புதிய பதிவுகள்
» இணைய கலாட்டா
by TI Buhari Today at 9:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Today at 7:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:18 pm

» உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
by Dr.S.Soundarapandian Today at 3:58 pm

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by Dr.S.Soundarapandian Today at 3:57 pm

» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:57 pm

» கன்னி அவள் கணினி அவள்
by Dr.S.Soundarapandian Today at 3:50 pm

» அவள் போட்ட கோலம்!
by Dr.S.Soundarapandian Today at 3:49 pm

» அவள் மட்டும் பாவியோ! - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 3:44 pm

» பொது நலம் உண்டா? அது எது?
by Dr.S.Soundarapandian Today at 3:42 pm

» சுயநலம்-பொது நலம்
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm

» ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!
by Dr.S.Soundarapandian Today at 3:28 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:26 pm

» முல்லா கதை (திருடும் பழக்கம் உள்ளவரை திருத்தியது)
by Dr.S.Soundarapandian Today at 3:26 pm

» திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» திருந்திய ஊர் - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 3:21 pm

» சிறுவர் பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» கருத்துப்படம் 28/02/2024
by Dr.S.Soundarapandian Today at 3:17 pm

» கொடிகாத்த குமரன்
by Dr.S.Soundarapandian Today at 3:13 pm

» எஸ்.எஸ்.குமரன் இசையில் சிம்பு
by Dr.S.Soundarapandian Today at 3:12 pm

» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
by Dr.S.Soundarapandian Today at 3:12 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 11:56 am

» பட்டமும் பட்டாவும்- கவிதை
by ayyasamy ram Today at 5:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:57 am

» ????????????My search????????????
by Lecy Antone.P Today at 12:13 am

» ????????????என் தேடல்????????????
by Lecy Antone.P Yesterday at 11:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 10:43 pm

» இந்தியா விரைவில் வல்லரசு ஆகும்..!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 10:20 pm

» ????????????என் தேடல்????????????
by Lecy Anyone.P Yesterday at 8:23 pm

» காமராஜர் -
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» இந்தியாவின் முதல் பேசும் படம்…
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» புதிய ஆத்திச்சூடி எழுதி உரை எழுதியவர்…
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» வாக்கிங் போய்ட்டு வரும் போதெல்லாம் தினமும் ஃபிரெஸ் ஜூஸ் குடிக்கிறீங்களா
by Dr.S.Soundarapandian Yesterday at 3:06 pm

» அது அப்பளம் இல்லை, பூரி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» திருவாரூர் குணா எழுதிய, 'அரசியலில் ரஜினி' கட்டுரையிலிருந்து:
by Dr.S.Soundarapandian Yesterday at 2:56 pm

» என் (அறி) முகம் - குணா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:55 pm

» குணா !இது தானே உந்தன் அழகு.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:54 pm

» ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» என்னே! அழகு இந்த மோனலிசா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:50 pm

» திருநெல்வேலி சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm

» செம்மொழியின் சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:47 pm

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» என்னே தமிழின் இனிமை!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:42 pm

» என்னே ஒரு கண்டுபிடிப்பு...!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:39 pm

» என்னே ஞாபகசக்தி…!!??
by Dr.S.Soundarapandian Yesterday at 2:36 pm

» நின்நிலை இறைநிலை !!!
by rajuselvam Yesterday at 1:22 pm

» பாக். வரலாற்றில் முதல் முறையாக பெண்ணுக்கு முதல்வர் பதவி
by ayyasamy ram Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_m10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10 
42 Posts - 29%
heezulia

38 Posts - 26%
TI Buhari

27 Posts - 18%
ayyasamy ram

Lecy Antone.P

4 Posts - 3%
mohamed nizamudeen

2 Posts - 1%
T.N.Balasubramanian

rajuselvam

Lecy Anyone.P

1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_m10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10 
329 Posts - 26%
Dr.S.Soundarapandian
இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_m10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10 
302 Posts - 24%

280 Posts - 22%

198 Posts - 16%
krishnaamma
இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_m10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10 
60 Posts - 5%

28 Posts - 2%
Anthony raj
இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_m10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_m10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10 
15 Posts - 1%
Pampu
இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_m10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10 
9 Posts - 1%
prajai
இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_m10இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 14, 2022 9:09 pm

இணையே... என் உயிர் துணையே! - இன்று காதலர் தினம் Tamil_News_large_2960598
-
காதல் என்று சொல்லும் போதே மனசெல்லாம் றெக்க கட்டி பறப்பது போல ஒரு உணர்வு தோன்றுகிறது. காதல் என்பது காற்றை போல. அதை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது. கன்னம் சுருங்க காதலியும், மீசை நரைத்திட காதலனும் வாழ்வின் கரைகளை காணும் வரை தொடர்வதுதான் காதல் என்கின்றனர் கவிஞர்கள்.

உடலுக்கு இதயம் எப்படி முக்கியமானதோ, அதே போல, வாழ்க்கைக்கு காதல் உயிர் போன்றதாக மதிக்கப்படுகிறது. ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறத்தை கடந்து இதயங்கள் இணைவதுதான் உண்மையான காதல். உலகம் முழுவதும் காதலர்களால் ஆண்டு தோறும் பிப்., 14ல் 'காதலர் தினம்' கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் மட்டுமின்றி, திருமணம் செய்த தம்பதியர்களும் பரிசுகள், வாழ்த்து அட்டைகள் வழங்கி தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். காதல் பற்றி தமிழ் இலக்கியங்களான திருக்குறள், குறுந்தொகை, ஐங்குறுநுாறு, புலவர்கள், கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரிக்கின்றனர்.

எப்படி வந்தது:'காதலர் தினம்' உருவான கதை சுவராஸ்யமானது. காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். 14ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர்களத்திற்கு அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே 'வேலன்டைன் தினமாக' இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில்தான் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது.

எது உண்மை காதல்:இன்றும் உண்மையான காதல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. சில காதலர்கள் வாழ்க்கை பற்றி எவ்வித தெளிவான கருத்தும் இல்லாமல் அழகு, பணம், வேலை போன்ற காரணங்களை பார்த்து அவசரப் பட்டு காதலில் விழுகின்றனர். இந்த காதல் விரைவில் வீழ்ந்து விடுகிறது. விபரீத காதலையும் பார்க்க முடிகிறது.

தன்னை காதலிக்காத குற்றத்திற்காக பெண்ணிற்கு பல்வேறு இடையூறுகள் கொடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. எண்ணங்களையும் எதிர்பார்ப்பு களையும் பகிர்ந்துகொள்ள காதலி அல்லது காதலன் கிடைத்துவிட்டால், அந்த வாழ்க்கை தமிழ் போல் அமுதமாய் இனிக்கும்.

நனறி-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக