புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 39 of 60 •
Page 39 of 60 • 1 ... 21 ... 38, 39, 40 ... 49 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6026
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6026
இணைந்தது : 03/12/2017
21.08.2022
நடிகை பூமிகா சாவ்லா பிறந்த நாள் [1978]
டெல்லியை சேர்ந்தவர். நடிக்கிறதுக்கு முன்னால விளம்பரங்கள்ல மாடலிங் வேல செஞ்சார். ஹிந்தி ம்யூஸிக் ஆல்பங்கள்ல நடிச்சார். ஹிந்தி TV ஷோக்கள்ல வந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல என்ட்ரியானது பத்ரி [2001] படத்ல. தமிழ்ல அவ்ளவா நடிக்கல. தெலுங்கு, ஹிந்தீல நிறைய நடிச்சார். 2018ல வெப் சீரீஸ்ல நடிச்சார்.
இவர் அடிக்கடி எடுக்கும் போட்டோக்களையும், வீடியோக்களையும் இன்ட்டர்நெட்ல போடுவது இவருக்கு வழக்கம்.
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் - பத்ரி
மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே - ரோஜாக் கூட்டம்
முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா - சில்லுனு ஒரு காதல்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6026
இணைந்தது : 03/12/2017
21.08.2022
நடிகை ராதிகா பிறந்த நாள் [1962]
சினிமா, TV நடிகை, TV சீரியல் தயாரிப்பாளர் & நடிகை, டப்பிங் கலைஞர். Radaan Media Works (I) Limited இவரோட தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம் சூப்பர் சூப்பரான சீரியல்களை தயாரிச்சு நடிச்சிட்டு இருக்கார். நடிகவேள் MR ராதாவின் மகள். சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மனைவி. நடிகை நிரோஷா ராதிகாவின் கூட பிறந்த தங்கச்சி.
ராதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா நடிச்சது தமிழ்ல. முதல்ல நடிச்ச தமிழ் படம் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் [1978]. பாஞ்சாலி. பாரதிராஜா ராதிகாவை நடிக்க கூப்ட்டபோது, நடிக்க பிடிக்கலேன்னு நுனி நாக்கு இங்கிலீஷ்ல அனாயாசமா சொன்னாராம். அதுக்கப்புறம் பாருங்க அப்போ ரயிலேறினவர் சாட்டிலைட், டிஜிட்டல் மூலமா TV, சினிமான்னு பறந்துட்டு, மிதந்துட்டு இருக்கார்.
நடிக்க ஆரம்பிச்சு கொஞ்ச நாள்லயே நடிப்பு ராட்சசியா மாறிட்டார். டைரக்ட்டர் மனோபாலாவை ராதிகாவுக்கு பிடிக்கும். ராதிகா நடிக்கிறதா இருந்தா அவருக்கேத்த மாதிரி காட்சிகளை திருத்திய, கதையை அங்கங்க மாத்தின கதாசிரியர்களும், டைரக்ட்டர்களும் இருக்காங்க. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் டைரக் ஷன்ல நடிக்கமுடியலேன்னு வருத்தம் ராதிகாவுக்கு உண்டாம். ஒரு படத்ல நடிக்கணும்னா அந்த படத்தை பத்தி எதுவும் கேக்காம, அதுல எப்படீல்லாம் நடிப்பை காட்டலாம்னு மட்டும் ராதிகா யோசிப்பார்.
இப்போ இளம் நடிகைகளுக்கு அம்மாவா நடிச்சிட்டு இருக்கார். ஷூட்டிங்ல இவர் நடிகர்கள்கூட எடுக்கிற போட்டோவைல்லாம் இன்ஸ்ட்டால போட்டுட்டே இருப்பார். அதிகமா சுற்றுலா போற பழக்கம் உண்டு.
டப்பிங் குரல் :
முதல் மரியாதை - ராதா
விக்ரம் - லிஸ்ஸி
கடலோரக் கவிதைகள் - ரஞ்சினி
செந்தூரப்பூவே, இணைந்த கைகள் - நிரோஷா
கருத்தம்மா - ராஜஸ்ரீ
விருதுகள் :
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - தர்ம தேவதை, நீதிக்கு தண்டனை, கேளடி கண்மணி, தங்க மகன்
தேசிய விருது [இந்திரா காந்தி விருது] - மீண்டும் ஒரு காதல் கதை [தயாரிப்பாளர்]
சினிமா எக்ஸ்பிரஸ் விருது - பாசப் பறவைகள், பூந்தோட்ட காவல்காரன், கிழக்கு சீமையிலே
தமிழ்நாடு மாநில விருது - பூந்தோட்டக் காவல்காரன் [சிறப்பு விருது], பசும்பொன் [சிறப்பு விருது], ராணி மகாராணி [சிறப்பு விருது], நினைவு சின்னம்
SIIMA விருது - தங்க மகன் 2015
மடிசாரு கட்டிண்டு வந்தாளே - வில்லாதி வில்லன்
மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான் - ஊர்க்காவலன்
மனம்போல மாங்கல்யம் வாழ்த்திடும் தம்பதி - புதுப்பட்டி பொன்னுத்தாயி
கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு - பாமா ருக்மணி
பல நாள் ஆசை திருநாளாச்சு மணநாள் காண்போம் - இன்று போய் நாளை வா

25.05.2023
நடிகை MN ராஜம் பிறந்த நாள்
ஆளை ஆளை பார்க்கிறார் ஆளை ஆளை பார்க்கிறார் - TV ரத்தினம்
ரத்தக் கண்ணீர் 1954 \ CS ஜெயராமன் \ உடுமலையார்
ஒரு முறைதான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும் - ஜிக்கி
மங்கையர் திலகம் 1955 \ S தட்சிணாமூர்த்தி \ கண்ணதாசன்
நாளும் நல்ல நாளு இன்று நமக்கு தகுந்த நாளு ரெண்டு பேரும்தானே ஜோரு - AP கோமளா & திருச்சி லோகநாதன்
மாதர்குல மாணிக்கம்* 1956 \ S ராஜேஸ்வரராவ் / தஞ்சையார்

26.05.2023
ஆச்சி மனோரமா பிறந்த நாள்
போகாதே போகாதே என் கணவா என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் - மனோரமா
இரத்தத்திலகம் 1963 \ KV மகாதேவன் \ கண்ணதாசன்
போகாதே அய்யா போகாதே நீ போனாலே என் பாட்டு வாழாதே நான் பாடும் சங்கீதம் பிடிக்கலியா - மனோரமா & S ரங்கராஜன்
தரிசனம் 1970 / சூலமங்கலம் ராஜலட்சுமி \ கண்ணதாசன்
மனோரமா பாடிய முதல் பாட்டு
தாத்தா தாத்தா பொடி குடு இந்த தள்ளாத வயதிலா சடுகுடு கிழ தாத்தா வாலிப தாத்தா பொடி குடு - மனோரமா & LR ஈஸ்வரி
மகளே உன் சமத்து 1964 \ GK வெங்கடேஷ் \ கிளௌன் சுந்தரம்
பு பு பு புளியம்பட்டி கொ கொ கொ கொசவம்பட்டி உ உ உ உசிலம்பட்டி வே வே வே வேம்பம்பட்டி பாட்டி ராப் படவா பாட்டி ராப் - மனோரமா
வள்ளல் 1997 \ தேவா \ வாலி
அந்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரைக்கும் ஆக்ட்டர்கள் பேர்தான் பாப்புலராச்சி அதிலேயும் சில பேரு டாப்புல போச்சி - மனோரமா & LR ஈஸ்வரி
அவன் அவள் அது 1980 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்

28.05.2023
தெலுங்கு பட ஹீரோ NT ராமாராவ் பிறந்த நாள்
நந்தமூரி தாரக ராமராவ். NTR. நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை, திரைக்கதை எழுத்தாளர்.
1949ல மனதேசம்ங்கிற தெலுங்கு படத்ல போலீஸ்காரரா நடிச்சு சினிமால நடிக்க வந்தார். தமிழ்ல நடிச்ச முதல் படம் பாதாள பைரவி [1952]. முதல் படமே ஆஹா ஓஹோதான். இந்தியா முழுசும் இந்த படம் அட்டகாசமா ஓடுச்சு. இதுக்கப்புறம் கொஞ்சம் தமிழ், கன்னடம், நெறைய தெலுங்கு படங்கள்ல நடிச்சு, கன்னாபின்னானு ப்ரபலமாயிட்டார் NTR.
முதல் முதலா நடிக்க வரும்போது, சினிமா உலகத்ல வழக்கமா செய்ற மேக்கப் டெஸ்ட், நடிப்பு டெஸ்ட்லாம் NTRக்கு வைக்கல.
பழைய நடிகர்கள் மாதிரி, NTRஉம் காலேஜ் படிக்கும்போது நாடங்கள்லயும், அதுக்கப்புறம் மேடை நாடகங்கள்லயும் நடிச்ச பழக்கம் வேற. நாடகங்கள்ல பொண்ணாகூட நடிச்சார். ஏழை ஜனங்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவி செய்றதுக்காகவே நெறைய நாடகங்களை ஏற்பாடு செஞ்சு நடத்தினார்.
1957ல மாயாபஜார் தமிழ், தெலுங்கு படங்கள்ல கிருஷ்ணரா நடிச்சார். அவ்ளோதான். படத்ல கிருஷ்ணர் வரணுமா, NTRதான் போய் நின்னார், நிக்க வச்சுட்டாங்க. அது மட்டுமா, புராண கதை படங்கள்னாலே, "கூப்பிடு NTR"னு கூப்ட்ற மாதிரி இருந்தார். NTRதான் ராமர், கிருஷ்ணர்.
கர்ணன் படத்ல "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா" பாட்டு மறக்கக்கூடிய பாட்டா?
NTR வாங்கிய விருதுகள் :
இந்திய அரசு - பத்மஸ்ரீ விருது
ஆந்திரா பல்கலைகழகம் - கௌரவ டாக்ட்டர் பட்டம்
தெலுங்கு படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது
சிறந்த கதாசிரியருக்கான நந்தி விருது
தேசிய சினிமா விருதுகள்.
அமைதியில்லாதென் மனமே என் மனமே அனுதினம் கண்முன் கனவே போலே மனதே ப்ரேமை மந்திரத்தாலே - P லீலா & கண்டசாலா
பாதாள பைரவி 1951 \ கண்டசாலா / தஞ்சையார்
யாரோ யாரோ இந்த நவநாடக சூத்ரதாரிகள் யாரா யாரா நேர்மையான என் மாமனார்தனை வஞ்சனை செய்தவர் யாரோ அவரே - P லீலா & கண்டசாலா
கல்யாணம் பண்ணி ப்பார் 1952 \ கண்டசாலா \ தஞ்சையார்
வான்மீதிலே இன்ப தேன்மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே - P பானுமதி & கண்டசாலா
சண்டிராணி 1953 \ MS விஸ்வநாதன் \ KD சந்தானம்
ஊரென்ன பேரென்ன ஓ வெண்ணிலாவே உன் ஆசையாலே அல்லி மலர்ந்ததும் ஏனோ - P லீலா & சீர்காழியார்
ராஜமகுடம் 1960 / M வேணு / தஞ்சையார்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா - சீர்காழியார்
கர்ணன் 1964 \ விஸ்வநாதன் - ராமூர்த்தி \ கண்ணதாசன்
முடியாது சொல்ல முடியாது என்று முன்னும் பின்னுமா தவிக்கிறேன் அது முடியாவிட்டாலும் படியாவிட்டாலும் முடியும் என்றுதான் நினைக்கிறேன் - சுசீமா & கண்டசாலா
ராஜ சேவை 1959 \ TV ராஜு \ தஞ்சையார்

30.05.2023
KS ரவிக்குமார் பிறந்த நாள்
தமிழ் சினிமா டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை, வசனம் & திரைக்கதை எழுத்தாளர் & நடிகர்
இவர் டைரக்ட்டுர படங்கள்ல சின்ன ரோல்ல நடிக்கிற பழக்கம் உண்டு. சில டைரக்ட்டர்கள் கூட டைரக் ஷன்ல வேல செஞ்சார்.
டைரக்ட்டின முதல் படம் 1990ல புரியாத புதிர். கிராம பின்னணி படங்கள் எடுப்பது இவருக்கு பிடிக்கும். சரத்குமாரை வச்சு நாட்டாமை, சேரன் பாண்டியன் படங்களை எடுத்து ப்ரபலமானார். ரஜினிய வச்சு எடுத்த முத்து படமும், கமலை வச்சு எடுத்த அவ்வை சண்முகி படமும் கன்னாபின்னானு ஓடி, ரவிக்குமாருக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துச்சு. விஜயகாந்த் நடிச்ச தர்ம சக்கரம், கார்த்தி நடிச்ச பிஸ்தாவும் அப்படித்தான்.
இப்டி ரவிகுமாரோட பல படங்களுக்கு அட்டகாசமா வசூல் கெடச்சுது. அதுலயும் 2008ல கமல் நடிச்ச தசாவதாரம் சொல்லவே வேணாம். முதல் நாலு வாரங்கள்ல உலகம் முழுசும் 16 மில்லியன் டாலர் வசூலாமே. அடேங்கப்பா.
அப்பப்ப ஒண்ரெண்டு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களையும் டைரக்ட்டினார்.
KS ரவிக்குமார் திரைக்கதை எழுதி, டைரக்ட்டின படம் சேரன் பாண்டியன்.
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா - ஸ்வர்ணலதா & மனோ
சேரன் பாண்டியன் 1991 \ ம்யூஸிக் & வரிகள் : சௌந்தர்யன்
KS ரவிக்குமார் திரைக்கதை எழுதி, டைரக்ட்டின படம் நாட்டாமை.
ஏ கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலயும் போட்டா வாய் செவக்கும் - S ஜானகி & மனோ
நாட்டாமை 1994 \ சிற்பி \ வைரமுத்து
KS ரவிக்குமார் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட்டின படம் முத்து.
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி - SPB
முத்து 1995 \ AR ரஹ்மான் / வைரமுத்து
KS ரவிக்குமார் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட்டின படம் அவ்வை சண்முகி.
ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ஹரே பாபா ருக்கு ருக்கு - சுஜாதா மோகன் & கமல்ஹாசன்
அவ்வை சண்முகி 1996 / தேவா \ வாலி
KS ரவிக்குமார் திரைக்கதை எழுதி டைரக்ட்டின படம் படையப்பா.
இந்த பாட்டுக்கு மட்டும் ரவிக்குமார் வந்து கொஞ்ச நேரம் ஆடுறார்.
ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ வெக்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே - மனோ & Febiமணி
படையப்பா 1999 \ AR ரஹ்மான் \ வைரமுத்து

டைரக்ட்டர் மோகன் ராஜா பிறந்த நாள்
நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன். மோகன் டைரக்ட்டின முதல் படம் ஜெயம் 2003.
மோகன் டைரக்ட்டின படங்கள் எல்லாமே தெலுங்கு பட ரீமேக். அதனால அவருக்கு ரீமேக் பட டைரக்ட்டர்னு சொன்னாங்க.
அதுக்காகவே 2015ல தனி ஒருவன்னு தமிழ் படம் எடுத்தார். இந்த படம் ஓஹோ ஓஹோன்னு ஓடுச்சு. சிறந்த டைரக்ட்டருக்கான விருதுகள் வாங்கினார் மோகன். இந்த படத்துக்கு இன்னும் நிறைய விருதுகள் கெடச்சுது. இந்த படம் மோகனுக்கு தனி வரவேற்பு கொடுத்துச்சு. இதுல ஒரு ப்யூட்டி என்னான்னா, இந்த தனி ஒருவன் படம் 2016ல தெலுங்குல ரீமேக் ஆச்சு.
இதற்கடுத்து சிவகார்த்திகேயனை வச்சு வேலைக்காரன்னு தமிழ் படம் திரைக்கதை எழுதி, டைரக்ட்டினார் மோகன்.
மோகனோட அப்பா ராஜா வாஹினி ஸ்டூடியோல எடிட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். மோகன் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது, ஸ்கூல் முடிஞ்சு விளையாட போனார். எங்க தெரீமா? விஜயா வாஹினி ஸ்டூடியோல போய்தான் விளையாடினார்.
அங்க கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களின் ஷூட்டிங், டப்பிங், மற்ற சினிமா வேலை நடந்துட்டு இருந்துச்சு. அங்கல்லாம் ரௌண்டு கட்டி விளையாடினார் ராஜா. வருஷக்கணக்கா இப்டி நடந்துச்சு.அப்டித்தான் அந்த பாஷைகளை பற்றி தெரிஞ்சு, என்னல்லாம் நடக்குதுனு பாத்து சினிமால ஆசை வந்துதான் டைரக்ட்டரானார். டைரக்ட்டின முதல் படம் தெலுங்கு படம்.
தம்பி ஜெயம் ரவியை அவர் டைரக்ட்டின படங்கள்ல நடிக்க வச்சார். ம்யூஸிக் டைரக்ட்டர் விஜய் ஆண்டனி மோகனின் நல்ல நண்பர்.
மோகன்ராஜா டைரக்ட்டின படம் ஜெயம்.
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா - ஹரிணி, RP பட்நாயக் & மாணிக்க விநாயகம்
ஜெயம் 2003 \ RP பட்நாயக் \ அறிவுமதி
மோகன்ராஜா டைரக்ட்டின படம் உனக்கும் எனக்கும் 2006.
கோழி வெடக்கோழி என்ன கொத்தி திங்குற படுபாவி - ப்ரியா ஹிமேஷ் & நவீன்
உனக்கும் எனக்கும்... 2006 \ தேவிஸ்ரீ ப்ரசாத் / விவேகா
மோகன்ராஜா டைரக்ட்டின படம் சந்தோஷ் சுப்ரமணியம்.
ஏ காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே - தேவிஸ்ரீ ப்ரசாத்
சந்தோஷ் சுப்ரமணியம் 2008 / தேவிஸ்ரீ ப்ரசாத் \ கவிவர்மன்

V ரவிச்சந்திரன் பிறந்த நாள்
கன்னட நடிகர், டைரக்ட்டர், கதை & திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்
ஏழு வயசானபோவே கன்னட படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சுட்டார்.
நிறைய கன்னட படங்கள டைரக்ட்டி, நடிச்சிருக்கார். அப்பப்ப ஒண்ரெண்டு தமிழ், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஆரம்பத்ல சப்போட்டிங் ரோல்ல நடிச்சார். இவரோட தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீஈஸ்வரி ப்ரொடக் ஷன்ஸ். கன்னட சினிமா உலகத்தில இவரை க்ரேஸி ஸ்டார்னு சொன்னாங்க.
விருதுகள் :
கன்னட படங்களுக்காக, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள், கர்நாடக மாநில விருதுகள், கௌரவ டாக்ட்டர் பட்டங்கள் வாங்கியிருக்கார்.
பருவராகம் - கதை, திரைக்கதை, தயாரிப்பு, டைரக் ஷன், நடிப்பு - V ரவிச்சந்திரன்.
பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் - S ஜானகி & SPB
பருவ ராகம் 1987 / அம்சலேகா \ வைரமுத்து
நாட்டுக்கு ஒரு நல்லவன் - ஸ்டண்ட், டான்ஸ், கதை, திரைக்கதை, தயாரிப்பு, டைரக் ஷன், நடிப்பு - V ரவிச்சந்திரன்.
தென்றலே தென்றலே தென் பொதிகை தென்றலே - S ஜானகி & SPB
நாட்டுக்கு ஒரு நல்லவன் 1991 \ அம்சலேகா \ வைரமுத்து

31.05.2023
சத்யன் மகாலிங்கம் பிறந்த நாள்
பின்னணி பாடகர் & ம்யூஸிக் டைரக்ட்டர்
தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல பாடியிருக்கார். சின்ன வயசிலியே சத்யனுக்கு ம்யூஸிக்னா பிடிக்கும். 15 வயசுல கச்சேரிகள்ல பாட ஆரம்பிச்சுட்டார். பல வெளிநாடுகள்லயும் கச்சேரிகள்ல பாடியிருக்கார். பிரபல ம்யூஸிக் குழூங்கள்லயும் பாடினார்.
சத்யன் சினிமால பாடின முதல் பாட்டு 2004ல வசூல் ராஜா MBBS படத்ல "கலக்க போவது யாரு" பாட்டு, கமல்கூட. 2017ல ரிலீஸ் ஆன விழித்திரு படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட்டார்.
இது தவிர தனிப்பட்ட பாட்டுக்களுக்கு இலங்கை வானொலி போன்ற ரேடியோ சேனல்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். சுசீலா, வாணி ஜெயராம், TMS, SPB, TL மகராஜன் பாடிய பக்தி பாட்டுக்களுக்கும், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களுக்கும் ம்யூஸிக் போட்டார். சத்யனின் ம்யூஸிக் க்ரூப் பேர் 'அஸ்த்ராஸ்'.
இதன் மூலம் கெடச்ச தொகையை 16 லட்சம் வரை தமிழகம் முழுசிலயும் இருக்கிற நலிந்த கலைஞர்களுக்கு கொடுத்து உதவினார்.
கலக்க போவது யாரு நீதான் நிலைக்க போவது யாரு - சத்யன் & கமல்ஹாசன்
வசூல் ராஜா M.B.B.S. 2004 \ பரத்வாஜ் / வைரமுத்து

01.06.2023
நடிகர் மாதவன் பிறந்த நாள் [1970]
நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர். TV நிகழ்ச்சி தொகுப்பாளர்.
கோல்ஃப் விளையாட்டு அவருக்கு ரொம்ப பிடிக்கும். ராணுவ பயிற்சி பெற்றவர். மில்ட்ரில சேரணும்னுதான் நெனச்சார். ஆனா வயசு ஒத்து வராததால் சினிமாவுக்கு வந்துட்டார்.
1997ல இருந்தே சில தமிழ் படங்களுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தாங்க. ஆனா மாதவன் கண்ணு சின்னதா இருக்குனு வேணான்னுட்டாங்க. அப்புறமா ஹிந்தி சீரியல்கள்ல, விளம்பரங்கள்ல நடிச்சார். அப்புறமா தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்ருக்கார். ஒண்ரெண்டு இங்கிலிஷ் படங்கள்ல நடிச்சார். சினிமால ரொமான்ட்டிக் ஹீரோ.
எப்டியோ, 2000ல அலைபாயுதே படத்தில முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். முதல் படத்லியே ப்ரபலமானார். 2012 வரை நடிச்சிட்டு 3 வருஷம் இடைவெளி. அப்புறமா 2015ல ஹிந்தி படத்தில நடிச்சார். 2022ல ராக்கெட்ரி : நம்பி விளைவு படத்துக்கு கதை எழுதி, தயாரிச்சு, டைரக்ட்டி, நடிக்கவும் செஞ்சார். தமிழ், இங்கிலீஷ், ஹிந்தியில் தயாராச்சு.
தான தர்மங்கள் செய்றதுல ஆர்வம் இருந்துச்சு. AIDS விழிப்புணர்வுக்காக நிகச்சிகள் நடத்தினார். காஷ்மீர் பக்கத்தில லடாக் ஊர்ல உள்ள ஒரு பள்ளிக்கூடம் மழை வெள்ளத்துல அழிஞ்சதுக்காக, அந்த பள்ளிக்கூடத்த சீர்படுத்த 2011 ஜூலைல பெருந்தொகை கலெக்ட் செஞ்சு கொடுத்தார்.
நடிகர் சூர்யா மாதவனுக்கு பிடிச்ச நடிகர்னு மாதவனே சொல்லியிருக்கார். கொஞ்ச நாள் ரெஸ்ட் வேணும், Golf விளையாடணும், கால் முட்டிக்கு சிகிச்சை செய்யணும், குடும்பத்தோடு நேரம் கழிக்கணும்னு 2010ல லண்டன் போய் வந்தார்.
விருதுகள் :
அலைபாயுதே 2000 - சிறந்த அறிமுக நடிகர் - ஃபிலிம்ஃபேர் விருது
ரன் 2002, கன்னத்தில் முத்தமிட்டால் 2002 - சிறந்த நடிகர் - தமிழ்நாடு மாநில விருது
அன்பே சிவம் 2003 - சிறந்த நடிகர் - தமிழ்நாடு மாநில விருது / ITFA - சிறந்த துணை நடிகர் விருது
ஆயுத எழுத்து 2004 - சிறந்த துணை நடிகர் - ஃபிலிம்ஃபேர் விருது
இறுதிச் சுற்று 2016 - சிறந்த நடிகர் - ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA விருது & IIFA விருது
விக்ரம் வேதா 2017 - சிறந்த நடிகர் - ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA & நார்வே தமிழ் திரைப்பட விழா விருது
ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே சின்ன சின்னதாய் கோரிக்கைகள் - சாதனா சர்கம் & ஸ்ரீனிவாஸ்
அலைபாயுதே 2000 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
தீயே அழகிய தீயே எனை வாட்டுகிறாயே ஒரு ஹைக்கூ கவிதை விழிகளில் நீ பாடப்பட - ஹரீஷ் ராகவேந்திரா
மின்னலே 2001 \ ஹாரிஸ் ஜெயராஜ் \ வாலி
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் - சின்மயி & ஜெயசந்திரன்
கன்னத்தில் முத்தமிட்டால் 2002 \ AR ரஹ்மான் \ வைரமுத்து
பெண்ணே நீயும் பெண்ணை பெண்ணாகிய ஓவியம் - கல்பனா & உன்னிமேனன்
ப்ரியமான தோழி 2003 / SA ராஜ்குமார் \ பா விஜய்

- Sponsored content
Page 39 of 60 • 1 ... 21 ... 38, 39, 40 ... 49 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 60