ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» குளிரிரவில் தேனிலவு
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மின்கம்பியில் குருவிகள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Yesterday at 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Yesterday at 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு

2 posters

இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Empty இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Feb 23, 2022 1:18 pm

வானளந்த கீர்த்தி!


இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Kamadenu%2F2022-02%2F6a2013b7-b8ea-4984-9c69-cab9b016c8d7%2Fkeerthi_insta.jpg?rect=0%2C0%2C1079%2C607&auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
கீர்த்தி வேண்டியே, பிரபலங்கள் தத்தம் புகைப்படங்கள்
மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வலையேற்றி
வருகிறார்கள்.

அப்படி கீர்த்தி பாண்டியனும் இந்த வாரம் ஒரு வீடியோ
வெளியிட்டு அது வைரலான பிறகே, அவரது இன்ஸ்டா ஐடி
அதிகம் பேரைச் சென்றடைந்தது.

சற்றும் பயரேகை காணாத முகமும், குழந்தையின் குதூகலமுமாய்,
பறக்கும் விமானத்திலிருந்து பாய்ந்த கீர்த்தி பாண்டியனின் ஸ்கை
டைவிங் வீடியோ பலரையும் கொள்ளை கொண்டது.

ஆனால், வலைத்தொடர் மற்றும் திரைப்படங்களில் பக்கத்து வீட்டுப்
பெண் போல பாந்தம் பாவிக்கும் கீர்த்தி பாண்டியன், இன்ஸ்டாவில்
இன்னொரு முகம் கொண்டிருப்பதும் அதன் பின்னரே அநேகருக்கு
தெரியவந்தது.

பாலிவுட் நட்சத்திரங்களுக்குப் போட்டியிடும் வகையில், புல்லட் ரைடு
முதல் நீச்சல்குள படங்கள் வரை துணிச்சலின் உருவாகத் தன்னை
வெளிப்படுத்தி இருக்கிறார்.

அப்பா அருண் பாண்டியன் உயரமும், ஹோம்லி லுக்கும் கொண்ட
கீர்த்தி பாண்டியன், தனது கீர்த்திக்கென அடுத்தகட்டமாக என்ன ரிஸ்க்
எடுப்பாரோ தெரியவில்லை.

-காமதேனு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Feb 23, 2022 1:33 pm

சமந்தா: ‘நம்பர் 1 என்பதில் நம்பிக்கை இல்லை!’


-
இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Main-qimg-1ec1b9d148f706e48a2b577124ea5aea-lq
-
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின்
கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது நடிகை சமந்தா
கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில் நேற்றும்
ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதிலளித்துள்ளார்.

என்னிடம் எது வேண்டுமானாலும் கேட்கலாம் என்று தலைப்பிட்ட
அந்த நிகழ்வில், ’நான் விரும்பும் கேள்வி மட்டுக்குமே பதிலளிப்பேன்’
என்ற நிபந்தனையுடன் உரையாடலை ஆரம்பித்தார்.

அதில் ஒருவர் உங்கள் வாழ்வின் லட்சியம் என்றால் எதைக்
குறிப்பிடுவீர்கள் என்ற கேள்வியை கேட்டார்.
அதற்கு சமந்தா, ‘சமந்தா என்ற ஒருவர் இருந்தார் என்று பின்னாளில்
அனைவராலும் நினைவுப்படுத்த வேண்டும். அதுவே என்னுடைய
விருப்பம்’ என்று பதிலளித்தார்.

’சினிமாவில் நம்பர் 1 நடிகை என்ற நம்பர் கேமில் நம்பிக்கை
இருக்கிறதா?’ என்று இன்னொருவர் கேட்டுள்ளார். அதற்கு சமந்தா,
‘நிச்சயமாக இல்லை. நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தைவிட, நான்
தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்து என்னுடைய நடிப்புத் திறனை
வெளிப்படுத்துகிறேனா என்பதுதான் எனக்கு முக்கியம்’ என்று
கூறியுள்ளார்.

அதே போல, இன்னொரு ரசிகரின் கேள்விக்கு தனக்கு பிடித்த ஜானர்
காமெடி என கூறியுள்ளார் சமந்தா.

தன் உடல் மற்றும் மனநலனை பேணுவதில் சமந்தா தீவிர ஆர்வம்
உடையவர் என்பது அனைவரும் அறிந்தது. அந்த வகையில் தான்
உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தொடர்ச்சியாக தனது சமூக
வலைதள பக்கத்தில் சமந்தா பகிர்ந்து வருகிறார்.

அதேபோல, தியானம், பயணம் ஆகியவற்றிலும் சமந்தாவுக்கு ஆர்வம்
உண்டு. இது தொடர்பாக, ‘உங்கள் வாழ்வில் தியானம் செய்வதன்
முக்கியத்துவம் என்ன என்பதை சொல்லுங்கள்?’ என்று மற்றொரு ரசிகர்
கேட்டுள்ளார்.

இதற்கு சமந்தா, ‘ஜிம் செல்வது எப்படி உங்கள் உடல் நலனுக்கு
முக்கியமோ, அதுபோல தியானம் செய்வது உங்கள் மனநலனுக்கு
முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் நடிப்பில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’
திரைப்படம் வெளியாகவுள்ளது. அதேபோல, ‘சகுந்தலம்’ திரைப்படத்தின்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை
பெற்றது.

-ஆதிரா
நன்றி-காமதேனு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Wed Feb 23, 2022 3:38 pm

அட நம்ம பல்லாவரம் பொண்ணு இந்த சமந்தா !


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Feb 23, 2022 4:00 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 24, 2022 9:17 am

இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Anjali11-1628672555
-

ராம்சரணுடன் இணைந்த ஷங்கர்


-
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதையடுத்து ராம்சரணின்
இந்தப் படத்தில் டைரக்டர் ஷங்கர் இணைந்துள்ளார். படத்தில்
கியாரா அத்வானி, ஜெயராம், ரகுமான் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு புனேவில் துவங்கி பல இடங்களில் நடைபெற்று
வருகிறது. முக்கிய கேரக்டரில் அஞ்சலி இந்தப் படத்தில் நடிகை அஞ்சலியும்
முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

படத்தின் தொடக்கவிழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரில்
ஷங்கர், ராம்சரண், ரகுமான் உள்ளிட்டவர்களுடன் அஞ்சலியையும் பார்க்க
முடிந்தது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என
பான் இந்தியா படமாக ஆர்சி15 உருவாகி வருகிறது.
-
தமிழ் பிஃல்மிபீட்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Feb 25, 2022 4:29 pm

பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை நஸ்ரியா



தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நானியின் பிறந்த
நாளையொட்டி (பிப்.24) மலையாள நடிகை நஸ்ரியா
வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் நானி நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் படம்
கடந்த டிசம்பரில் வெளியானது.

அதை தொடர்ந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் தற்போது
நானி நடித்துள்ள படம் அன்டே சுந்தரானிகி.. இந்தப் படமும்
விரைவில் வெளியாகவுள்ளது.

நடிகை நஸ்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதன்
மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து
வைத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று நானியின் பிறந்தநாளை முன்னிட்டு
அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நஸ்ரியா, தாங்கள்
இருவரும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Feb 25, 2022 4:30 pm



புதிய படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய பிரபல இயக்குநர்



மலையாளத்தில் மிகவும் முன்னணி இயக்குநரான
ஜீத்து ஜோசப் கூமன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்துக்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
ஜீத்து ஜோசப் திரிஷ்யம், திரிஷ்யம் 2, மெமரீஸ் ஆகிய
படங்களை இயக்கியவர். தமிழில் நடிகர் கமல்ஹாசனை
வைத்து பாபநாசம் படத்தை இயக்கியவரும் இவரே.

திரிஷ்யம் படத்தின் ரீமேக் தான் பாபநாசம். இந்நிலையில்
கூமன் படத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் ஆசிஃப் அலி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி செய்தகள்- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை