புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_m10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_m10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_m10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_m10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_m10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_m10மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 16, 2022 5:21 pm

மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Nambi-narayanan7-1597216443-tile-1644914793
-
மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Madhavan513-1639967252
-
மாதவனின் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’… ரிலீஸ் தேதி அறிவிப்பு !  Madhavan-s-rocketry-the-nambi-effect-to-release-on-july-1-1326153-down-1644914893
-
நம்பி நாராயணன் இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக
பணி புரிந்தவர் கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன்.
கடந்த1994-ஆம் ஆண்டு வேறு நாட்டிற்கு தகவல் கொடுத்ததாக
இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட இவர் மீது
தொடுக்கப்பட்ட வழக்கு 1996-ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு
மாற்றப்பட்டது. இதையடுத்து, 1998ஆம் ஆண்டு இவர் எந்தக்
குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து
நம்பி நாராயணனை விடுதலை செய்தது.

வாழ்க்கை வரலாறு

நம்பி நாராயணனின் வழக்கு முடிவுக்கு வந்த நிலையில்,
அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. இந்த
சம்பவத்தை நம்பி நாராயணன் புத்தமாக எழுதியுள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய கதையை படமாக்க நம்பி நாராயணன்
ஒப்புக்கொண்டதை அடுத்து , ராக்கெட்ரி நம்பி விளைவு
படத்தை மாதவன் இயக்கியும் நடித்தும் வருகிறார்.

ரிலீஸ் தேதி

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் ஜூலை 1ந் தேதி
அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என மாதவன்
அறிவித்துள்ளார். தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் என 6 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக
உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்
பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

நன்றி-tamil.filmibeat

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 16, 2022 5:58 pm

பாவம் என்ன காரணமோ யாருக்கு இவரை பிடிக்கவில்லையோ ?
மன உளைச்சல் ------எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது,

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக