புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
3 Posts - 75%
Manimegala
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
11 Posts - 4%
prajai
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
9 Posts - 4%
Jenila
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
2 Posts - 1%
jairam
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_m10பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2022 4:00 pm


இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியுடனான கூட்டணியில் இருந்து எம்.க்யூ.எம்., கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது.

இதையடுத்து பெரும்பான்மையை இழந்துள்ள இம்ரான் கான், பிரதமர் பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ -- இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் கடந்த 28-ல் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான ஓட்டெடுப்பு ஏப்., 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் ஆதரவு இருந்தாலே இம்ரானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறிவிடும். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் பதவியில் இருந்து விலக நேரிடும்.ஏற்கனவே இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் போர்க் கொடி துாக்கியுள்ளனர்.
பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா? Tamil_News_large_299619920220331041836

இந்நிலையில், இம்ரானின் தெஹ்ரிக் - இ -- இன்சாப் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை எம்.க்யூ.எம்., கட்சி விலக்கிக் கொண்டது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக எம்.க்யூ.எம்., அறிவித்துள்ளது. இதனால், இம்ரான் கட்சியின் பலம் 161 ஆக குறைந்தது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துஉள்ளது. ஏப்., 3ல் பார்லி.,யில் ஓட்டெடுப்பு நடக்கும் சூழலில் இம்ரான் கான் பதவி இழப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இம்ரான் நாட்டு மக்களிடம் நேற்று மாலை உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவர் தன் ராஜினாமாவை அறிவிக்ககூடும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாக்., ராணுவ தளபதி மற்றும் உளவுப்பிரிவு தலைவர் ஆகியோரை இம்ரான் நேற்று சந்தித்து பேசிய பின், அவரின் உரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2022 4:02 pm

இம்ரான்கான் அவர்களே எதிர்பார்த்த ஒன்றுதான் இது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக