு!
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ – என்ற சொல்லைக் கண்டு உள்ளூரச் சிரிக்கிறார் ஆசிரியர்!
இதை எப்படி வருணித்தார் புதுமைப்பித்தன் என்று மேலே பார்த்தோம்!
கதை மாந்தர் யாரையும் கொண்டு பேசவைக்காமல், ஆசிரியரே நொந்து , சினந்து, பேசுவதைக் கவனியுங்கள்! இவ்வாறு சிறுகதையில் ஆசிரியரே நேரே வெளிக்கிளம்பிப் பேசுவது ஒரு சிறுகதை உத்தி! ஆசிரியரின் வெளிப்படையான சீற்றம் அவருக்குச் சிறுகதை எழுதுவதற்கு ஒரு சமுதாய நோக்கம் இருந்தது என்பதைக் காட்டுகின்றது!
தண்டனைக் காலம் முடிந்து , பெர்னாண்டஸும் இறந்துவிடுவதாகக் கதை முடிகிறது!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஐயோ பாவமே --கொடுக்காப்புளி கொடுத்த இரெண்டு சாவுகள்.
பொதுவாகவே அந்த காலங்களில் கிறித்துவ குருமார்களை
கருணைமிக்கவர்களாகவே விவரிப்பார்கள்
திருச்சியில் நடேச அய்யர் என்ற கிருத்துவர் இருந்ததாக நினைவு.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1