புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
61 Posts - 80%
heezulia
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
397 Posts - 79%
heezulia
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
8 Posts - 2%
prajai
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_m10விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 05, 2022 7:34 am

விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல் Tamil_News_large_2975306
ஹைதராபாத்:
ரயில் விபத்துகளை தன்னிச்சையாக தடுக்கும் 'கவசம்' எனும் உள்நாட்டில்
உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப கருவி, இந்திய ரயில்வேயில்
அறிமுகமாக உள்ளது. இதற்கான பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.

ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரங்கள் நிறுவனமான, ஆர்.டி.எஸ்.ஓ., கவசம்
என்ற ரயில் விபத்துகளை தன்னிச்சையாக தடுக்கும் தொழில்நுட்ப கருவியை
உருவாக்கிஉள்ளது.

ரயில் இன்ஜின் மற்றும் ரயில் தடம் அருகே பொருத்தப்படும் இந்த கருவி,
ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்தால், அதை கண்டறிந்து இன்ஜின்
இயக்கத்தை நிறுத்தி விடும். மேலும், சிவப்பு விளக்கு எரியும்போது திடீரென
தண்டவாளத்தின் குறுக்கே வருவோர் அல்லது விழும் பொருட்களை
உடனடியாக உணர்ந்து, ரயிலை தன்னிச்சையாக நிறுத்தும். இந்நிலையில்,
ஆந்திராவின் செகந்திராபாதில் உள்ள ரயில்வே தடம் ஒன்றில், கவசம் தொழில்
நுட்பம் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

இதை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ், பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு,
'கவசம்' எனும் மின்னணு தொழில்நுட்ப கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில், 2,000 கி.மீ., துாரத்திற்கும், அடுத்து, ஒவ்வொரு ஆண்டிலும்,
4,000-5,000 கி.மீ., துாரத்திற்கும் கவசம் பொருத்த படும். இது, உலகிலேயே செலவு
குறைந்த ரயில் விபத்து தடுப்பு தொழில் நுட்பமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 05, 2022 7:06 pm

ரயில் இன்ஜின் மற்றும் ரயில் தடம் அருகே பொருத்தப்படும் இந்த கருவி,
ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்தால், அதை கண்டறிந்து இன்ஜின்
இயக்கத்தை நிறுத்தி விடும். மேலும், சிவப்பு விளக்கு எரியும்போது திடீரென
தண்டவாளத்தின் குறுக்கே வருவோர் அல்லது விழும் பொருட்களை
உடனடியாக உணர்ந்து, ரயிலை தன்னிச்சையாக நிறுத்தும். இந்நிலையில்,
ஆந்திராவின் செகந்திராபாதில் உள்ள ரயில்வே தடம் ஒன்றில், கவசம் தொழில் நுட்பம் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.



வாவ் ! ....சூப்பர்....மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி







http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக