புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
2 Posts - 2%
prajai
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
28 Posts - 3%
prajai
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Page 1 of 3 1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 4:43 pm

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Sadparent

கரைகளை மறந்தது நீலக்கடல்
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம்
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால்
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர்

வைக்கோல் போருக்கும் விலை உண்டு
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  H

jairam, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 25, 2011 4:51 pm

கவிதை அருமை ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  224747944
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 25, 2011 4:55 pm

ரொம்ப வருத்தப்படுற கவிதை ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  440806 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  677196 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  677196 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  677196 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jun 25, 2011 5:10 pm

சூப்பருங்க

முதியோர்களை துரத்தும் அற்பர்களுக்கு பளிச் என ஒரு அறை கன்னத்தில் அறை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 5:14 pm

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....

ஓ ....மை காட் ! என்ன ஒரு சாட்டை அடி ? ரொம்ப ஓங்கி அடித்துவிட்டீர்கள் ஸார். இன்றய சூழலில் பல பிள்ளைகள் வெளிநாடுகளில் தங்கி விடுவதால் இந்த அவல நிலை ஏற்படுகிறது. மேலும் அவர்கள் தங்கள் பெற்றவர்களை மட்டும் இல்லத்தில் விடுவதில்லை ; தன் பிள்ளைகளையும் "ஹாஸ்டல் எனப்படும் போர்டிங்க் பள்ளிகளில் விடுகிறார்கள். அவர்களை கேட்டால், குழந்தைகளையே தனியாய் விடும் போது இவர்களுக்கு என்ன? எல்லா சௌகர்யமும் இருக்கும் இடத்தில் தானே விடுகிறோம் என்கிறார்கள். இதற்க்கு என்ன சொல்ல ? அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 5:26 pm

எத்தனை பெற்றோர் இப்படி கண்ணீரும் மனதில் பாசமுமாக வழி பார்த்து காத்திருப்பார்கள்.. ஆனால் பிள்ளைகளோ தன் குடும்பம் வரை பார்த்துக்கொண்டு பெற்றோரை தீண்ட தகாதவர் போல் சோகம்

பிள்ளையை பெற்ற வயிறு துடிக்கிறது
மனமோ பதைக்கிறது சபித்துவிடாமல் இருக்க....

இப்படி ஒரு அற்புதமான வரிகள் கண்டிப்பா அப்துல்லாஹ் சார் கிட்ட இருந்து தான் வந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டே ஸ்க்ரோல் செய்தேன்.. ஆமாம் அப்துல்லாஹ் சார் இத்தனை அற்புதமாக உங்களால் எப்படி சிந்திக்க முடிகிறது?

கடைசி பத்தி நெஞ்சுருக செய்துவிட்டது....அன்பு வாழ்த்துகள் சார்....சூப்பருங்க

- இரண்டு பிள்ளைகளின் அம்மா..... அழுகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jun 25, 2011 5:37 pm

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  224747944 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  2825183110 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  2825183110

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 6:49 pm

ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Pஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Oஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Sஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Vஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Eஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Emptyஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Kஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Rஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Hஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Cஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  K
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 25, 2011 7:06 pm

நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 7:39 pm

மகிழ்ச்சி அருமை

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Pஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Oஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Sஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Vஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Eஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Emptyஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Kஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Rஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Hஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  Cஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  K
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக