புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
21 Posts - 58%
heezulia
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
1 Post - 3%
viyasan
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
213 Posts - 41%
heezulia
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
208 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
21 Posts - 4%
prajai
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_m10தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 22, 2022 6:32 am

தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Tamil_News_large_301292520220422002430
-

நவி மும்பை:
பரபரப்பாக கடைசி பந்து வரை சென்ற 'டி-20' லீக் போட்டியில் தோனியின்
அசத்தல் ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில்
2வது வெற்றியை பதிவு செய்தது.

தொடர்ச்சியாக 7வது தோல்வியை பெற்ற மும்பையின் 'பிளே-ஆப்' கனவு
கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.

நவி மும்பை, டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த
'டி-20' கிரிக்கெட் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' சென்னை அணி,
ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணியை சந்தித்தது.

சென்னை அணியில் மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக டிவைன்
பிரிட்டோரியஸ், மிட்சல் சான்ட்னர் தேர்வாகினர். மும்பை அணியில் பேபியன்
ஆலன், முருகன் அஷ்வின், டிமால் மில்ஸ் நீக்கப்பட்டு டேனியல் சாம்ஸ், ஹிரித்திக்
ஷோக்கீன், ரிலே மெரிடித் சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற சென்னை அணி
கேப்டன் ரவிந்திர ஜடேஜா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

முகேஷ் அசத்தல்:

மும்பை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகேஷ் சவுத்தரி
வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் கேப்டன் ரோகித் சர்மா (0) அவுட்டானார்.
ஐந்தாவது பந்தில் இஷான் கிஷான் (0) போல்டானார். முகேஷ் பந்தை பவுண்டரிக்கு
அனுப்பி தனது ரன் கணக்கை துவக்கிய சூர்யகுமார் யாதவ், மிட்சல் சான்ட்னர்
பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிரட்டிய முகேஷ் 'வேகத்தில்'
பிரேவிஸ் (4) 'பெவிலியன்' திரும்பினார். மும்பை அணி 23 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை
இழந்து திணறியது.

சூர்யகுமார் ஆறுதல்:

முகேஷ் பந்தில் திலக் வர்மா ஒரு பவுண்டரி அடித்தார். மறுமுனையில்
மகேஷ் தீக்சனா பந்தை சூர்யகுமார் சிக்சருக்கு பறக்கவிட்டார். 'பவர்-பிளே' ஓவரின்
முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 42 ரன் எடுத்திருந்தது. நான்காவது
விக்கெட்டுக்கு 24 ரன் சேர்த்த போது சான்ட்னர் 'சுழலில்' சூர்யகுமார் (32) சிக்கினார்.

திலக் அரைசதம்:

ஜடேஜா வீசிய 11வது ஓவரில் திலக் வர்மா ஒரு சிக்சர் விளாசினார். ஜடேஜா, சான்ட்னர்
பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஹிரித்திக் ஷோக்கீன் (25), டுவைன் பிராவோ
பந்தில் அவுட்டானார். தீக்சனா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட போலார்டு (14) பெரிய
அளவில் சோபிக்கவில்லை. டேனியல் சாம்ஸ் (5) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய
திலக், பிரிட்டோரியஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் அடித்தார். பிராவோ வீசிய
கடைசி ஓவரில் அசத்திய உனத்கட், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். மும்பை
அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. திலக் (51), உனத்கட் (19) அவுட்டாகாமல்
இருந்தனர். சென்னை சார்பில் முகேஷ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 22, 2022 6:32 am

தல' தோனி கலக்கல் ஆட்டம்: கடைசி பந்தில் சென்னை வெற்றி Gallerye_002443787_3012925
-

ராயுடு நம்பிக்கை:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி
காத்திருந்தது. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் (0) அவுட்டானார்.
தொடர்ந்து அசத்திய சாம்ஸ் 'வேகத்தில்' மிட்சல் சான்ட்னர் (11) வெளியேறினார். அடுத்து
வந்த அம்பதி ராயுடு, சாம்ஸ், பும்ரா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். மெரிடித் வீசிய
5வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த ராபின் உத்தப்பா, உனத்கட், ஹிரித்திக் பந்தை சிக்சருக்கு
பறக்கவிட்டார். இவர், 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தோனி பவுண்டரி:

ஷிவம் துபே (13) சோபிக்கவில்லை. ராயுடு (40) நம்பிக்கை தந்தார். கேப்டன் ஜடேஜா (3)
ஏமாற்றினார். உனத்கட் பந்தில் சிக்சர் அடித்த பிரிட்டோரியஸ், பும்ரா வீசிய 19வது ஓவரில்
2 பவுண்டரி விரட்டினார். கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன.
உனத்கட் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் பிரிட்டோரியஸ் (22) அவுட்டானார்.
அடுத்த பந்தில் பிராவோ ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி,
4வது பந்தில் பவுண்டரி அடித்தார். ஐந்தாவது பந்தில் 2 ரன் எடுத்த தோனி, கடைசி பந்தில்
பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (28),
பிராவோ (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

எட்டாவது முறை

ஐ.பி.எல்., அரங்கில் கடைசி பந்தில் அதிக முறை வெற்றி பெற்ற அணிகளுக்கான
பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது. இதுவரை 8 முறை கடைசி பந்தில் 'சேஸ்'
செய்து வெற்றி பெற்றது. அடுத்த நான்கு இடங்களில் மும்பை (6 முறை), ராஜஸ்தான் (4),
பஞ்சாப் (3), பெங்களூரு (3) அணிகள் உள்ளன.

முதல் அணி

ஐ.பி.எல்., அரங்கில் முதல் 7 போட்டியில் தோல்வியை சந்தித்த முதல் அணியானது
மும்பை. இதற்கு முன், டில்லி (2013), பெங்களூரு (2019) தொடர்ச்சியாக முதல் 6 போட்டியில்
தோல்வியை தழுவி இருந்தன.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 22, 2022 8:16 am

சென்னை அணியும் மும்பை அணியின் ஆட்டங்களை பார்க்கையில் ஒரே அளவில்தான் ரன்கள் எடுத்துள்ளனர்.அதனால்தான் கடைசி பந்துவரை ஆடவேண்டி வந்தது. இருமுறை கைக்கு வந்த பந்தை ஜடேஜா தவற விட்டதும்
ட்வைன் பிராவோ ஒரு முறை தவற விட்டதும் கடைசி வரை ஆட வேண்டிய அவசியம் வந்தது. நேற்றைக்கு பந்துகளை கேட்ச் பிடிக்கும் போது மேலிருந்து விழும் பந்தை பிடிக்காது எதிர் பக்கத்திலிருந்து பிடிக்க முயற்சித்தது ஏன் என்று தெரியவில்லை.?
கடைசி வரை சஸ்பென்ஸ் ..
பாவம் மும்பை 7ம் முறை தொடர் தோல்வி.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக