புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிஎஸ்கே அதிரடி வெற்றி: கெய்க்வாட்டின் ஆட்டம், தோனி தலைமைக்கு குவியும் பாராட்டு!
Page 1 of 1 •
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட்
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின்
46-வது லீக் ஆட்டம் புனேவிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க
மைதானத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு நடைபெற்றது.
டாஸை வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்
சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் 8 போட்டிகள் வரை
ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, நேற்றைய
போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையில் விளையாடியது.
சென்னை அணி நிர்ணயித்த 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள்
எடுத்தது. பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
சென்னை அணியின் பேட்டிங்கின்போது தொடக்க ஆட்டக்காரர்களாக
ருதுராஜ், டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். முதல் 6 ஓவர்கள் வரை
நிதானமாக விளையாடிய ருதுராஜ் அதன் பின்னர் வேகம் எடுத்தார்.
பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார்.
சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கும்வேளையில் ருதுராஜ் ஆட்டமிழந்தார்.
அவர் 57 பந்துகளில் 99 ரன்கள் குவித்து வீழ்ந்தார். இதில் தலா 6 பவுண்டரிகள்,
சிக்ஸர்கள் அடங்கும்.
முதல் விக்கெட்டுக்கு ருதுராஜ்-கான்வே ஜோடி 182 ரன்கள் குவித்தது.
இது ஐபிஎல் போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்கும் சென்னை அணி
சார்பில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு
சென்னை வீரர்கள் ஷேன் வாட்சன் - ஃபா டூ பிளெசிஸ் ஜோடி 181 ரன்கள்
குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
மறுமுனையில் விளையாடிய கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் குவித்து
ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் தோனி 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து
ஆட்டமிழந்தார்.
ஹைதராபாத் அணிசார்பில் அபிஷேக் சர்மா 39, எய்டன் மார்கிரம் 17,கேப்டன்
கேன் வில்லியம்சன் 47, சஷாங்க் 15, வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள் எடுத்தனர்.
நிக்கோலஸ் பூரன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி 4, பிரட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர்
ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர் என, 'இந்து தமிழ் திசை' செய்தி
வெளியிட்டுள்ளது.
இதனிடையே, கெய்க்வாட்டின் அதிரடி ஆட்டம், தோனியின் தலைமைக்கு
சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.
-
தமிழ் வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எமக்கும் சந்தோஷமே.
உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் போலுள்ளது.
அதான் இரு முறை பதிவிட்டு உள்ளீரோ!!!
@ayyasamy ram
உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் போலுள்ளது.
அதான் இரு முறை பதிவிட்டு உள்ளீரோ!!!
@ayyasamy ram
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நேற்றைய ஆட்டம் நானும் ரசித்தேன் ராம்.
ஆட்டத்தின் ஹை லைட் -ருதுராஜ் ஆட்டம்தான்.
99ல் ஆட்டம் இழந்தது --பரிதாபம்.
ஹைட்ரபாத் கேப்டன் வந்து தட்டி கொடுத்து
அவரை வழி அனுப்பியதுதான் நாகரீகத்தின் உச்சக்கட்டம்.
99ல் இன்னும் அதிக ஓவர்கள் கைவசம் இருக்கும் போது
பந்தை தூக்கி அடித்து இருக்கக் கூடாதோ? என்றே தோன்றியது.
பொதுவாக அந்த நிலையில் ஒரு றன் எடுக்க எப்பிடி தரையில்
பவுன்ஸ் ஆகாத அளவு அடிப்பார்களோ அப்பிடி
அடித்திருக்கவேண்டுமென்றே எந்தன் சிற்றறிவுக்கு பட்டது.
@ayyasamy ram
ஆட்டத்தின் ஹை லைட் -ருதுராஜ் ஆட்டம்தான்.
99ல் ஆட்டம் இழந்தது --பரிதாபம்.
ஹைட்ரபாத் கேப்டன் வந்து தட்டி கொடுத்து
அவரை வழி அனுப்பியதுதான் நாகரீகத்தின் உச்சக்கட்டம்.
99ல் இன்னும் அதிக ஓவர்கள் கைவசம் இருக்கும் போது
பந்தை தூக்கி அடித்து இருக்கக் கூடாதோ? என்றே தோன்றியது.
பொதுவாக அந்த நிலையில் ஒரு றன் எடுக்க எப்பிடி தரையில்
பவுன்ஸ் ஆகாத அளவு அடிப்பார்களோ அப்பிடி
அடித்திருக்கவேண்டுமென்றே எந்தன் சிற்றறிவுக்கு பட்டது.
@ayyasamy ram
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இதற்கு முன்னரும்
99 ரன்களை எட்டிய பிறகும் சதத்தை பூர்த்தி செய்ய முடியாத
பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்:-
-
ஐபிஎல்லில் சுரேஷ் ரெய்னா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்
என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் ஒருமுறை ஒரு ரன்
வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டார். 2013ல் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணிக்காக விளையாடியபோது, இந்த சம்பவம் நடைபெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல்
99 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும்
3 சிக்ஸர்களை விளாசினார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதத்தை முடிக்க
ரெய்னாவுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன, ஆனால் அவரால் ஒரு பவுண்டரி
மட்டுமே அடிக்க முடிந்தது.
ஐபிஎல் 2013ல் ஆர்சிபி அணிக்காக விளையாடும் போது டெல்லி
டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி (Virat Kohli) 58 பந்துகளில்
99 ரன்கள் எடுத்தார். அணியின் ஸ்கோர் 106/3 ஆக இருந்த நிலையில்,
விராட்டின் இந்த அபாரமான பேட்டிங்கால் ஸ்கோர் போர்டில் 183 ரன்கள்
குவிந்தது.
இன்னிங்ஸின் கடைசி பந்தில் கோஹ்லி சதம் அடிக்க 2 ரன்கள் தேவைப்பட்டது.
அவர் ஒரு ஓட்டத்தை ஓடி முடித்தார், ஆனால் இரண்டாவது ரன் எடுக்க முயன்ற
போது அவர் ரன் அவுட் ஆனார்.
-
'யுனிவர்ஸ் பாஸ்' என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல்,
ஐபிஎல் 2019ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது
RCBக்கு எதிராக 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தார்.
கெய்ல் 95 ரன்களில் இருந்தபோது, கடைசி ஓவரின் 5வது பந்தை வீசிய
முகமது சிராஜால் அவுட்டானார். 1 ரன் வித்தியாசத்தில் சதம் அடிக்கும்
வாய்ப்பை இழந்தார் கெய்ல்.
-
பிருத்வி ஷாவுக்கு சதத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஆனால்
அவர் கடைசி ஓவரில் பெவிலியன் திரும்பினார். ஐபிஎல் 2019ல் டெல்லி
கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அணிக்கு எதிராக 55 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார்.
12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய அவர் 99 ரன்களில் இருந்தபோது,
பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம்
பிருத்வியிடம் கேட்ச் கொடுத்தார். இதன் மூலம் சதம் அடிக்கும் வாய்ப்பை
பிரித்வி தவறவிட்டார்.
இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே வீரர் கிறிஸ் கெய்ல் மட்டுமே.
ஐபிஎல் 2020ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார்.
அவர் எளிதாக சதத்தை பூர்த்தி செய்வார் என்று தோன்றியது.
ஆனால் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அவரை
கிளீன் போல்டாக்கினார். இதனால் கோபமடைந்த கெய்ல் தனது மட்டையை
மைதானத்தில் வீசினார்.
-
99 ரன்களை எட்டிய பிறகும் சதத்தை பூர்த்தி செய்ய முடியாத
பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்:-
-
1. சுரேஷ் ரெய்னா
ஐபிஎல்லில் சுரேஷ் ரெய்னா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்
என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் ஒருமுறை ஒரு ரன்
வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டார். 2013ல் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணிக்காக விளையாடியபோது, இந்த சம்பவம் நடைபெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல்
99 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும்
3 சிக்ஸர்களை விளாசினார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதத்தை முடிக்க
ரெய்னாவுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன, ஆனால் அவரால் ஒரு பவுண்டரி
மட்டுமே அடிக்க முடிந்தது.
2. விராட் கோலி
ஐபிஎல் 2013ல் ஆர்சிபி அணிக்காக விளையாடும் போது டெல்லி
டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி (Virat Kohli) 58 பந்துகளில்
99 ரன்கள் எடுத்தார். அணியின் ஸ்கோர் 106/3 ஆக இருந்த நிலையில்,
விராட்டின் இந்த அபாரமான பேட்டிங்கால் ஸ்கோர் போர்டில் 183 ரன்கள்
குவிந்தது.
இன்னிங்ஸின் கடைசி பந்தில் கோஹ்லி சதம் அடிக்க 2 ரன்கள் தேவைப்பட்டது.
அவர் ஒரு ஓட்டத்தை ஓடி முடித்தார், ஆனால் இரண்டாவது ரன் எடுக்க முயன்ற
போது அவர் ரன் அவுட் ஆனார்.
-
3. கிறிஸ் கெய்ல்
'யுனிவர்ஸ் பாஸ்' என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல்,
ஐபிஎல் 2019ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது
RCBக்கு எதிராக 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தார்.
கெய்ல் 95 ரன்களில் இருந்தபோது, கடைசி ஓவரின் 5வது பந்தை வீசிய
முகமது சிராஜால் அவுட்டானார். 1 ரன் வித்தியாசத்தில் சதம் அடிக்கும்
வாய்ப்பை இழந்தார் கெய்ல்.
-
4. பிரித்வி ஷா
பிருத்வி ஷாவுக்கு சதத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஆனால்
அவர் கடைசி ஓவரில் பெவிலியன் திரும்பினார். ஐபிஎல் 2019ல் டெல்லி
கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அணிக்கு எதிராக 55 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார்.
12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய அவர் 99 ரன்களில் இருந்தபோது,
பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம்
பிருத்வியிடம் கேட்ச் கொடுத்தார். இதன் மூலம் சதம் அடிக்கும் வாய்ப்பை
பிரித்வி தவறவிட்டார்.
5. கிறிஸ் கெய்ல்
இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே வீரர் கிறிஸ் கெய்ல் மட்டுமே.
ஐபிஎல் 2020ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார்.
அவர் எளிதாக சதத்தை பூர்த்தி செய்வார் என்று தோன்றியது.
ஆனால் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அவரை
கிளீன் போல்டாக்கினார். இதனால் கோபமடைந்த கெய்ல் தனது மட்டையை
மைதானத்தில் வீசினார்.
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1