புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
62 Posts - 63%
heezulia
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_m10தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2022 4:40 pm

தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Tamil_News_large_3030344
-
தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு Gallerye_15421675_3030344
-

00:0001:57
பாங்காக்:
தாமஸ் கோப்பை பாட்மின்டனில் லக்சயா, ஸ்ரீகாந்த், பிரனாய்
உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்திய அணி சாம்பியன் பட்டத்தை
கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. பைனலில் 3-0 என,
இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

தாய்லாந்தில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை
பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை
பைனலில் இந்திய அணி, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய
இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இதுவரை 14 முறை கோப்பை
வென்ற இந்தோனேஷியாவுக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆதிக்கம்
செலுத்தினர்.

ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென்,
இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங் மோதினர்.
ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய
லக்சயா சென் 8-21, 21-17, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்,
சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 23-21, 21-19 என, இந்தோனேஷியாவின்
முகமது அஹ்சன், கெவின் சஞ்சயா சுகமுல்ஜோ ஜோடியை வீழ்த்தியது.

ஒற்றையர் பிரிவு இரண்டாவது போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த்,
இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டீ மோதினர். மொத்தம்
47 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 21-15, 23-21 என்ற நேர்
செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்திய அணி 3-0
என்ற கணக்கில் வெற்றி பெற்று, தாமஸ் கோப்பை வரலாற்றில் முதன்
முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது.

பாட்மின்டனில் சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி
உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே
இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்
என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 15, 2022 5:49 pm

தாமஸ் கோப்பை வென்றது இந்தியா: பாட்மின்டனில் புதிய வரலாறு 364346245010211

இரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக