புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_m10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_m10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_m10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_m10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_m10ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2019 12:38 am

ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Tamil_News_large_243161420191212002501

மும்பை:
விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20'
போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள்
கொண்ட 'டுவென்டி-20' தொடரில் மோதியது. முதல்
இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற,
தொடர் 1-1 என சமனில் இருந்தது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற
விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு, பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி
மின்னல் வேக துவக்கம் கொடுத்தது.

காட்ரெல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Gallerye_225706196_2431614
ரோகித், அடுத்து சிக்சர், பவுண்டரி என விளாசினார்.

மறுபக்கம் ராகுல், தன் பங்கிற்கு ஹோல்டர் ஓவரில்
அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்தார். வில்லியம்ஸ்,
பியர்ரே என ஒருவரையும் இந்த ஜோடி விட்டு வைக்கவில்லை.

முதல் 6 ஓவரில் இந்திய அணி 72 ரன்கள் குவித்தது.
அடுத்து பியர்ரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர், ஒரு
பவுண்டரி அடித்த ரோகித், சர்வதேச 'டுவென்டி-20'ல் 19வது
அரைசதம் எட்டினார். இந்திய அணியின் ஸ்கோர் 8 ஓவரில்
102 ரன்களை எட்டியது. ரோகித் 71 ரன் எடுத்தார்.
ரிஷாப் பன்ட் 'டக்' அவுட்டானார்.

மறுபக்கம் ராகுல், கோஹ்லி அரைசதம் அடித்தனர்.
ராகுல் 91 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில்
4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது. கோஹ்லி (70),
ஸ்ரேயாஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரோகித், ராகுல், கோஹ்லி சரவெடி! கோப்பை வென்றது இந்தியா Gallerye_230021713_2431614
அடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு போலார்டு (68),
ஹெட்மயர் (41) தவிர மற்றவர்கள் ஏமாற்றினர். விண்டீஸ்
அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டும் எடுத்தது.
இந்திய அணி 67 ரன்னில் வெற்றி பெற்று, தொடரை
2-1 என கைப்பற்றி கோப்பை தட்டிச் சென்றது.

இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், புவனேஸ்வர் குமார்,
முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது லோகேஷ் ராகுலுக்கு வழங்கப்பட்டது.
தொடர் நாயகன் விருதை கேப்டன் கோஹ்லி தட்டிச்சென்றார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக