ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

Top posting users this week
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Vote_lcapசிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Voting_barசிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Vote_rcap 
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Vote_lcapசிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Voting_barசிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

2 posters

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Empty சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

Post by Dr.S.Soundarapandian Sat Jun 18, 2022 5:42 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’
1 . 1934இல்  ‘மணிக்கொடி’ இதழில் புதுமைப்பித்தன் எழுதியது இக் கதை.

மணிக்கொடி (1933- 1939) - இதைப்பற்றிச் சிறிது அறிந்துகொள்ளவேண்டும்.

கு.சீனிவாசன் அவர்களின் தொடக்க முயற்சியால் உருவானது மணிக்கொடி இதழ்; ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது; ‘தேசிய வாரப் பத்திரிகை’ முதல் பக்கத்தில் போட்டுள்ளனர்; கு.சீனிவாசன் , காங்கிரஸ்காரராகப் பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காங்கிரசின் ‘சுயராஜ்யா’ நாளிதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் குழுவிற்குப் பொறுப்பு வகித்தவர்  கு.சீனிவாசன் ; இந்த நாளிதழ் 1924இல், சென்னை பிராட்வேயில் இருந்து வெளியானது.

2 . நாலுநாயக்கன் பட்டி ஆரோக்ய மாதா தெருவைச் சொல்லிக் கதையைத் தொடங்குகிறார்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Bo8uIO7

பெயரில்தான் ‘ஆரோக்யம்’ இருக்கிறதே தெருவில் இல்லை என்ற சாடலுடன் தொடங்குகிறது கதை ! அன்றும் சரி, இன்றும் சரி! எந்தத் தெருதான் சுத்தமாக உள்ளது? அவ்வழியாக வெளிநாட்டுப் பிரதமர் போனால், தெருவையே ‘வெற்றிகரமாக’ வெள்ளைத்துணியால் இழுத்து மறைத்துவிடும் காரியமல்லவா நடக்கிறது இங்கே!
ஆரோக்ய மாதா தெருவைக்காட்டி, கதையின் மண்வாசனையை நம் மூக்கில் விடுகிறார் புதுமைப்பித்தன்; இது ஒரு சிறுகதை உத்தி.
3 . நாலுநாயக்கன் பட்டி ஏழைப் பெண்கள் அக்கம் பக்கத்தில் ஆலைகளுக்கு  வேலைக்குப் போகிறார்களாம் ; ஆனல் அதுபற்றி அறிய  ‘நமக்கு நேரமில்லை’ என்கிறார்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ KUrMSPp

அன்றும் இன்றும், எல்லா ஊர்களிலும் இதுதான் நிலை! நாயினும் கேடாகப் பாடுபடும் பெண்களைப் பற்றி யாருமே அக்கறைப் படுவதில்லை! இன்றும் சென்னையில், காலை ஆறு மணி அளவில் சில இடங்களில் ஒரே கும்பலாகப் பெண்கள் நிற்கிறார்கள்; என்ன என்று கேட்டால்,  “ஏஜண்டு வேன் வரும்; அதில் ஏற்றி நாங்கள் வேலை பார்க்கவேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் இறக்கிவிடுவார்கள்; வேலை முடிந்ததும் காசைக்கொடுத்து அனுப்பி விடுவார்கள்”  என்கிறார்கள்!  ஒரு கேள்வி இல்லை, கேட்பாடு இல்லை!
‘நமக்கு நேரமில்லை’ என்பது, சமுதாயத்திற்குப் புதுமைப்பித்தன் கொடுக்கும் அடி!

4 . அடுத்து ஒரு கிறித்தவப் பணக்காரரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ SzKFC57

கர்த்தர் திருப்பணியைச் சுவாமிதாஸ் மேற்கொள்வதே பொருளற்றது என்கிறார் ஆசிரியர்! இயேசு இதுபற்றிக் கூறியுள்ளது பற்றியெல்லாம் இவருக்குக் கவலையில்லை எனக் காட்டுகிறார்! மதத்திற்குள் ஒளிந்துகொண்டு , தங்கள் ‘சாம்ராஜ்யத்தை’ நடத்தும் போக்கு அன்றும் இருந்தது! இன்றும் இருக்கிறது! இதைக் கண்டு பொங்கியவர் புதுமைப் பித்தன் என மதிப்பிட வேண்டும்!  
வசதியான  சுவாமிதாஸ், உதிர்ந்து விழும் கொடுக்காப்புளிப் பழங்களை, மற்றவர்கள் எடுத்து உண்ணட்டும் என நினைக்காமல், ஒரு கூறு ஒருபைசா என அதை விற்கும் சவரியாயி என்ற மூதாட்டிக்கு மொத்தக் குத்தகைக்கு விட்டுப் பணம் பண்ணுவதாகக் காட்டுகிறார் ஆசிரியர்! ‘இயேசுநாதரின் தத்துவங்களை நன்கு புரிந்துகொண்டவர்’ சுவாமிதாஸ்! புதுமைப் பித்தன் வரிகள் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ KKp7uJF

‘சுவாமிதாஸ் ஐயர்’ என்பதைப் பார்த்து இவரைப் பிராமணர் என நினைக்கவேண்டாம்!  G.U.Pope ஐப், ‘போப்பையர்’ என எழுதுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.  
நம் கதைத் தலைப்பில் வந்துள்ள ‘கொடுக்காப்புளி மரம்’ சுவாமிதாஸ் வீட்டின் முகப்பில்தான் உள்ளது!

5 . அடுத்துப், பெர்னாண்டஸ் என்ற பிச்சைக்காரரை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ St5lL9x

பிச்சைக்காரரை ‘நல்லவர்’ என்று காட்டுகிறார் ஆசிரியர்; ஏனன்றால் இதே பிச்சைக்காரர்தான் பின்னே சுவாமிதாஸைக் கொல்பவர்; அப்போது கதைக்கு ‘இரக்கச் சுவை’ வருவதற்காக இந்த உத்தி!
பிச்சைக்காரரின் மகளைப் பாருங்கள்! வருத்தம் எதுவும் இல்லாமல் சிரித்துக்கொண்டு அவர் பின்னால் வருகிறாள் ! அந்த வயதில் பிச்சை என்றால் என்ன என்பது அச் சிறுமிக்குத் தெரியாது! இந்தச் சிறுமையைத்தான் சுவாமிதாஸ் பின்னே கொல்கிறார்! அப்போது அவலச் சுவை மிகுவதற்காக இப்போதே சிறுமையை ஏதுமறியாப் பெண்ணாகப் படைப்பது ஒரு சிறுகதை உத்திதான்!
ஆனால் ஆசிரியரின் இந்த இரு உத்திளிலும்  கற்பனை ஏதுமில்லை!
நம் வீடுகளில் இன்றும் காணலாம்; வீட்டில் ஒருவர் இறந்துகிடப்பார்; பலரும் அழுதுகொண்டிருப்பர்; ஆனால் இதை உணராது, அவ்வீட்டுச் சிறார்கள் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருப்பர்; பார்த்திருக்கிறீர்களா?

6. இப்போதுதான் கதையின் உச்சம் (climax) !
பிச்சைக்காரரின் ஏதுமறியா மகள், சுவாமிதாஸ் வீட்டுக் கொடுக்காப்புளிப் பழங்களைப் பாவாடையில் அள்ளிக்கொள்கிறாள்!  மீதி நடந்ததைப் படியுங்கள்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ BI03KOq

தன் அன்பு மகள் கொல்லப்படவே, வெகுண்ட  பிச்சைக்காரர் என்ன செய்தார்? பார்ப்போம்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ 4gMRh2I

சுவாமிதாஸ் காலி!
இங்கு கதையின் திருப்பமும் உச்சமும் ஒன்றாக இருக்கும் சிறுகதை அமைப்பைக் (structure of short story) காண்பீர்!
7 . பிறகு என்ன நடந்தது?
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ N2uK08G

சுவாமிதாஸுக்கு ஒன்றுமில்லை !அவர் சிறுமியைக் கொன்றது தற்செயல்! ஆனால் பெர்னாண்டஸ் செய்தது கொலை! இதுதான்  நீதிமன்றத் தீர்ப்பு!
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ – என்ற சொல்லைக் கண்டு உள்ளூரச் சிரிக்கிறார் ஆசிரியர்!
இதை எப்படி வருணித்தார் புதுமைப்பித்தன் என்று மேலே பார்த்தோம்!
கதை மாந்தர் யாரையும் கொண்டு பேசவைக்காமல், ஆசிரியரே நொந்து , சினந்து, பேசுவதைக் கவனியுங்கள்! இவ்வாறு சிறுகதையில் ஆசிரியரே நேரே வெளிக்கிளம்பிப் பேசுவது ஒரு சிறுகதை உத்தி! ஆசிரியரின் வெளிப்படையான சீற்றம் அவருக்குச் சிறுகதை எழுதுவதற்கு ஒரு சமுதாய நோக்கம் இருந்தது என்பதைக் காட்டுகின்றது!
தண்டனைக் காலம் முடிந்து , பெர்னாண்டஸும் இறந்துவிடுவதாகக் கதை முடிகிறது!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

Post by T.N.Balasubramanian Sat Jun 18, 2022 6:14 pm

ஐயோ பாவமே --கொடுக்காப்புளி கொடுத்த இரெண்டு சாவுகள்.
பொதுவாகவே அந்த காலங்களில் கிறித்துவ குருமார்களை 
கருணைமிக்கவர்களாகவே விவரிப்பார்கள் 

திருச்சியில் நடேச அய்யர் என்ற கிருத்துவர் இருந்ததாக நினைவு.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

Post by Dr.S.Soundarapandian Sat Jun 18, 2022 6:22 pm

நன்றி இரமணியன் அவர்களே!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை