புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 5%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 5%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 1%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 55 of 60 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 22, 2023 5:29 pm

22.08.2023

21.08.2023    லிவிங்ஸ்டன் பிறந்த நாள்      [1958] 

நடிகர், டப்பிங் கலைஞர் & கதை, திரைக்கதை எழுத்தாளர். ஒண்ரெண்டு  தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சார். தமிழ்ல அறிமுகமானது 1982ல Darling டார்லிங் Darling படத்தில. வில்லனா நெறைய படங்கள்ல நடிச்சார். ஹீரோ, வில்லன், காமெடி ரோல்கள்ல  நடிச்சார். அப்பா சீரியல்கள்ல நடிச்ச மாதிரி, இவரோட மூத்த மகள் ஜோவிதா சன் TV சீரியல்ல  நடிச்சிட்டுக்கார்.  

கன்னிராசி 1985 - திரைக்கதை - GM குமார் & லிவிங்ஸ்டன் அறுவடை நாள் 1986 - கதை - லிவி  [டைட்டில்ல இப்டித்தான் இருக்கு]சுந்தர புருஷன் 1996 - கதை & திரைக்கதை - லிவிங்ஸ்டன்   

நன்றி  : விக்கி, zeenews.india
 

சித்திரையே அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே உன் பாடா படுத்தும் பார்வ என்ன பைத்தியமாக்கிருச்சே

என் புருஷன் குழந்தை மாதிரி 2001  

சொல்லு சொல்லு சொன்னதை சொல்லு சொல்லி தரும் பாடத்தை சொல்லு  

சொல்லாமலே 1998  

ஆமபளைக்கும் தெரியும் இந்த சமையலு எங்களை அலட்சியமா நெனக்காதே லமேலு 

எங்களுக்கும் காலம் வரும் 2001 
  

பேபி  சூப்பருங்க 

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 23, 2023 12:02 pm

23.08.2023

22.08.2023   TG லிங்கப்பா அவர்கள் பிறந்த நாள்     [1927 - 2000] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 9Z4Qffe                      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 MJlFscM

அந்த காலத்து ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டர் G கோவிந்தராஜூலு நாயுடு அவர்களின் மகன். அப்பா மாதிரியே மகனும் ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டராயிட்டார். பின்னணியும் பாடினார். தியாகராஜ பாகவதர் அவர்கள் இவங்க வீட்டுக்கு வந்து பாட்டு பாடுவார். தன் பிள்ளைங்களுக்கு அவரை இன்ட்ரோ செஞ்சு வச்சார் கோவிந்தராஜூலு அவர்கள். 

லிங்கப்பா அவர்கள் தமிழ் தெலுங்கு, அதிக கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். கன்னட சினிமால லிங்கப்பாவுக்கு தனி இடம் உண்டு. 1940ல நிறைய இசைக்கருவிகளை வாசிக்க கத்துக்கிட்டார். அப்புறமா அவரோட குடும்பம் திருச்சியிலிருந்து சென்னைக்கு போச்சு. லிங்கப்பா நடிக்கும் ஆசையில ஒரு மலையாள படத்துல நடிக்க போனார். ஆனா அந்த படத்தின்  டைரக்ட்டர் அவரை நடிக்க வேணாம்னு பாட்டு பாட சொல்லி, அவர்கூடவே இருக்கவும் சொன்னார். பலனில்லாம போச்சு. லிங்கப்பாவுக்கு சரிபட்டு வர்ல. அங்கேயிருந்து போயி சினிமாக்கு ம்யூஸிக் போட்ட ஒரு ம்யூஸிக் ட்ரூப்ல சேந்துட்டார். அங்க ஆர்மோனியம், மாண்டலின், கிட்டார் வாசிச்சார். 1940ல அசோக்குமார் பட வாத்திய குழூல இருந்தார்.  

ம்யூஸிக் சான்ஸ் தேடி ஜெமினி ஸ்டூடியோக்கு போனார். ஆனா வயசுல ரொம்ப சின்னவரா இருந்தார்னு அங்க இருந்த C ராமச்சந்திரா வேணான்னுட்டார். அப்புறம் லிங்கப்பா சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு போனார். அங்கதான் KV மகாதேவன், TR பாப்பா இவங்களை பாத்தார். அவங்களோட வேல செஞ்சார். 1948ல CR சுப்பாராமன் அவர்களிடம் உதவியாளராக சேந்தார். இப்டி பல ம்யூஸிக் டைரக்டர்கள்ட்ட வேல செஞ்சு ம்யூஸிக்ல நல்ல அனுபவம் கெடச்சுது. பார்ட் டைம் ம்யூஸிக் டைரக்ட்டராகலாம்னு நெனைச்சார். 

லிங்கப்பா வெளிநாடு போயி மேல்நாட்டு இசைக்கருவிகளை வாங்கிட்டு வந்தார். அவற்றை வச்சு சினிமா ம்யூஸிக் குழூல வாசிச்சார். இவர் தனியா முதல்ல ம்யூஸிக் போட்ட படம் 1951ல TR மகாலிங்கம் தயாரிச்ச மோகனசுந்தரம் படம். 1947ல இருந்தே ரெண்டு பேருக்கும் நல்ல பழக்கம். ரெண்டு பேருக்குமே டீப்பான கர்நாடக ம்யூஸிக் ஞானம் இருந்ததால, ரெண்டு பேரும் சேந்து ம்யூஸிக் பற்றி டிஸ்கஸ் செஞ்சாங்க. TR மகாலிங்கம் தன் சில படங்களுக்கு லிங்கப்பாவையே ம்யூஸிக் போட வச்சார். 

லிங்கப்பா ம்யூஸிக் போட்ட கன்னட பாட்டுக்கள் அட்டகாசமா ப்ரபலமானதால, தமிழ்ல ம்யூஸிக் போட நேரமில்லை. ஆனாலும் பந்துலு படங்களுக்கெல்லாம் லிங்கப்பாதான் ம்யூஸிக். 

விருதுகள் : கர்நாடக மாநில சினிமா விருது 1970 - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் 

நன்றி  : விக்கி, thamizhthiraiyisaiyinpithaamagargal, nakarajan.blogspot,  

ம்யூஸிக் & பாடியவர் - TG லிங்கப்பா
ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா நா இஸ்த்துக்குனு போறே ஜோரான காரு போலே ஷோக்காக போறே - சுசீலா, TG லிங்கப்பா & சந்திரபாபு 

சபாஷ் மீனா 1958 

கடவுள் மாமா வந்தாரு அவர் கருணையை நமக்கு தந்தாரு கவலை எல்லாம் தீர்ப்பாரு நம் காலம் முழுதும் காப்பாரு 

கடவுள் மாமா 1974

தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே அந்தி பகலாய் எந்தன் மனதில் அருள் விளங்கும் தெய்வமே 

தங்க மலர்   1969 

பேபி அருமையிருக்கு


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 23, 2023 3:41 pm

23.08.2023

22.08.2023   சிரஞ்சீவி பிறந்த நாள்      [1955] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 VhzzkVQ                   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 IrYPHWA

தெலுங்கு நடிகர் & தயாரிப்பாளர். அப்பா கான்ஸ்டபிள். சிரஞ்சீவி பாட்டி தாத்தாகிட்ட வளந்தார். ஸ்கூல் படிக்கும்போது NCCல இருந்ததால, குடியரசு தினத்தில டெல்லில பரேட்ல  கலந்துக்கிட்டார். பட்டப்படிப்பு முடிச்சுட்டு நடிப்பு கத்துக்க சென்னைல  மெட்ராஸ் சினிமா இன்ஸ்டிட்யூட்ல 1975ல சேந்துட்டார். 
தெலுங்கு காமெடி நடிகர் ஒருத்தரோட பொண்ண கல்யாணம் செஞ்சுகிட்டார். மகன் ராம் சரண் தெலுங்கு நடிகர். சொந்தக்காரங்க சிலர் சினிமால ஒவ்வொரு வேலைல  இருக்காங்க. 

தமிழ், கன்னடம், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார். அந்த சமயத்தில இந்தியாலயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர். அப்போ வார, மாத இதழ்கள் அட்டை படங்கள்ல இவர் போட்டோ வந்த அளவுக்கு ப்ரபலமாயிருந்தார். இது மட்டுமா, 1999 - 2000க்கான வருமான வரி அதிகமா  செலுத்தியதுக்காக சம்மான் விருது வாங்கினார். நிதி மந்திரி கொடுத்தார். 

ஆமா, இதுக்கெல்லாம் விருது கொடுக்கிறாங்களா என்ன. 
1978ல தெலுங்கு படத்ல, 1981ல 47 நாட்கள் தமிழ்ல, 1990ல ஹிந்தில நடிக்க  ஆரம்பிச்சார்.  வில்லனா, கௌரவ ரோல்லயும் நடிச்சிருக்கார். ஆந்திரால இவருக்கு செல்ல பேர் 'சிரு'. 
1998ல சிரஞ்சீவி ஆந்திரால தொண்டு அறக்கட்டளை ஆரம்பிச்சார். இதுல ரத்த வங்கி, கண்கள் வங்கி வேலையும் நடக்குது. ஏகப்பட்ட பேர் ரத்த தானத்துக்கு, கண் தானத்துக்கும் பேர் கொடுத்திருக்காங்க. இதுவரை ஏராளமான ரத்த தானம், கண்தானம் செய்யப்பட்டிருக்கு. 2006ல முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் சிரஞ்சீவி தொண்டு ஸ்தாபனத்தை ஹைதராபாத்ல திறந்து வச்சார். 
ஒரு தடவ இயக்குனர் சிகரம் K பாலச்சந்தர் சிரஞ்சீவியை பற்றி "கமலும், ரஜினியும் சிரஞ்சீவிக்குள்ள  இருக்காங்க. ஆக் ஷன், நடிப்பு ரெண்டையும் செய்வார்"னு சொன்னார். 

விருதுகள் : பத்மபூஷண் 2006,  IFFI Indian Film Personality of the Year Award 2022தெலுங்கு படங்களுக்கு : சிறந்த நடிகருக்கானது  ரகுபதி வெங்கையா விருது 2016, தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் 7, சிறப்பு விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, நந்தி விருதுகள் 3, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, சந்தோஷம் சினிமா விருது, ZEE சினிமா விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம், SIIMA விருது

நன்றி  : விக்கி


தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை தோளில் சாய்ந்தது பெண்பிள்ளை

47 நாட்கள்  1981


பேபி அருமையிருக்கு

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Aug 24, 2023 1:20 am

24.08.2023

23.08.2023      வினீத் பிறந்த நாள்     [1969]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 TvoTYK8   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 5SUJFvI

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 OsNHjr2

கேரளால பிறந்தார். நடிகர், பரத கலைஞர், டப்பிங் கலைஞர் & டான்ஸ்டைரக்ட்டர். தமிழ், தெலுங்கு, நெறைய மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 6 வயசில பரதநாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சார். பல நடன போட்டிகள்ல கலந்துக்கிட்டு நிறைய பரிசு வாங்கினார். தொடர்ந்து நாலு வருஷங்கள் முதல் பரிசு வாங்கினார். 1986 *கலாப்ரதிபா* பட்டமும் வாங்கினார். வினீத்துக்கு டான்ஸ்னா அவ்ளோ பிடிக்கும். வினீதின் அம்மா டாக்ட்டர், அப்பா வக்கீல்.

1985ல மலையாள படத்தில நடிக்க ஆரம்பிச்சார். முக்கியமா நடன திறமையை படங்கள்ல காட்டினார். என்னதான் படங்கள்ல நடிச்சிட்ருந்தாலும், டான்ஸுக்கு முதலிடம் கொடுத்து, பரதத்தின் மேம்பட்ட பயிற்சி எடுத்து உலகம் முழுசும் போயி டான்ஸ் நிகழ்ச்சிகள்ல  கலந்துக்கிட்டு ஆடுறார். இவர் நடிச்ச படங்களின் டைரக்ட்டர்களும், சீன்கள்ல வினீதின் டான்ஸ் இருக்கிறமாதிரி பாத்துக்கிட்டாங்க. முக்கியமா ரஜினி நடிச்ச சந்திரமுகி படம். வினீத்தின் சினிமா டிராவல்ல ஒரு முக்கியமான படம்.

நாட்டிய பேரொளி பத்மினி வினீதின் சொந்தக்காரர். அதான் டான்ஸ்ல ப்ரபலமாயிருக்கார்போல. வினீத் 4 வயசில டான்ஸ் ஆடுறதை பத்மினியின் தங்கச்சி ராகினி பாத்தார். அவர் அக்கா பத்மினிகிட்ட சொல்ல, ரெண்டு பேரும்தான் வினீத்தின் அம்மா அப்பாகிட்ட சொல்லி, அவரை டான்ஸ் கத்துக்க வச்சாங்க.

வினீத் நடிகையாவார், பரத கலைஞராவார்ன்னு அவரே கொஞ்சங்கூட நெனக்கல. பத்தாப்பு படிக்கும்போது பரதத்தின் உடல் அசைவுகளை முழுசா கத்துகிட்ட பின்னாலதான் அடுத்த கட்டத்துக்கு போனார்.

தமிழ்ல நடிச்ச முதல் படம் 1992ல ஆவாரம்பூ. மொதல்ல இந்த படத்தில ஹீரோவின் நண்பனாக நடிக்கத்தான்கூப்ட்டாங்க. ஏதோ ஒரு ட்வீஸ்ட். ஹீரோவாயிட்டார். இந்த படத்தில இவரை  நடிப்பை K பாலசந்தர் பாத்தார். "நல்லா நடிச்சிருந்தே"னு வினீத்தை  பாராட்டினார். அதோடு நிக்காம, தன்னோட ஜாதிமல்லி படத்தில 1993ல நடிக்க வச்சார்.  

வினீத் பரத நாட்டிய ஸ்கூல் நடத்துறார். சினிமா கலை நிகழ்ச்சி எங்க நடந்தாலும் இவரோட  டான்ஸும் கண்டிப்பா இருக்கும்.

விருதுகள் :
கலைமாமணி விருது
யுவகலா பாரதி விருது
ஏசியாவிஷன் விருது - சிறந்த துணை நடிகர்
சிறந்த அறிமுக நடிகர் - ஆவாரம்பூ 1992 - சினிமா விசிறிகள் சங்கம் கொடுத்துச்சு.
சிறந்த துணை நடிகர் - ஜாதி மல்லி & புதிய முகம் 1993 - சினிமா விசிறிகள் சங்கம் கொடுத்துச்சு.

மலையாள படங்களுக்கு விருதுகள் :
கேரளா சினிமா விமர்சகர்கள் சங்க விருது 1992
கேரள மாநில சினிமா விருது 2017 - சிறந்த டான்ஸ் டைரக்ட்டர்
கேரள மாநில சினிமா விருதுகள் 2020 & 2021 - சிறந்த டப்பிங் கலைஞர்

நன்றி : விக்கி,  ragalahari, tamil.behindtalkies, nettv4u, tamil.abplive, tamil.thesubeditor


ராரா சரசுக்கு ராரா ராரா சிந்தக்கு சீரா தாளமே நீதிரா ஏலுகோ ராதரா

சந்திரமுகி    2005

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலே  பந்தலை போடட்டுமா

சிம்மராசி 1998

நான் ஒரு சிற்பி நடன கலை தெரிய தேவையில்லை இருப்பினும் உனக்கதை விளக்கிட சொல்வேன்

உளியின் ஓசை   2008


பேபி  மகிழ்ச்சி  


ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 25, 2023 1:20 am

25.08.2023

23.08.2023      மோகன் பிறந்த நாள்     [1956]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 I80oNWc         பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 WkG85SF

ஹோட்டல் முதலாளியின் மகன் மோகன்ராவ். சினிமால மைக் மோகன். யாராச்சும் அப்ப மைக்ன்னு சொன்னாலே இவர் பேர்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வரும். ஒரு காலத்தில வெள்ளி விழா நாயகன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல  நடிச்சிருக்கார். தமிழ்ல நெறைய நடிச்சார். 1977ல பாலு மகேந்திராவின் கோகிலாங்கிற  கன்னட படத்தில நடிக்க ஆரம்பிச்சார். அதனால அங்க அவருக்கு பேர் கோகிலா மோகன். தன்னை உருவாக்கிய பாலு மகேந்திராவை மோகன் மானசீக குருவா  நெனச்சார். தன்னை பாலுமகேந்திரா பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவன்னு சொல்லிக்கிட்டார். நடிக்க வர்றதுக்கு முன்னால மோகன் நாடகங்கள்ல நடிச்சிட்ருந்தார்.

1980ல மூடுபனி படத்தில முதல்ல சின்ன ரோல்ல தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார். கைல மைக் புடிச்சு பாட்டு பாட்ற மேடை பாடகன் கேரக்ட்டர்ல நெறைய நடிச்சதால மைக் மோகன்னு பேர் வந்துச்சு. அவர் மைக் பிடிச்சு பாடி நடிச்சாலே அந்த படம் கண்டிப்பா வெள்ளி விழா படம்தான். அநேகமா இவரோட படங்கள் 200 நாளுக்கு மேல ஓடுச்சு. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவங்க படங்கள்ல ரௌண்டு கட்டி அடிச்சிட்டு இருந்தவங்க மத்தியில, அடுத்தபடியா மோகன் தூள் கெளப்பி வலம் வந்தார். அதிக பட்ஜெட் இல்லாம, நெறைய வசூல் கொடுக்கும் வெற்றி படங்களை எடுக்கணும்னா தயாரிப்பாளர்களுக்கு மோகன் ஞாபகம்தான் வந்துச்சு. சம்பள ப்ரச்சன, கால்ஷீட் ப்ராப்ளம் எதை பற்றியும் மோகன் மேல கம்பளயன்ட் வந்ததில்ல. அதனாலயே மோகன் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேல செஞ்சார்.

1991குப்புறம் நடிக்கல. ப்ரேக் உட்டார். 1999ல அன்புள்ள காதலுக்கு படத்தை தயாரிச்சு, டைரக்ட்டி நடிச்சார். நடிச்ச 100வது படம். இன்னொரு ப்ரேக். 2008ல சுட்ட பழம் படத்தில நடிச்சார். படங்கள்ல இவருக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் பின்னணி பாடகர் SN சுரேந்தர். பாசப் பறவைகள் படத்தில மோகன் சொந்த குரல்ல பேசி நடிச்சார்.

மோகன் இப்ப நடிக்காட்டியும் இவர் பொறந்த நாளைக்கு ரசிகர்கள் அவர் பேர்ல அன்னதானம் செய்றது தனக்கு சந்தோஷமா இருக்கூனு சொன்னார். TVல, ரேடியோல 'மோகன் ஹிட்ஸ்'னு தனி லிஸ்ட்டே இருந்துச்சு.

நன்றி : விக்கி, zeenews.india, tamil.abplive, tamil.filmibeat, maalaimalar, tamil.samayam, nakkheeran

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்

கிளிஞ்சல்கள்    1981  

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே

ரெட்டைவால் குருவி   1987

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே

தென்றலே என்னைத் தொடு  1985


பேபி மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 26, 2023 12:04 pm

26.08.2023

24.08.2023 -  
அஞ்சலிதேவி  அவர்கள் பிறந்த நாள்     [1927 - 2014] 


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 1M03NRO               பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 JnuYuO5

ஆந்திரால பிறந்தார் அஞ்சலிகுமாரி. வீட்ல செல்லமா அஞ்சம்மா. தெலுங்கு நடிகை & தயாரிப்பாளர். சின்ன வயசிலேயே ஆடல், பாடல் நடிப்பு மேல ஆர்வமாயிருந்தார். டான்ஸ் ரொம்ப பிடிச்சதால, படிப்பை தொடர முடியாம போச்சு. 

தமிழ், தெலுங்கு, ஒண்ரெண்டு ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ம்யூஸிக் டைரக்ட்டர் ஆதிநாராயணராவ்  இவரின் கணவர். கணவர்கூட  சேந்து  1950ல அஞ்சலி பிக்ச்சர்ஸ் ஏற்படுத்தி நிறைய தெலுங்கு படங்களை தயாரிச்சார். 
ஆரம்பத்தில ஆந்திரால நாடகங்கள்ல  நடிச்சு நல்ல பேர் வாங்கினார். இவரோட அழகும், டான்ஸும்  எல்லாருக்கும் பிடிச்சிருந்துச்சு. அவங்கள்ல ஒருத்தர்தான் ஆதிநாராயணராவ். அப்போ அவர் தயாரிச்சு, டைரக்ட்டின நாடகங்கள்ல அவரை நடிக்க வச்சார். அவரை ரசிக்கவும் ஆரம்பிச்சார். அப்புறமா லவ்வி கல்யாணமும் செஞ்சுக்கிட்டார். 

1943ல 2ஆம் உலக போர் ப்ரச்சார நிதிக்காக கவர்னர் போப் நடத்திய நாட்டிய நிகழ்ச்சியில  அஞ்சலிதேவி ஆடினார். இந்த நிகழ்ச்சியில அவருக்கு தங்க பதக்கம் கொடுக்கப்பட்டுச்சு. 

1940கள்ல சென்னைக்கு வந்தார். நாடகங்கள்ல நடிக்கும்போது தன் பேர  அஞ்சலிகுமாரினு  மாத்திட்டார். சினிமால நடிக்க வந்த பிறகு டைரக்ட்டர் புல்லையா அஞ்சலிதேவினு மாத்தினார். தேவதையா நடிச்சு ஜனங்க மனசுல தேவதையானவர்.

1936ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க  ஆரம்பிச்சார். 1940ல ஹீரோயினா நடிச்சார். ஆனா படம் பாதில நின்னு போச்சு. அதுக்கப்புறம் 1947ல டைரக்ட்டர் புல்லையாவின் தெலுங்கு படத்தில ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். 1948ல ஆதித்தன் கனவு தமிழ் படத்தில TR மகாலிங்கம்கூட   ஹீரோயினா நடிச்சார். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அஞ்சலிதேவிதான். 

1963ல தெலுங்குல  லவகுசா முதல் கலர் படத்தில சீதாவா நடிச்சு ப்ரபலமானார். TR ராஜகுமாரிக்கு அடுத்தபடியா 1950களின் கனவுக்கன்னி, சொப்பன சுந்தரி. தமிழ்ல காதல் மன்னன் ஜெமினி கணேசன்கூட அதிகமா ஜோடி சேந்தார். இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு. அஞ்சலிதேவி தயாரிச்ச படங்களுக்கெல்லாம், க்ளாப் அடிச்சு துவக்கி வச்சவர் AVM செட்டியார். அவர் குடும்பத்தில தானும் ஒருத்தியா இருந்தார்னு அஞ்சலிதேவி சொன்னார். 

1949 மாயக்குதிரை தமிழ் படத்தில அஞ்சலிதேவிக்கு ராட்சசி ரோல். அவர் நடிக்கமாட்டேன்னுட்டார். கணவர் ஆதிநாராயணராவ் மனைவியை திட்டிட்டார். நடிப்புன்னா எல்லா ரோல்லயும் நடிக்கிறது உன் கடமை. ஏன்னா நீ ஒரு நடிகைனு ஏதேதோ சொல்லி திட்டினார். அஞ்சலிதேவி கண் கலங்கிட்டார். கடேசி வரைக்கும் கணவர் சொன்ன அந்த அறிவுரை எதுவும் மனச விட்டு போகவேயில்லேன்னு அவரே  சொன்னார். 1960ல அவர் தயாரிச்ச அடுத்த வீட்டுப் பெண் படத்தில ஒரு பாட்ல க்ளியோபாட்ராவா நடிச்சார். 

அஞ்சலிதேவி குடும்பமும், நடிகர் திலகம் சிவாஜி குடும்பமும் ரொம்ப நெருக்கம். சக்கரவர்த்தி திருமகள் பட ஷூட்டிங். அஞ்சலிதேவி ஆண் வேஷத்தில் குதிரைல போக, MGRஉம் குதிரைல அவர் பின்னால போகணும். திடீர்னு அஞ்சலிதேவி குதிரை பிச்சுக்கிட்டு ஓட ஆரபிச்சிருச்சு. MGR குதிரைல வேகமா போயி அவரை காப்பாத்தினார். படத்தில மட்டுமில்ல, நெஜமாவும் ஹீரோன்னு காட்டினார்ல? 

பதவிகள் : 
வைஸ் ப்ரஸிடெண்ட் - ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் 
செனட் மெம்பர் - திருப்பதி வெங்கடேஸ்வரா யூனிவர்ஸிட்டி 
முதல் பெண் தலைவர் - தென்னிந்திய நடிகர் சங்கம் 

விருதுகள்
தமிழ்நாடு மாநில சினிமா விருது - கௌரவ விருது - அறிஞர் அண்ணா விருது 2000தெலுங்கு படங்களுக்கு - ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1955, 1958 & 1963 ; கௌரவ டாக்ட்டர் பட்டம், ரகுபதி வெங்கையா விருது 1994, அக்கினேனி நாகேஸ்வரராவ் தேசிய விருது 2008, பத்மபூஷன்  டாக்ட்டர் B சரோஜாதேவி தேசிய விருது 2010

நன்றி  : விக்கி, cinema.vikatan, bbc, vikatakavi, thamizhstars.blogspot, tamil.filmibeat, nakarajan.blogspot, cinereporters, 

எங்களின் ராணி உல்லாச தேனீ அழகிலே மோகினி 

மன்னாதி மன்னன்    1960  

வருமோ இது போல் ஒரு நாள் இந்த நாள் இன்பம் தரும் நாள் நீ பிறந்த நாள் 
மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்  1962   

பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா இனி போதும் மலர் கண்ணனே 
பெண்    1954


பேபி சிரி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 27, 2023 12:34 am

27.08.2023

26.08.2023      சுரேஷ் பிறந்த நாள்      [1963] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 7xhFlur                         பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 FjBrcL1

தமிழ், தெலுங்கு படங்கள்ல, ரெண்டு மலையாள படங்கள்ல, ஒரு ஹிந்தி படத்தில  நடிச்சிட்ருக்கார். தமிழ், தெலுங்கு படங்கள்ல டப்பிங் பேசியிருக்கார். ஒரு தெலுங்கு படத்த  தயாரிச்சு, டைரக்ட்டினார். TV ரியாலிட்டி ஷோக்கள்ல, சீரியல்கள்ல  நடிச்சார்.

1980களின் காதல் மன்னன், ப்ளேபாய். நடிச்ச முதல் தமிழ் படம் பன்னீர் புஷ்பங்கள் 1981. இந்த படத்தில நடிச்சிடிருக்கும்போது அலைகள் ஓய்வதில்லை படத்தில நடிக்க சான்ஸ் கெடச்சுது. ஆனா நேரம் இல்லாததால வேணான்னுட்டார். சினிமாவுக்கு வந்தது டான்ஸ்  டைரக்ட்டருக்கு, படத் தொகுப்பாளருக்கு உதவியாளராக. பல டைரக்ட்டர்கள்கூட வேல செஞ்சார். 

நன்றி  : விக்கி, tamil.filmibeat


பூந்தளிர் ஆட பொன்மலர் சூட சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் 

பன்னீர் புஷ்பங்கள்     1981

ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ ஆசையாக பேச நீயும் என்னை கொஞ்சம் பாராயோ

கோழி கூவுது    1982

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம்தோறும் காலம் நேரம் ஏதும் இல்லை

உன்னை நான் சந்தித்தேன்  1984
    

பேபி  அருமையிருக்கு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 28, 2023 1:30 pm

28.08.2023

     சுமன் பிறந்த நாள்      [1959] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 QhASh9Z               பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 OhUMYbW

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள் உட்பட 9 மொழிகள்ல  நடிச்சார். தமிழ், தெலுங்கு படங்கள்ல நெறைய, ஒண்ரெண்டு ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் நடிச்சார். தெலுங்கு படங்கள்ல 1980களின் முன்னணி நடிகர். தமிழ்ல நடிக்கிறதுதான் அவருக்கு சந்தோஷத்தை கொடுக்குதுனு  அவரே சொன்னார். துளு மொழி பேசுற  குடும்பத்தில பிறந்தார். ம்யூஸிக், சமஸ்கிருதம் கத்துக்கிட்டார். அம்மா சென்னைல ஒரு காலேஜ் ப்ரின்ஸிபல். சுமன் பட்டதாரி.  

சில வருஷங்கள்ல ஒரு வருஷத்துக்கு 10 படங்கள் வரை நடிச்சிருக்கார். சில வருஷங்கள் ஒரே படம். 2007ல ரஜினி நடிச்ச சிவாஜி The boss, 2008ல விஜய் நடிச்ச குருவி ரெண்டு படங்கள்ல வில்லனா நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1979ல நீச்சல் குளம். போலீஸ் ஆஃபீஸரா  நடிச்சார்.  

2019ல வாட்ச்மேன்ங்கிற தமிழ் படத்தில நடிச்சார். நம்ம நாட்டில உண்மையான வாட்ச்மேன்கள் ராணுவ வீரர்கள்தான். அதனால அவங்களுக்கு தன்னால முடிஞ்ச அளவு உதவி செய்ய போறதா சொன்னார். சினிமா ஸ்டூடியோ கட்றதுக்கு  அவர் ஹைதராபாத் பக்கத்தில வாங்கி போட்டிருந்த 175 ஏக்கர் நிலத்தை கார்கில் வீரர்களுக்கு கொடுத்துட்டார். ஒரு படத்தின் விழால அவரே சொன்னார். அவங்க அங்க காலேஜ், ஸ்கூல், வீடு எதுன்னாலும் கட்டிகிடட்டும்னு சொன்னார். 

கார்கில் போரின்போது கார்கில் ஃபண்ட் கலெக் ஷன் செஞ்சபோது சில நடிகர்கள் 1 லட்சம், 5 லட்சம்னு பணமா குடுத்தாங்க. சுமனின் மனைவிதான் நிலமா கொடுக்கலாம்னு ஐடியா கொடுத்ததாக அந்த விழால அவர் சொன்னார். 
 
விருதுகள் : நந்தி விருது 

நன்றி  : விக்கி, tamil.oneindia, newsmeter   


அய்யாவுக்கு மனசிருக்கு அம்மாவுக்கு வயசிருக்கு ஆரம்பம் ஆகின்றது இஷ்க் இஷ்க் இஷ்க் இஷ்க்

தீ 1981

நீ எந்தன் ராகம் நான் உந்தன் பாவம் நீங்காத பேரின்பமே ஓடோடி வா 

வாடகை வீடு    1981

என்றென்றும்  ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே வாலிபத்தின் ரசனை 

கடல் மீன்கள்     1981  
 


பேபி  புன்னகை

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 28, 2023 8:25 pm

28.08.2023

பிரசன்னா பிறந்த நாள்      [1982] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 OaAi0Yk            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 HuM9NP1

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 MJBhSP6
அஞ்சாதே பட வில்லன் கெட்டப்பு 

நடிகர், டப்பிங் கலைஞர், சீரியல் நடிகர். நடிகை சினேகாவின் கணவர். ப்ரசன்னா சில தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். ஹீரோவா மட்டுமில்ல, வில்லனாவும் நடிச்சார். டீவி நிகழ்ச்சிகளுக்கு போயிருக்கார். 

ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது நல்லா நடிப்பு, மிமிக்ரி செஞ்சார். அப்பவே நடிகராகணும்னு ஆசப்பட்டார். எஞ்சினீரிங் படிச்சிட்டு இருக்கும்போது ஃபைவ்5*ஸ்டார் படத்துல நடிகர்களை செலெக்ட் செய்ய ஆடிஷன் நடந்துச்சு. அம்மா அப்பாவுக்கு இஷ்டமில்லாமலேயே அந்த ஆடிஷனுக்கு  போனார் ப்ரஸன்னா. செலெக்ட் ஆகி நடிக்கவும் செஞ்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 2002ல. வெற்றி படம். ப்ரபலமானது 2005ல கண்ட நாள் முதல் படத்தில. ஹீரோவா நடிச்சிட்ருக்கும்போது 2008ல அஞ்சாதே படத்தில வில்லனா நடிச்சார். வில்லனாவும்  நல்லாவே நடிச்சார். ஒரு வெப் சீரீஸ்ல கொடுமையான வில்லனா நடிச்சார். 

ஸ்நேகாகூட நடிச்ச முதல் படம் 2009ல அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில. இந்த படத்தில ரெண்டு பேரும் லவ்வி 2012ல கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. 

2017ல தனுஷ் முதல் தடவையா டைரக்ட்டின ப.பாண்டி படத்ல ராஜ்கிரணின் மகனா நடிக்க ப்ரசன்னாவ தனுஷ் கூப்பிட்டார். அவர் ஊஹூன்னுட்டார். பிரசன்னாவை நெனச்சுதான் இந்த கதை எழுதியாதாக தனுஷ் சொன்ன பின்னால, நடிக்க ஒத்துக்கிட்டார். இதை ஒரு பேட்டீல பிரசன்னா சொல்லியிருக்கார். இமேஜ் பாக்காம நல்ல கதைகளையும், கேரக்ட்டர்களையும் தேடி போயி நடிக்கிறவர்ங்கிற பேர் அவருக்கு உண்டு. 

கல்யாணம், குழந்தைங்கன்னு இருந்த ரெண்டு பேரும் மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 2017ல பட தயாரிப்பு வேலைல இறங்கலாம்னு நெனைச்சார். சினேகா வேணான்னுட்டார். 

2023 காதலர் தினம் அன்னிக்கி பிரசன்னா தன்னோட சமூக வலைதளத்தில சினேகா பற்றி இப்டி சொல்லியிருக்கார் : "அவள் என் வீடு, என் இதயம், என் ஆன்மா, என் ஆன்மா இன்னும் எல்லாமும்".

விருதுகள்
சர்வதேச தமிழ் சினிமா விருது - சிறந்த வில்லன் விருது - அஞ்சாதே 2008
எடிசன் விருது - சிறந்த துணை நடிகர் - அச்சமுண்டு அச்சமுண்டு 2009  
தமிழ்நாடு மாநில சினிமா விருது - சிறப்பு பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு 2009
ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த துணை நடிகர் - திருட்டு பயலே 2 - 2017

நன்றி  : விக்கி, hindutamil, tamil.samayam, thiraiula,


திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா திரு திருடா திருடா தீண்டியே பாரடா  

ஃபைவ்5*ஸ்டார்  2002

மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே சுடும் வெயில் கோடைக்காலம் கடும் பனி

கண்ட நாள் முதல்     2005

ஒன்ன எனக்கு ரொம்ப பிடிக்குமே ஒன்ன எனக்கு பிடிக்கும் ஒன்ன எனக்கு பிடிக்கும் 

காதல்டாட்காம்    2004
   

பேபி   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 3838410834  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 29, 2023 2:46 pm

29.08.2023

     நாகார்ஜுனா பிறந்த நாள்      [1959] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 JOeluVS      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 55 HXqzlam        

அக்கினேனி நாகார்ஜுனா. தெலுங்கு நடிகர் & தயாரிப்பாளர். தமிழ், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார். பிறந்தது சென்னைல. படிச்சது ஹைதராபாத்ல. 

தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் மகன். நடிகை அமலா ரெண்டாவது மனைவி.  

நாகார்ஜுனா நிறைய ஆக் ஷன் ஹீரோவா நடிச்சார். 2 ம்யூஸிக் வீடியோ தயாரிச்சார். 1961ல தெலுங்கு படத்தில குழந்தையாக நடிக்க ஆரம்பிச்சுட்டார். படங்கள்ல பாட்டு பாடியிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1997ல ரட்சகன். சினிமால நடிக்கிறது தவிர வீடு, மனை தொழில் பாத்துட்டு இருந்தார். 

விருதுகள்
CineMAA விருதுகள் - 5, ஃபிலிம்ஃபேர் விருதுகள் - 3, நந்தி விருதுகள் - 9, தேசிய சினிமா விருதுகள் - 2, தென்னிந்திய சர்வதேச சினிமா விருதுகள் - 2, சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது - 1, இன்னும் பல விருதுகள் - தெலுங்கு படங்கள் 

நன்றி  : விக்கி, tamil.filmibeat   
 

சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யார் நான்தானே  

ரட்சகன்  1997

அச்சச்சோ பெண்மை பூவாச்சோ ஆட அம்மாடி பார்வை தெம்மாங்கு பாட 

உதயம்    1989  

ஜம்மா ஜம்மா ஜம்மா டாப்பு டக்கர் சின்ன குட்டி டான்ஸு போடும் வெல்லக்கட்டி 

எல்லாமே என் காதலி     1994 
    

பேபி  ஜாலி  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 55 of 60 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக