உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Yesterday at 9:46 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:44 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Yesterday at 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Yesterday at 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:14 pm
» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:11 pm
» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 5:22 pm
» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:37 pm
» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:36 pm
» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:35 pm
» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:33 pm
» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:32 pm
» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 1:48 pm
» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 12:08 pm
» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 11:53 am
» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:26 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:25 am
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:15 am
» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:13 am
» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:12 am
» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 9:59 am
» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 9:01 am
» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Wed Jun 29, 2022 5:19 am
» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm
» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm
» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm
» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm
» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm
» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
devi ganesan.g |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
|
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
4 posters
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

-
தரையில் அமர்ந்து சாப்பிடுவது, சாதாரண விஷயமாக
இருந்தாலும் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இரண்டு
கால்களையும் மடக்கி, தரையில் அமர்ந்து சாப்பிடுவதால்
எத்தகைய பலன்களை பெற முடியும் என்று இங்கே காணலாம்:
1) வழக்கமாக தரையில் அமரும்போது இரண்டு கால்களையும்
மடக்கி அமர்வது ‘சுகாசனம்’ எனப்படும் யோகப் பயிற்சியாகும்.
இந்த நிலை செரிமானத்திற்கு உதவுகிறது. தரையில் அமர்ந்து
சாப்பிடும்போது உணவு எடுப்பதற்கு நாம் முன்னால் செல்லுவோம்.
உணவு எடுத்த பிறகு பின்னால் வருவோம். இந்த செயல்பாட்டால்
வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு எளிமையான
செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.
2) தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க
உதவுகிறது. டேபிளில் அமர்வதை விட, தரையில் அமரும்போது,
வேகஸ் எனும் நரம்பு (மூளைக்கு தகவல் அனுப்பும் நரம்பு)
சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதனால் வயிறு நிறைந்தவுடன்
உடனடியாக தகவலை மூளைக்கு அனுப்புகிறது.
அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை சீராகிறது.
3) தரையில் அமர்வது இன்னொரு ஆசனமான பத்மாசனத்துடன்
தொடர்புடையது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள
தசைகள் அனைத்தும் விரிவடைந்து உடம்பில் உள்ள வலிகளை
குறைக்கிறது.
தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் பொழுது உடல் தசைகள்
நன்றாக செயல்பட்டு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது.
4) அமைதியான மனநிலையும், செய்யும் காரியத்தில் கவனத்தைச்
செலுத்தவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உணவின் சுவை,
நறுமணம் முதலிய அனைத்தையும் கவனிக்க உதவுகிறது.
இதனால் மறைமுகமாக நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.
5) பரபரப்பான வாழ்க்கை முறையில் குடும்பத்துக்காக நேரம்
ஒதுக்குவது சாப்பிடும்போது மட்டும்தான். குடும்பத்துடன் ஒன்றாக
தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, மன நிம்மதி ஏற்பட்டு உறவை
மேம்படுத்த முடியும். 6) ஆரோக்கியமான வாழ்விற்கு தோரணை
மிகவும் முக்கியமானதாகும்.
தரையில் அமரும்போது நமது முதுகுத்தண்டு நேராக இருந்து
கம்பீரமான தோரணையை ஏற்படுத்துகிறது. இதனால் தோள்
பட்டையில் உள்ள வலிகள் குறைந்து, தசைகள் வலுவடைவதற்கு
உந்து சக்தியாகவும், நரம்பு மண்டலத்தை சீரமைக்கவும் உதவுகிறது.
7) தரையில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல்
எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிக மாவதை ஒரு ஆராய்ச்சியில்
கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே, ஒட்டு மொத்த உடல்
ஆரோக்கியத்திற்கும், நமது ஆயுள் அதிகரிப்பதற்கும் தரையில்
அமர்ந்து சாப்பிடுவது ஒரு எளிய பயிற்சியாகும்.
8) தொடர்ச்சியாக முட்டிகளை மடக்கி அமர்வதனால் மூட்டுகளுக்கும்,
இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கிறது.
மேல்வாதம் மற்றும் கீழ்வாதம் முதலியவற்றை தடுக்கிறது. தரையில்
அமர்ந்து சாப்பிடுவதனால் இது மூட்டுகளை எளிதாக இயங்கச்
செய்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல்
ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியே.
-தினத்தநதி-தேவதை
Re: தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நல்ல பகிர்வு...மிக்க நன்றி 

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
அருமையான பதிவு நன்றி ஐயா
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நன்றி .நல்ல பதிவு
மேலும் ஒரு தகவலையும் சேர்த்துக்கொள்ளலாம்.
டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது வயிற்று பகுதிக்கு கீழ் கால்கள் தொங்குவதால்,
இரத்தம் இலகுவாக கால் பகுதிக்கு சென்று விடும். ஜீரணிக்க வயிற்று பகுதிக்கு போகவேண்டிய ரத்தத்தின் குறைவாகுகிறது.இது நல்லதில்லை.
அதே போல் கையேந்தி பவன்களில் நின்று கொண்டே சாப்பிடுவது அதை விட மோசமானது.
மேலும் ஒரு தகவலையும் சேர்த்துக்கொள்ளலாம்.
டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது வயிற்று பகுதிக்கு கீழ் கால்கள் தொங்குவதால்,
இரத்தம் இலகுவாக கால் பகுதிக்கு சென்று விடும். ஜீரணிக்க வயிற்று பகுதிக்கு போகவேண்டிய ரத்தத்தின் குறைவாகுகிறது.இது நல்லதில்லை.
அதே போல் கையேந்தி பவன்களில் நின்று கொண்டே சாப்பிடுவது அதை விட மோசமானது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32573
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
ayyasamy ram likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|