புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக் தார் ரோடு..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
கோவை: பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக சேகரித்து, 'பிளாஸ்டிக் தார் ரோடு' போடுவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டு இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறினார்.
![பிளாஸ்டிக் தார் ரோடு.. Tamil_News_large_3048384](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3048384.jpg)
பொதுமக்கள் எங்கே சென்றாலும், 'மஞ்சள் பை' எடுத்துச் சென்று, பொருட்கள் வாங்க வேண்டும். 'நெகிழி இல்லாத கோவை' உருவாக்க, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வீட்டிலேயே குப்பையை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்; 50 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. இன்னும், 50 சதவீதம் வெற்றியடைந்தால் மட்டுமே உருவாகும் இடத்திலேயே பிரித்து வாங்க முடியும்.
![பிளாஸ்டிக் தார் ரோடு.. Gallerye_101156545_3048384](https://img.dinamalar.com/data/gallery/gallerye_101156545_3048384.jpg)
பிளாஸ்டிக் குப்பையை தனியாக சேகரித்து, இயந்திரங்களை பயன்படுத்தி, துண்டு துண்டுகளாக நறுக்கி, மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்தலாம். சிமென்ட் ஆலைகளுக்கு தற்போது வழங்குகிறோம். தார் ரோடுகளுக்கு பயன்படுத்தினால், அதன் தரம் இன்னும் கூடுகிறது. பிளாஸ்டிக் தார் ரோடு போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு, கமிஷனர் பிரதாப் கூறினார்.
நன்றி தினமலர்.
![பிளாஸ்டிக் தார் ரோடு.. Tamil_News_large_3048384](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3048384.jpg)
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'நெகிழி இல்லாத கோவை' உருவாக்க, மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், கடைக்காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வினியோகிக்கிறோம்.
பொதுமக்கள் எங்கே சென்றாலும், 'மஞ்சள் பை' எடுத்துச் சென்று, பொருட்கள் வாங்க வேண்டும். 'நெகிழி இல்லாத கோவை' உருவாக்க, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வீட்டிலேயே குப்பையை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்; 50 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. இன்னும், 50 சதவீதம் வெற்றியடைந்தால் மட்டுமே உருவாகும் இடத்திலேயே பிரித்து வாங்க முடியும்.
![பிளாஸ்டிக் தார் ரோடு.. Gallerye_101156545_3048384](https://img.dinamalar.com/data/gallery/gallerye_101156545_3048384.jpg)
பிளாஸ்டிக் குப்பையை தனியாக சேகரித்து, இயந்திரங்களை பயன்படுத்தி, துண்டு துண்டுகளாக நறுக்கி, மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்தலாம். சிமென்ட் ஆலைகளுக்கு தற்போது வழங்குகிறோம். தார் ரோடுகளுக்கு பயன்படுத்தினால், அதன் தரம் இன்னும் கூடுகிறது. பிளாஸ்டிக் தார் ரோடு போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு, கமிஷனர் பிரதாப் கூறினார்.
நன்றி தினமலர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
ஜெயலலிதா அம்மையார் காலத்திலேயே --சென்னை IIT பேராசிரியர் ---ராகவன் என்ற பெயர் என்று நினைக்கிறேன். சென்னை IIT இல் ரோடு போட்டு காண்பித்தார். என்ன காரணமோ மேற்கொண்டு நடைமுறைக்கு அதை அரசு கொண்டுவரவில்லை.
மற்றவர்களை தமிழர்கள் ஊக்குவிக்க மாட்டார்கள்.
அண்டை மாநிலம் கேரளத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது பல. அதில் இதுவும் ஒன்று.
மற்றவர்களை தமிழர்கள் ஊக்குவிக்க மாட்டார்கள்.
அண்டை மாநிலம் கேரளத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது பல. அதில் இதுவும் ஒன்று.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1363462T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா அம்மையார் காலத்திலேயே --சென்னை IIT பேராசிரியர் ---ராகவன் என்ற பெயர் என்று நினைக்கிறேன். சென்னை IIT இல் ரோடு போட்டு காண்பித்தார். என்ன காரணமோ மேற்கொண்டு நடைமுறைக்கு அதை அரசு கொண்டுவரவில்லை.
மற்றவர்களை தமிழர்கள் ஊக்குவிக்க மாட்டார்கள்.
அண்டை மாநிலம் கேரளத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது பல. அதில் இதுவும் ஒன்று.
ஆமாம் ஐயா, நானும் நீங்கள் சொல்லும் செய்தியை பேப்பரில் படித்தேன்... அந்த சாலை மிகவும் நன்றாக இருந்ததாம், வெகு நாட்கள் நன்றாக இருக்குமாம்....அப்படி உள்ளதை எப்படி நம் அரசியல் வாதிகள் அனுமதிப்பார்கள்...சொல்லுங்கள்.....அவர்களுக்கு பணம் சம்பாதிப்பது தான் குறியே தவிர மக்கள் நலனோ நாட்டு நலனோ பற்றிய அக்கரை ஏது ஐயா?.....
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
@T.N.Balasubramanian
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|