புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
87 Posts - 66%
heezulia
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
3 Posts - 2%
sram_1977
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
2 Posts - 2%
Shivanya
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
1 Post - 1%
Guna.D
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
423 Posts - 76%
heezulia
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
9 Posts - 2%
Dr.S.Soundarapandian
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
6 Posts - 1%
prajai
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
3 Posts - 1%
sram_1977
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_m10நகைச்சுவைக்கும் பெரியவா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவைக்கும் பெரியவா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2022 1:25 pm

நகைச்சுவைக்கும் பெரியவா Kamadenu%2Fimport%2Fuploads%2Fmag%2F2019%2F08%2F03%2Flarge%2F509888
நகைச்சுவைக்கும் பெரியவா பெயர் எடுத்தவர்.
ஒரு நாள் இவர் படுத்துக்கொண்டிருக்கும்போது கிழவர் ஒருவர் வந்தார்.

"பிரபு! என்னால் ஒண்ணுமே முடியலை: அடிக்கடி ஜுரம் வருது:
ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு!" என்று பெரிய பட்டியல் போட்டு,
பெரியவாதான் காப்பத்தணும்!" என்று கும்பிட்டார்.

பெரியவா முனகிக் கொண்டே " ஒக்காரு! உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா.."
என்று ஆரம்பித்தார்:

"ஒரு கிராமத்திலே, கோயிலில் குறி சொல்லும் பூசாரி ஒருவர் இருந்தார்.
அவர் சொன்னதெல்லாம் பலித்துவிடும். அதே ஊரில் இருந்த ஒரு போலீஸ்காரர்,
பூசாரியின் நெருங்கிய நண்பன்.

ஒரு நாள் அந்த பூசாரி கோயிலைத் திறந்தார். பல சாமான்கள் திருட்டுப் போய்
விட்டதைப் பார்த்தார். உடனே தன் போலீஸ் நண்பனிடம் தெரிவிக்க ஓடினார்.
அதே சமயம் அந்த போலீஸ்காரர் பூசாரியைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தார்..

"தேடிப்போன மூலிகை காலில் சுத்திண்டதுபோல நீயே வந்துட்டியே!" என்று
பூசாரி சந்தோஷப்பட்டார். "கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல நீங்க
வந்துட்டிங்களே!" என்று போலீஸ்காரனும் சந்தோஷப்பட்டார்.

"என்னது, நீ என்னைத் தேடி வரயா? என்ன ஆயிற்று?" என்றார்.பூசாரி.

"என் சைக்கிளைக் காணோம்: யார் எடுத்திருப்பான்னு கொஞ்சம் குறி பார்த்துச்
சொல்லணும். அதுக்குத்தான் ஓடி வரேன்!"என்றார்

அவர்!.
"அட...ராமா! நானே கோயில் சாமான்களைக் காணோம்நீ கண்டு பிடித்துக்
கொடுப்பாய் என்று, உன்னைத் தேடிவந்துண்டிருக்கேன். நீ இப்படிச் சொல்றயே?"
என்றாராம்.

இது போலத்தான், நீ உடம்பு தேவலையாகணும்னு எங்கிட்ட வந்திருக்கே.
'எனக்கே மூணு நாளா ஜுரம்'. இது பூசாரியும் போலீஸும் சந்திச்சிண்ட மாதிரி
இருக்கு!" என்று சிரித்தாராம். பெரியவா. கிழவரும் சிரித்துவிட்டார்
-
..கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 17, 2022 5:30 pm

:வணக்கம்: :வணக்கம்:
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக