ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

Admins Online

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Empty இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 29, 2016 9:56 am

சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கும் ஸ்ரேயா!
-
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Hg14VvrvTNGLl0L7XvJN+simbu-shreya
-
அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்ற
படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறாராம்.

இதில் அப்பா சிம்புவுக்கு இரண்டு மகன்கள், அதுவும்
சிம்புதானாம். அப்பா, அண்ணன், தம்பி என்று நகரும்
அக்தையில் மூன்று வேடங்களில் சிம்பு நடித்து வருகிறார்.

இதில் அப்பா சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரேயா இடம்பெறும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்
பட்டது.
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 29, 2016 9:59 am

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு KxwWv7RlS76OnevbLbsW+21-1458551135-aishwarya-rajesh546
--
* காக்கா முட்டை படம் போன்று, இந்தியில், டாடி என்ற
படத்தில் நடித்து வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
-
-------------------------------------------------------------
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு WdBLfO4TpmZBKZhq7X1K+download(1)
-

* கருடா படத்தில், முதன்முறையாக விக்ரமுடன் ஜோடி
சேருகிறார், காஜல்அகர்வால்.
-
--------------------------------------------------------------
-
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு IM3QzOKQT4eY04M3kjIY+nandita-23-2
-

* செல்வராகவனின், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில்,
வில்லி வேடத்தில் நடிக்கிறார், அட்டகத்தி நந்திதா.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 29, 2016 10:12 am

சுயசரிதை படத்தில் சன்னிலியோன்!
-
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு 7YKiwwvRnG55fui0dsNA+images(4)
-
பாலிவுட் நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை கதையை,
இந்தியில், இயக்குனர் அபிஷேக் வர்மா இயக்குகிறார்.

இப்படத்தில், சன்னிலியோன் வேடத்தில் அவரே நடிக்க,
காதலராக, அவரது கணவர், டேனியேல் வெப்பர் நடிக்கிறார்.

இப்படத்தில், சன்னிலியோனின் வாழ்க்கையில் நடந்த
சுவாரசியமான சம்பவங்களே அதிகமாக இடம் பெறுகிறது.
அதற்காக, தான் எழுதி வைத்திருந்த, தன்னை பற்றிய
தொகுப்புகளை, இயக்குனர் அபிஷேக் வர்மாவிடம்
கொடுத்துள்ளார், சன்னிலியோன்.

—————————————-
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 29, 2016 12:21 pm

அமெரிக்காவில் படமாகும் கவுதம்மேனன் படம்!
-
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு XOGKTlP0Q3N6A7DIze1g+25-1469458407-gowtham-menon-12-600
-

தான் இயக்கிய, வேட்டையாடு விளையாடு மற்றும்
வாரணம் ஆயிரம் போன்ற படங்களை, முழுக்க முழுக்க
அமெரிக்காவில் படமாக்கியவர், கவுதம்மேனன்.

இந்நிலையில், அடுத்தபடியாக நான்கு மொழிகளில் தான்
இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பையும், அமெரிக்காவில்
தான் இயக்கவிருக்கிறார்.

அப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் சந்தானமும், தெலுங்கில்
சாய் தரம் தேஜாவும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும்,
மலையாளத்தில் ப்ருத்விராஜும் நடிக்க, நாயகிகளாக
அனுஷ்கா மற்றும் தமன்னா நடிக்கின்றனர்.

————————————–
— சி.பொ.,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 29, 2016 12:23 pm

அபிமான நாயகியுடன் ஜெய்!

-
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு U9AjVeAzTsqGaA2XXLKr+NT_120831165205000000

ஜெய் – அஞ்சலி இணைந்து நடித்த, எங்கேயும் எப்போதும்
படம், சூப்பர் ஹிட்டானது.
-
அதையடுத்து, சில காலம், காதலர்களாக சுற்றித் திரிந்த
அவர்கள், பின்னர் பிரிந்து விட்டனர். இருப்பினும், தற்போது
தான் நடிக்கும், திகில் படத்தில் நடிக்க, அஞ்சலிக்கு அழைப்பு
விடுத்துள்ளார், ஜெய்.

அவர் கேட்ட அதே தேதியில், வேறொரு தெலுங்கு படம் இருந்த
போதும், ஜெய் விரும்பி கேட்டதால், தெலுங்கு பட
தயாரிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அந்த கால்ஷீட்டை,
ஜெய் படத்துக்கு கொடுத்துள்ளார், அஞ்சலி.

—————————–

சி.பொ
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 29, 2016 12:43 pm

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு 5prfZNL4QhWR9BFuiiFx+kamal_2842443f
-
அறுவை சிகிச்சை முடிந்து ஒய்வெடுத்து வந்த கமல்ஹாசன்,
மீண்டும் 'சபாஷ் நாயுடு' படத்தின் பணிகளைத் துவங்கி
இருக்கிறார்.
-
இந்நிலையில், "மீண்டும் பணிகளைத் தொடங்கிவிட்டேன்.
வேலை நிமித்தமாக ஓடத் தயாராகி வருகிறேன். மனம் உயரே
பறக்கிறது. அது வெறும் தவறி விழுந்த சம்பவம் என்று முடித்து
விட முடியாது.
-
அதனுடன் ஒரு கதை சொல்லியாக வேண்டும். இன்னொரு
தருணத்தில் அதை உங்களுடன் பகிர்கிறேன். மருத்துவர்களுக்கும்,
நலன் விரும்பிகளுக்கும், பிசியோக்களுக்கும் நன்றி" என்று தனது
ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
பிரம்மானந்தம், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட
நடிகர்களிடம் படப்பிடிப்பு தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தி
வருகிறார் கமல்ஹாசன். அடுத்த மாதம் கொச்சியில் படப்பிடிப்பு
தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள்
தெரிவித்தார்கள்.
-
---------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 29, 2016 1:19 pm

ஹாலிவுட்டுக்கு செல்லும் அரவிந்த்சாமி!
-
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு 7MaywVC5QR2XCRRcVgYd+Kollywood-news-13970
-
தனி ஒருவன் படத்தையடுத்து, போகன் படத்தில் நடிக்கும்
அரவிந்த்சாமி, டியர் டாட் என்ற இந்தி படத்தில், பாசக்கார
அப்பாவாக நடித்தார்.

இந்நிலையில், விரைவில், ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க
இருக்கும் அரவிந்த்சாமி, அதற்காக, லண்டன் சென்று, தன்
எடையை குறைத்து, ‘பாடி லாங்குவேஜை’ மாற்றி வருகிறார்.

—————————————–
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum